புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன் பாலின உறவு தீர்ப்பு: பெரும்பான்மை சமூகத்தை அச்சுறுத்துமா?- எல்ஜிபிடி சமூகத்தினர் பேட்டி
Page 1 of 1 •
-
ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர்,
உடல் ரீதியான உறவு கொள்வது சட்ட விரோதமானது அல்ல
என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது பெரும்பான்மை சமூகத்தில் என்ன மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தும்?
சொல்கிறார்கள் எல்ஜிபிடி சமூகத்தினர்...
விக்ராந்த், சென்னை தோஸ்த் அமைப்பின் நிறுவனர்,
எல்ஜிபிடி ஆதரவாளர்:
தன் பாலின உறவாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பு வரலாறு படைத்திருக்கிறது. எங்களின் 22 ஆண்டு
காலப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மறைவாக இருந்த எம் சமூக
மக்கள், தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
இப்போதுதான் சட்ட அச்சுறுத்தலில் இருந்து
விடுபட்டிருக்கிறோம். பெரும்பான்மை சமூகத்தில் தங்களை
அடையாளப்படுத்த முடியாமல் இத்தனை நாட்களாய்
எல்ஜிபிடி ஆதரவாளர்கள் இருட்டறையில் வாழ்ந்தோம்.
இனி எங்களால் எங்களைப் பற்றி, எங்களின் உறவைப்
பற்றி குடும்பத்தில் வெளிப்படையாகப் பேச முடியும்.
Re: தன் பாலின உறவு தீர்ப்பு: பெரும்பான்மை சமூகத்தை அச்சுறுத்துமா?- எல்ஜிபிடி சமூகத்தினர் பேட்டி
#1276622-
விக்ராந்த்
-
பண்டைய காலங்களில் காமசூத்ரா நூல், கஜூராஹோ
சிற்பங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து சொல்லப்
பட்டிருக்கிறது. மகாபாரதத்திலும் தன் பாலினத்தவர்
பற்றிய குறிப்புகள்
ஆனால் அதை ஜீரணிக்க முடியாத பெரும்பான்மை
சமூகம் அவர்களை திருநங்கையாகக் காண்பித்தது.
அந்நிலை மெல்ல மாறி வருகிறது.
இந்த தீர்ப்பால் பெரும்பான்மை சமூகத்தினர் சந்திக்கும்
விளைவுகள் என்ன?
இந்தியாவில் தன் பாலின ஈர்ப்புக்கு அனுமதி
கிடைத்திருப்பதால் பெரும்பான்மை சமூகத்துக்கு எந்த
பாதிப்பும் இல்லை. இந்த தீர்ப்பு பெரும்பான்மையினரின்
இயல்பான வாழ்க்கைக்கு நிச்சயம் இடையூறாக இருக்காது.
இந்த சட்ட அங்கீகாரம் எங்களுக்கு சமூக அடையாளத்தை
அளித்திருக்கிறது, அவ்வளவே.
-
-
-
ஜெயா- திருநங்கை, 'சகோதரன்' அமைப்பு:
--
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இது. எல்ஜிபிடி
சமூகத்தினரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றும்
கூறலாம். இந்த சமூகமும் சட்டமும் இத்தனை நாட்களாக
எங்களைக் குற்றவாளிகளாகவே வைத்திருந்தது.
இனி நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பது நிம்மதியைத்
தருகிறது.
தன் பாலினத்தவர்கள் பண்டைய காலங்களில் எல்லோரா,
மொகஞ்சதாரோ சிற்பங்களிலேயே இருந்திருக்கிறார்கள்.
ஆனால் எங்களை மேற்கத்திய கலாச்சாரத்தைப்
பின்பற்றுகிறோம் என்று புறக்கணிப்பவர்கள், உடை, உணவு
போன்றவற்றில் மேற்கத்திய பாணிகளைக் கடை
பிடிக்கின்றார்களே?
எங்களை இயற்கைக்கு மாறானவர்கள் என்று கூறுகின்றனர்.
ஆண்- பெண் இணைதான் இயற்கையா?
ஆணின் உயிரணுவையும் பெண்ணின் கருமுட்டையையும்
சேர்த்து சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறவில்லையா?
இதை சமூகம் இயற்கை என்றுதானே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அதேபோல் எங்களையும் ஏற்றுக்கொள்ளும் நாள் விரைவில்
வரும்.
Re: தன் பாலின உறவு தீர்ப்பு: பெரும்பான்மை சமூகத்தை அச்சுறுத்துமா?- எல்ஜிபிடி சமூகத்தினர் பேட்டி
#1276623தன் பாலினத்தவர் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள்
தன் பாலினத்தவர்களில் ஏராளமானோர் தங்களுக்கான
சமூக அடையாளம் இல்லாமல் உளவியல் பிரச்சினைகளால்
பாதிக்கப்படுகின்றனர். சிலர் தீவிர மனஅழுத்தத்துக்கு
உட்பட்டு மரணத்தையும் தேடியிருக்கின்றனர்.
நீதித்துறையின் தீர்ப்பு மூலம் இனி எல்ஜிபிடியினருக்கும்,
பெரும்பான்மை சமூகத்துக்கும் அவர்கள் யார் என்ற புரிதல்
மேம்படும்.
தன் பாலினத்தவருக்கான சட்ட அனுமதி இல்லாததால்
பாலியல் சார்ந்த மருத்துவ சேவைகளைப் பெறுவதில்
இத்தனை நாட்கள் சிரமத்தை எதிர்கொண்டோம்.
இனி அது இருக்காது.
பொது சமூகமும் எல்ஜிபிடி சமூகமும் பரஸ்பரம் தொல்லை
கொடுக்காமல், கேலி செய்யாமல் வாழ்ந்தால் சமுதாய உறவு
மேம்படும்.
-
----------------------------
தி இந்து
Re: தன் பாலின உறவு தீர்ப்பு: பெரும்பான்மை சமூகத்தை அச்சுறுத்துமா?- எல்ஜிபிடி சமூகத்தினர் பேட்டி
#1276624‘தன்பாலின உறவு தீர்ப்பு: அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தன்பாலின கிளப்களை உருவாக்க நினைக்கிறார்கள்- சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை
தன்பாலின உறவு குற்றமில்லை என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "இந்தத் தீர்ப்பால் இனிமேல் எச்ஐவி நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிசி 377ன்படி தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தன. அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று அளித்த தீர்ப்பில் தன்பாலின உறவு குற்றமில்லை என்று தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
தன்பாலின உறவு குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனக்கு வேதனையளிக்கிறது. இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல, 7-பேர் கொண்ட அரசியல்சாசன அமர்விடம் இந்த வழக்கை எடுத்துச் செல்வேன்.
தன்பாலின உறவு குற்றமில்லை என்ற தீர்ப்பினால், சமூகத்தில் இனிமேல் குற்றங்கள் அதிகரிக்கும். பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும், குறிப்பாக எச்ஐவி நோய்கள்அதிகமாக பரவும்.
தன்பாலின உறவு என்பது என்னைப் பொறுத்தவரை மரபணுரீதியான ஒரு குறைபாடாகும். இதுபோன்ற பாதிப்பில் சிக்கியவர்களை இயல்பான பாலுறவு வைத்துக்கொள்ளும் மனிதர்களுடன் ஒப்பிடக் கூடாது, ஒப்பிடவும் முடியாது.
தன்பாலின உறவுக் கலாச்சாரம் என்பது இந்தியக் கலாச்சாரம் அல்ல.அது அமெரிக்கக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரத்துக்கு பின்புலத்தில் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது. அமெரிக்கர்களும், அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் தன்பாலின பார்களை உருவாக்க நினைக்கிறார்கள். இதன் மூலம் நாட்டின் பாரம்பரியம் கெடும், நாட்டின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் உருவாகும். இது இந்துத்துவாவுக்கு எதிரானது, நம்முடைய பழங்கால முறைக்கும், பழக்கத்துக்கும் எதிரானது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அருண் குமார் ட்விட்டரில் கூறுகையில்,"உச்ச நீதிமன்றத்தின் தீரப்பைப் போல், நாங்கள் தன்பாலின உறவை குற்றமாகக் கருதவில்லை. அதேசமயம், ஒரே பாலினத்தில் செய்யப்படும் திருமணம், உறவுகள் இயற்கையானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல. அதனால்தான் இதுபோன்ற உறவுகளை நாங்கள் ஆதரிப்பது இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» பெரும்பான்மை இல்லாத அரசு; 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வராமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது: ராமதாஸ் பேட்டி
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» 'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1