புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!!
Page 1 of 1 •
பிலிப்பைன்ஸ்,
குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது.
குழந்தை பருவத்தில் குழந்தைகளை நன்றாக தூங்க வைக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது இருந்தே தூங்க வைக்க பழக்கப்படுத்தினால் தான் பிற்காலத்தில் அவர்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 4-வயது பள்ளி சிறுவன் தன் வகுப்பறையில் தூங்கி கொண்டிருக்கிறான். பள்ளி நேரம் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்தநிலையில் ஒரு மாணவன் மட்டும் பள்ளி வகுப்பு அறையில் தூங்கி உள்ளான் அவனை எழுப்பி வீட்டிற்கு போகுமாறு அவனின் ஆசிரியர் கூறியுள்ளார்.
அவனும் தூக்க கலக்கத்தில் பையை எடுத்து செல்வதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியின் கைப்பிடியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்தனர். சிறுவனின் இந்த செயல் வேடிக்கை வீடியோவாக வைரல் ஆகி இருக்கிறது.
ஆனால் இது வேடிக்கை அல்ல, வேதனை, குழந்தைகளுக்கு சீரான தூக்கம் என்பது தேவை. குழந்தைகள் எந்த அளவிற்கு நிம்மதியாக தூங்குகின்றனரோ, அந்த அளவிற்கு அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படும் என ஆய்வு கூறுகிறது.
-
தினத்தந்தி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276636SK wrote:நான் படித்த தொடக்க பள்ளியில் மாணவர்கள் தூங்கினால் எழுப்ப மாட்டார்கள்
அதே போல பள்ளி நிறுவனர் மாதத்தில் 2 அல்லது 3 நாள் பள்ளிக்கு வருவார் அவர் வரும் தினம் எந்த படமும் நடத்த கூடாது அன்று முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகள் தான்
அய்யா உங்கள் புத்திகூர்மையின் பின்புலம் தெரிந்து விட்டது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1276642T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276636SK wrote:நான் படித்த தொடக்க பள்ளியில் மாணவர்கள் தூங்கினால் எழுப்ப மாட்டார்கள்
அதே போல பள்ளி நிறுவனர் மாதத்தில் 2 அல்லது 3 நாள் பள்ளிக்கு வருவார் அவர் வரும் தினம் எந்த படமும் நடத்த கூடாது அன்று முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகள் தான்
அய்யா உங்கள் புத்திகூர்மையின் பின்புலம் தெரிந்து விட்டது.
ரமணியன்
ஹா ஹா ஹா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276736SK wrote:
இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276741T.N.Balasubramanian wrote:
இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.
ரமணியன்
அருமையான செயல் ஐயா
அவர் பானம் கொட்டிய ட்ரெயின் சுத்தமாக இருந்திருக்கும் இங்கு அப்படியா இருக்கும்
டிக்கட் பரிசோதகர்
இவர்கள் என்னவோ ட்ரைனுக்கே ஓனர் மாதிரி தான் நடந்து கொள்வார்கள்
இந்த 70 வயது பயணியை மூத்த குடிமகன் என்று கூட பாராமல் அசிங்கப்படுத்தியதும் டிக்கட் பரிசோதகர் தானே ஐயா
நல்லவேளை இது ப.ஜ.க ஆட்சியில் நடக்கவில்லை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்னுமொரு விஷயம் கூற மறந்துவிட்டேன் .
ரோட்டிலோ /பொதுஜன வண்டிகளிலோ பிரயாணம்
செய்யும் பிரயாணிகள் சத்தம் போட்டு பேசவே பேசமாட்டார்கள்.
நம்ம ஊர் பஸ்/ட்ரைனில் , தெரிந்தவர் /தெரியாதவர்களிடம்
சத்தமாக அரசியல் பேசி தன் அறிவுத்திறமையை காட்டும் ஆண்கள் ,
யாராக இருந்தாலும் நகை /புடவை விஷயம் பேசிடும் பெண்கள் மாதிரி
காணமுடியாது.
ரமணியன்
ரோட்டிலோ /பொதுஜன வண்டிகளிலோ பிரயாணம்
செய்யும் பிரயாணிகள் சத்தம் போட்டு பேசவே பேசமாட்டார்கள்.
நம்ம ஊர் பஸ்/ட்ரைனில் , தெரிந்தவர் /தெரியாதவர்களிடம்
சத்தமாக அரசியல் பேசி தன் அறிவுத்திறமையை காட்டும் ஆண்கள் ,
யாராக இருந்தாலும் நகை /புடவை விஷயம் பேசிடும் பெண்கள் மாதிரி
காணமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1276741T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276736SK wrote:
இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.
ரமணியன்
//வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.//
இதற்காகவே ஜப்பானில் குடியேறலாம்னு நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1276801T.N.Balasubramanian wrote:இன்னுமொரு விஷயம் கூற மறந்துவிட்டேன் .
ரோட்டிலோ /பொதுஜன வண்டிகளிலோ பிரயாணம்
செய்யும் பிரயாணிகள் சத்தம் போட்டு பேசவே பேசமாட்டார்கள்.
நம்ம ஊர் பஸ்/ட்ரைனில் , தெரிந்தவர் /தெரியாதவர்களிடம்
சத்தமாக அரசியல் பேசி தன் அறிவுத்திறமையை காட்டும் ஆண்கள் ,
யாராக இருந்தாலும் நகை /புடவை விஷயம் பேசிடும் பெண்கள் மாதிரி
காணமுடியாது.
ரமணியன்
இதைவிடக் கொடுமை, சமீபத்தில் ரஷ்யாவில் உலலக் கோப்பை காற்பந்து நடைபெற்ற பொழுது, அதில் பணியாற்றிய ரஷ்யர்களுக்கு வெளிநாட்டினர் வந்தால் அவர்களைப் பார்த்து எப்படி புன்னைகை செய்ய வேண்டும் எனப் பயிற்சி அளித்தது தான்.
ரஷ்யாவிற்குச் சென்று அவர்களைப் பார்த்து புன்னகைக்க வேண்டாம் என பத்திரிக்கைகள் செய்திகளையும் வெளியிட்டிருந்தது.
Why Russians Don’t Smile? Google it
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» 18 ஆண்டுகளில் 209 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி
» காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி!
» வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
» பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1