புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_m1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_m1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_m1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_m1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_m1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_m1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_m1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_m1032 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 07, 2018 1:30 pm

32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா? Ganapathi
-
2018-ம்
ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விரதம் செப்டம்பர்
13-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்து சமயக்
கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும்
முதன்மைக் கடவுள் விநாயகப் பெருமான்.

விநாயகர் வழிபாடு இந்த சமயம் மட்டுமல்லாது
பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும்
பின்பற்றப்படுகிறது.

முழு முதற்கடவுளான விநாயகரின் திருவுருவங்கள்
தமிழ்நாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றது.
அதிலும், 32 வடிவ கணேக வடிவங்களும் ஒரே
இடத்தில் காணக்கிடைப்பது பெரும் பாக்கியம் தானே.

அவ்வகையில் சென்னை, வடதிருமுல்லைவாயிலில்
செந்தில்நகரில் வலம்புரி விநாயகர் ஆலயம்
உருவாக்கப்பட்டது. திருமுல்லைவாயில் ரயில்
நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில்
உள்ளது இவ்வாலயம்.

இவ்வாலயத்திற்கு இயற்கையாகவே வில்வமரம் தல
விருட்சமாக அமைந்துள்ளது. ஆலய மண்டபத்தின்
விதானத்தில் 32 வகை கணேச வடிவங்களைத்
தரிசிக்கலாம். சிருஷ்டி தத்துவம் 64 பிரிவுகளைக்
கொண்டது.

அவற்றிலிருந்து 32 தத்துவங்களின் மூலம்
32 கணேச வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தில் மாதாந்திர, வருடாந்திர உற்ஸவங்கள்
நடக்கின்றன. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பெரிய
அளவில் அன்னதானம் நடத்தப்படுகிறது.

வலம்புரி விநாயகரை வாழ்வில் ஒருமுறையேனும்
வழிபட்டு நீங்காத செல்வம் பெறலாம்.

இக்கோவிலில் சிவன், லட்சுமி நாராயணர்,
பூர்ண – புஷ்கலை சமேத ஐயனார், வள்ளி
தேவசேனாவுடன் ஆறுமுகன், லட்சுமி நரசிம்மர்,
சரபேஸ்வரர், நவக்கிரகங்கள் போன்ற
தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உள்ளன.
-
------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக