Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
+3
VIJAY
சிவா
ரிபாஸ்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! |
![]() பெண்களை பெண்களுக்கேப் பிடிக்காது.. ஆண்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்பார்கள்... ஆனால் அதற்கு பிடிக்கும் என்பதுதான் பதில். ஒரு பெண் பெண்ணைப் பார்க்கும் விதமும், ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும் விதமும் மாறுபடுகிறது.சிலர் பார்த்துப் பிடித்ததும் காதலிக்கத் துவங்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் காதலிக்கத் துவங்கிய பிறகுதான் அந்தப் பெண்ணைப் பற்றி புரிந்து கொண்டு மனம் பேதலித்துப் போவார்கள். முதல் வகை... எப்போதும் எதையாவது ஒன்றை சொல்லி நச்சரிப்பூது. எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்துப் பயப்படுவது இந்தப் பெண்ணைத்தான். இந்தப் பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின், தனது தேவைகளை அடுக்கத் தொடங்குவாள். மற்றவர்களைப் பற்றியும், காதலர் விரும்பும் நபர்களைப் பற்றியும் அதிகக் குறை கூறுவார். எதைச் செய்தாலும் இவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாதவராகவும் இருப்பார்கள். இந்த பெண்ணை எந்த ஆணும் வெறுக்கத் துவங்கிவிடுவார். சந்தேகப் பிராணிகள் மற்ற பெண்களைப் பார்த்தாலோ, பேசினாலோ அதற்கெல்லாம் கோபித்துக் கொண்டு சண்டை போடுபவளை முதலில் ரசித்தாலும், போகப் போக ஆண் வெறுக்கத் துவங்கிவிடுவார். இதுபோன்ற பெண்ணுடனான காதலை மேற்கொள்ளும் ஆண், விரைவில் அவனது நல்ல பெண் தோழிகளை இழக்க நேரிடும். தோழிகள் மட்டுமல்ல.. ஆண் நண்பர்களையும் இழக்க வேண்டிய நிலை வரலாம். இதுபோன்றப் பெண்ணை காதலிக்கத் துவங்கும் போது, அவளது சண்டைகளை ரசிக்கும் ஆண், போகப் போக தனது சுதந்திரத்தை இழந்து கொண்டிருப்பதை உணருவார்கள். அப்போது காதலில் பிரச்சினை ஏற்படலாம். ஓட்ட வாய் ஒருநாளைக்கு ஓர் ஆணை விட ஒரு பெண் அதிகமாக ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் என்பது பொதுவான கருத்து. பல பெண்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். `பெண் என்றாலே அதிகமாகப் பேசுவாள்' என்றில்லாமல், தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பெண்கள் எளிமையாகப் பேசுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. ஆனால், எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டே இருக்கும் பெண்ணையும் ஆண்கள் அதிகம் விரும்புவதில்லையாம். அவளிடம் எதைச் சொன்னாலும் மற்றவர்களுக்குப் போய்விடும் என்ற கருத்தும், ஓட்ட வாய் என்ற பட்டப் பெயரும் வைத்து விடுவார்கள். எனவே, மேற்கண்ட வற்றில் நீங்கள் வந்தால், உடனடியாக உங்களது பழக்கத்தை சற்று மாற்றிக் கொள்ளுங்கள். காதல் இனிக்கும். |
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
அனைத்துப் பெண்களுக்கும் உள்ள பொதுவான குணங்களைத்தான் இங்கு வழங்கியுள்ளீர்கள். இந்த குணங்களில்லாத பெண்கள் எங்குமில்லை. அப்படி இருக்கும்பொழுதும் ஆண்கள் அவர்களின் பின்னால் அலைவதை நிறுத்தவில்லையே.
பெண் = நிலவைப்போல் தூரத்தில் மட்டுமே அழகு!
பெண் = நிலவைப்போல் தூரத்தில் மட்டுமே அழகு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
சிவா wrote:அனைத்துப் பெண்களுக்கும் உள்ள பொதுவான குணங்களைத்தான் இங்கு வழங்கியுள்ளீர்கள். இந்த குணங்களில்லாத பெண்கள் எங்குமில்லை. அப்படி இருக்கும்பொழுதும் ஆண்கள் அவர்களின் பின்னால் அலைவதை நிறுத்தவில்லையே.
பெண் = நிலவைப்போல் தூரத்தில் மட்டுமே அழகு!
நிறைய அனுபவம் இருக்கரபோல இருக்கு
![ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
சிவா wrote:அனைத்துப் பெண்களுக்கும் உள்ள பொதுவான குணங்களைத்தான் இங்கு வழங்கியுள்ளீர்கள். இந்த குணங்களில்லாத பெண்கள் எங்குமில்லை. அப்படி இருக்கும்பொழுதும் ஆண்கள் அவர்களின் பின்னால் அலைவதை நிறுத்தவில்லையே.
பெண் = நிலவைப்போல் தூரத்தில் மட்டுமே அழகு!
பாதிக்கப்பட்டவர் சொல்லுறார் கேட்டுக்கங்கப்பா.......
![ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
இதெல்லாம் தானாக தெரிந்துகொள்ள வேண்டும்! நெருப்பென்றால் சுடும் என்பது குழந்தைக்கும் தெரியும்! (மகளிரணி யாரும் இங்கே இல்லையே)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
VIJAY wrote:அப்ப எங்கயோ சூடு வாங்கி இருக்காரு..........
இப்படியெல்லாம் சொல்லப்படாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
சிவா wrote:VIJAY wrote:அப்ப எங்கயோ சூடு வாங்கி இருக்காரு..........
இப்படியெல்லாம் சொல்லப்படாது!
வேற எப்படி சொல்லுறது??
எங்களுக்கு இப்ப தான் ஒரு விசயம் புரியுது... எதுக்காக் அப்படி ஆச்சுன்னு.....
![ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
என்ன ஆச்சு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» ஆண்களுக்கு தாலி கட்டும் பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» ஆண்களுக்கு தாலி கட்டும் பெண்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|