புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_c10அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_m10அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_c10அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_m10அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_c10அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_m10அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_c10அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_m10அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 06, 2018 10:34 pm

இந்தியாவில் உற்பத்தியாகும் பால் மற்றும் பால் பொருட்களில்
68 சதவீதம் அதிக கலப்படத்துடன், தரமற்று இருப்பதாக
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, விலங்குகள் நல வாரிய உறுப்பினரான
மோகன் சிங் அலுவாலியா கூறியுள்ளதாவது:

‘‘இந்தியாவில் தனியார் மட்டுமின்றி பொதுத்துறை
நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பாலிலும் அதிக அளவு
கலப்படம் செய்யப்படுகிறது. இந்திய தரச்சான்று நிர்ணய
ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி பால் விற்பனை
செய்யப்படுவதில்லை.

பால் கெட்டியாகவும், நீண்டநாள் பயன்படுத்தும் வகையிலும்
இருப்பதற்காக பல்வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்
படுகின்றன. . பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா,
குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய்
போன்றவை பாலில் கலக்கப்படுகின்றன.
இவை மிகவும் ஆபத்தான கலப்பட பொருட்கள்.

மேலும், குளுகோஸ், ரீபைண்ட் ஆயில், ஸ்டார்ச், யூரியா,
பார்மலின் போன்றவற்றை கலக்கின்றனர். இவை உடலுக்கு
பெரிய அளவில் தீ்ங்கு ஏற்படுத்தும். இந்தியாவில் நாள்தோறும்
14.68 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு
முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால்
பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது.
இந்த கலப்படத்தால் உடல் உறுப்புகள் பாதிப்படையும்.

இந்தியாவில் பால் பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை
தடுக்காவிட்டால், 2025-ம் ஆண்டில் புற்றுநோய் உள்ளிட்ட
பாதிப்பை 87 சதவீத மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்படும் என
உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எனவே பால் பொருட்கள் கலப்பட விவகாரத்தில் மத்திய அரசும்,
மாநில அரசுகளும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’
எனக்கூறினார்.
-
-------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக