ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள்

4 posters

Go down

டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Empty டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள்

Post by ayyasamy ram Sat Sep 08, 2018 7:50 am

டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Tamil_News_large_2096709
-

மும்பை :
சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, லண்டன்
பல்கலைக்கழகத்தில் டாக்டர் படிப்பில் பட்டம்
பெற்றுள்ளார்.

தன் மகளை வாழ்த்திய சச்சின், டுவிட்டரில் பட்டம் பெற்ற
போட்டோவை வெளியிட்டு, 'என்னையும் உன் அம்மாவையும்
பெருமைப்படுத்திவிட்டாய்.

சுதந்திரமாக செல்.. உலகை வென்று வா சாரா' என
வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சச்சினுக்கும், சாராவுக்கும் சமூக
வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.
டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, டாக்டர் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள்

Post by SK Sat Sep 08, 2018 1:18 pm

வாழ்த்துக்கள் 

மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள்

Post by சிவா Sat Sep 08, 2018 4:31 pm

இதென்ன பிரமாதம்?

எங்கள் தொகுதி (சிவகங்கை) எம்.பி மகன் +2 வில் 700 மதிப்பெண்களைப் பெற்று தற்பொழுது மருத்துவம் படித்து வருகிறார். (ஜெயலலிதாவின் ஆசியுடன்)

படித்து முடித்ததும் அனைத்து வசதிகளையும் உடைய நவீன மருத்துவமனையை கட்டி அதற்கு அவர் தலை மருத்துவர் ஆவார். இதனால் எத்தனை உயிர்கள் பலியகப் போகிறதோ? நினைக்கும் பொழுதே பயமாக இருக்கிறது.

இதனால் தான் தமிழ்கத்தில் நீட் தேர்வை மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள்..!


டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள்

Post by T.N.Balasubramanian Sat Sep 08, 2018 4:43 pm

எப்போது படிப்பு தனியார் துறை பக்கம் போனதோ
அப்போதே  படிப்பின் தரம் சரிவு பக்கம் போக ஆரம்பித்துவிட்டது.

10  வயது டாக்டர் பையன். சிசேரியன் சிகிச்சை செய்யவில்லையா ?
அதை வீடியோ பிடிக்கவில்லையா?
அந்த பையன் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறான் இப்போது ?
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Sep 08, 2018 4:44 pm; edited 1 time in total (Reason for editing : corrction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள்

Post by சிவா Sat Sep 08, 2018 4:51 pm

T.N.Balasubramanian wrote:எப்போது படிப்பு தனியார் துறை பக்கம் போனதோ
அப்போதே  படிப்பின் தரம் சரிவு பக்கம் போக ஆரம்பித்துவிட்டது.

10  வயது டாக்டர் பையன். சிசேரியன் சிகிச்சை செய்யவில்லையா ?
அதை வீடியோ பிடிக்கவில்லையா?
அந்த பையன் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறான் இப்போது ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276841

அவனும் நிச்சயம் மருத்துவம் தான் படிப்பான். இன்றைய நிலையில் கோடிகளை அள்ளித் தரும் வியாபரமல்லவா மருத்துவம்!


டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள் Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum