புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
Page 1 of 1 •
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 68
-
'கிழக்கே போகும் ரயில்' படத்தைத் தயாரித்த ராஜ்கண்ணு
அதற்குப் பின் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார்.
அந்தப் படத்தின் பெயர் "அர்த்தங்கள் ஆயிரம்'
சங்கர் கணேஷ் இசையில் அதில் இரண்டு பாடல்களை
நான் எழுதினேன். அதில் ஒன்று
-
"கடலோடு நதிக்கென்ன கோபம் - காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்றுத் தீண்டாத சோலை - மண்ணில்
எங்கேயும் பார்த்தாயோ என் தோட்டப் பூவே'
-
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
-
சரணம்
-
நீல வான மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரில் ஆடும் பூவைப் போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமணி
புதுமாங்கனி சுவையேதனி
புதுவெள்ளம் போலே வாராய்
-
இது மாதிரி மூன்று சரணங்கள் வரும்.
இதில் இரண்டாவது சரணம் மட்டும் வேறுவகையான
சந்தத்தில் இருக்கும். இந்தப் பாடலை
எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடினார்.
வழக்கறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான சகோதரி
சுமதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது. அடிக்கடி
இப்பாடலைப் பற்றிக் கூறுவார்.
இந்தப் படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்
காங்கிரஸ் கட்சிப் பேச்சாளரும் வழக்கறிஞருமான
கவிஞர் நேதாஜி. இவரும் நானும் பல கவியரங்கங்களில்
பாடியிருக்கிறோம்.
நான் "முரசொலி' பத்திரிகையில் பணியாற்றியபோது
அவர் காங்கிரஸ் கட்சி நடத்திய "நவசக்தி' இதழில்
பணியாற்றினார். இவர் இன்று நம்மிடம் இல்லை.
நான் எழுதிய இந்தப் பாடல் பிரபலமானது.
படம் சுமாராக ஓடியது.
-
---------------------------------

இதில் இன்னொரு பாடலையும் நான் எழுதினேன்.
-
ஆசைகளோ ஒரு கோடி - புது
மோக ராக அலைமோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
-
என்று தொடக்கமாகும். "ஆசைகளோ ஒரு கோடி'
என்று பல்லவிக்கான முதல் வரியை எனக்குச்
சொன்னவரே நேதாஜிதான். இதில் இரண்டு சரணம்
வரும்.
-
முகிலில் இருந்து குளிர்ந்த பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்
-
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் வளர்ந்தேன்
அழகிய கனியுடல் நீ தொடும் புதுமடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென்ன பயமோ
இணைவோம் கனிவோம் மகிழ்வோம்
-
என்று சரணம் முடியும்.
கானடா ராகத்தில் தொடக்கமாகும் இந்தப் பாடல்
ராஜ்கண்ணுக்கு மிகவும் பிடித்த பாடல். இதைப் பாடியவர்
எஸ். ஜானகி. இந்தப் பாடலை அம்மன் கிரியேஷன்ஸ்
அலுவலகத்திற்கு நடிகர் ராஜேஷ் வந்தபோது அவரிடம்
போட்டுக் காட்டினார்கள்.
அவர் வார்த்தைகளே புரியவில்லை; என்ன பாடுகிறார்
என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.
அந்த அளவு இசைக் கருவிகளின் ஒலி பாடியவரின்
குரலை அமிழ்த்திவிட்டது.
உள்ளதை உள்ளபடியே சொல்பவர் நடிகர் ராஜேஷ்.
அந்த வகையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் .
அம்மன் கிரியேஷன்ஸ் தயாரித்த "கன்னிப்பருவத்திலே'
என்ற படத்தில் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதில் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்தவர்
கே. பாக்கியராஜ். ராஜேஷ் பள்ளி ஆசிரியராகப்
பணியாற்றியவர். உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர்.
இவரளவிற்கு உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர்கள்
தமிழ்த் திரையுலகில் எவரும் கிடையாது. ஜோதிடக்
கலையிலும் வல்லவர். என் மகள் திருமணத்திற்கெல்லாம்
வந்து வாழ்த்தினார்.
--
--------------------------------
படங்கள் உதவி: ஞானம்
தினமணி கொண்டாட்டம்
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
கவிஞர் முத்துலிங்கம் என்று இருத்தல் வேண்டும். நல்ல கவிஞர். 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தில் பல நல்ல பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர். நிரம்பக் கவிஞானம் கொண்டாலும் கொண்டாட ஆளில்லை!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1