ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுகளை தவறவிட்டது ஏன்? பள்ளி கல்வித்துறை விசாரணை

Go down

விருதுகளை தவறவிட்டது ஏன்? பள்ளி கல்வித்துறை விசாரணை Empty விருதுகளை தவறவிட்டது ஏன்? பள்ளி கல்வித்துறை விசாரணை

Post by ayyasamy ram Sat Sep 08, 2018 8:06 am

தேசிய அளவிலான விருதுகளில், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட,
ஐந்து விருதுகளை பெற முடியாமல் போனது குறித்து,
பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்.

விருதுகளை தவறவிட்டது ஏன்? பள்ளி கல்வித்துறை விசாரணை

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தினம், செப்., 5ல் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மத்திய அரசின் சார்பில், தேசிய விருதுகள்
அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த,
ஊராட்சி பள்ளி ஆசிரியை சதி என்பவர் மட்டும், தேசிய விருதுக்கு
தேர்வு பெற்றார்.

தமிழகத்துக்கு, ஆறு விருதுகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,
ஒருவர் மட்டுமே விருது பெற்றது, பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில்,
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டுகளில், 23 பேருக்கு,
விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,
இந்த ஆண்டு, ஆறு விருதாக, மத்திய அரசு குறைத்தது.

'விருதுகளின் எண்ணிக்கையை குறைத்தது தவறு; கூடுதலாக வழங்க
வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து,
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக, அமைச்சர் செங்கோட்டையனும்
கூறினார்.

ஆனால், ஒதுக்கப்பட்ட ஆறு விருதுகளிலும், ஐந்து விருதுகளை,
தமிழக பள்ளி கல்வி தவற விட்டு உள்ளது.

ஐந்து விருதுகளை பெறுவதற்கு கூட, தமிழகத்தில் தகுதியான
ஆசிரியர்கள் இல்லையா அல்லது விண்ணப்பிக்கவில்லையா;
விண்ணப்பித்தும் கிடைக்கவில்லையா என, ஆசிரியர்கள் குழப்பம்
அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு பரிந்துரைக்கும் நபர்களுக்கு,
மத்திய அரசின் விருதுகள் வழங்கப்படும். இந்த முறை, விருதுக்கு
தகுதியானவர்கள், மத்திய அரசுக்கு நேரடியாக, 'ஆன்லைனில்'
விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

அவற்றில் இருந்து, சிறந்த ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியலை,
தமிழக அரசு அனுப்பியது.

இதன்படி, மாநிலம் முழுவதும், 150க்கும் மேற்பட்டவர்கள்,
தேசிய விருதுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 90 பேரை,
மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழு, மாநில கமிட்டிக்கு
பரிந்துரைத்தது.

இவர்களில், ஆறு பேரை மட்டும், மத்திய அரசுக்கு, தமிழக அரசு
பரிந்துரைத்தது. ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே, விருதுக்கு
தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விவகாரம், தமிழக பள்ளி கல்வி துறையில், அதிர்ச்சியை
உருவாக்கியுள்ளது. பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு விருது
கிடைக்காதது ஏன்; ஆறு விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தும்,
ஒரு விருது மட்டுமே வழங்கப்பட்டது ஏன் என, பள்ளி கல்வி
அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
-------------------------
- நமது நிருபர் -
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூனில் பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை முடிவு
» அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு
» கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
» பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum