ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

+3
சிவா
VIJAY
தண்டாயுதபாணி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by தண்டாயுதபாணி Sat Dec 19, 2009 9:43 am

First topic message reminder :

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 03-kiss200




பெங்களூர்:
கூகுள் சர்ச் என்ஜினில் இந்தியர்கள் அதிகம் தேடியது- முத்தமிடுவது எப்படி
என்பது குறித்துத்தான் என்று கூகுள் நிறுவன அறிக்கை கூறியுள்ளது.

கூகுள்
நிறுவனம் ஆண்டின் இறுதியில் அந்த ஆண்டில் அதிகம் எந்தப் பொருளை மக்கள்
தேடினார்கள் என்பது குறித்த பட்டியலை வெளியிடும். ஸைட்கைஸ்ட் 2009 என்ற
பெயரில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள்.

அரசியல்வாதிகள், பிரபலங்கள், நிகழ்வுகள், சினிமா என பல தலைப்பில் இந்த தேடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது கூகுள்.

நிகழ்வுகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களாக பட்ஜெட் 2009, லோக்சபா தேர்தல் முடிவுகள், சத்யம் பங்கு விலைகள் ஆகியவை உள்ளன.

அரசியல் தலைவர்களில் ராகுல் காந்தியை அதிகம் பேர் தேடியுள்ளனர். சினிமாவில் காத்ரீனா கைப் முன்னணியில் இருக்கிறார்.

உலகின் பிற பகுதிகளைப் போலவே மைக்கேல் ஜாக்சனை இந்தியர்களும் அதிக அளவில் தேடியுள்ளனர்.

உலகின் ஹாட்டஸ்ட் இன்டர்நெட் தளமாக ஜிமெயில் விளங்குகிறது. இந்திய ரயில்வே இணையத் தளத்தையும் நிறையப் பேர் தேடியுள்ளனர்.

எப்படி
('how to') என்ற தலைப்பில் தேடப்பட்ட பொருட்களில் இந்தியர்கள் அதிகம்
தேடியுள்ளது எப்படி முத்தமிடுவது என்பது குறித்துத்தானாம்.

இதற்கடுத்து எப்படி இணையத் தளங்களை ஹேக் செய்வது, எப்படி தியானம் செய்வது என்பது குறித்தும் நிறைய தேடியுள்ளனர்.
முத்தமிடுவதைக் கூட தேடிப் பார்த்துதானா தெரிந்து கொள்ள வேண்டும்..?
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down


கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by ராஜா Sat Dec 19, 2009 11:37 am

VIJAY wrote:மனுஷன் சிக்கமாட்டேங்குறாரே......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 56667
.
விஜய் , பொண்ணுங்க தப்பிசுகிட்டு இருக்காங்கன்னு சொல்லு கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by VIJAY Sat Dec 19, 2009 11:38 am

Kraja29 wrote:
VIJAY wrote:மனுஷன் சிக்கமாட்டேங்குறாரே......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 56667
.
விஜய் , பொண்ணுங்க தப்பிசுகிட்டு இருக்காங்கன்னு சொல்லு கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 755837


ஆமா பொண்ணு தப்பிச்சுடுச்சு......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 755837 கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 359383


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by சிவா Sat Dec 19, 2009 11:40 am

VIJAY wrote:
Kraja29 wrote:
VIJAY wrote:மனுஷன் சிக்கமாட்டேங்குறாரே......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 56667
.
விஜய் , பொண்ணுங்க தப்பிசுகிட்டு இருக்காங்கன்னு சொல்லு கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 755837


ஆமா பொண்ணு தப்பிச்சுடுச்சு......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 755837 கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 359383

சொல்லவே இல்லை!!!


கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by ராஜா Sat Dec 19, 2009 11:48 am

ஹா ஹா ஹா .. இங்க பாரு விஜய் .

இவர் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்குறார்ன்னு பார்ப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by VIJAY Sat Dec 19, 2009 11:50 am

Kraja29 wrote:ஹா ஹா ஹா .. இங்க பாரு விஜய் .

இவர் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்குறார்ன்னு பார்ப்போம்

அதானே இவரு ரொம்ப நல்லவர் அண்ணா...... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by தாமு Sat Dec 19, 2009 11:52 am

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by சிவா Sat Dec 19, 2009 11:52 am

Kraja29 wrote:ஹா ஹா ஹா .. இங்க பாரு விஜய் .

இவர் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்குறார்ன்னு பார்ப்போம்

ஆமா.. ஆமா... பார்ப்போம்...


கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by VIJAY Sat Dec 19, 2009 11:54 am

சிவா wrote:
Kraja29 wrote:ஹா ஹா ஹா .. இங்க பாரு விஜய் .

இவர் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்குறார்ன்னு பார்ப்போம்

ஆமா.. ஆமா... பார்ப்போம்...

நாங்க பாத்துக்கிட்டு தான் இருக்கோம்......... கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 755837


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?' - Page 2 Empty Re: கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?
» இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்
» என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள்
» ஆறு மாதத்தில் மோடியே அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதி: கூகுள்
» இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum