புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொப்பையைக் குறைக்க முடியாதென்றாலும் விழுந்த தொப்பை மேலும் சரிவடையாமல்...
Page 1 of 1 •
உடல் பருமனுக்குப் பல வகைக் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.
நம்ம உடம்பு அதிகச் சதைப் பிடிப்பாக இருந்தால் கஷ்டம்தான். அனுபவிக்கிறவர்களுக்கு அந்தச் சிரமங்கள் தெரிவதைவிட ஒரு டாக்டருக்கு அதிகம் தெரியும். நண்பன் நாராயணனின் கால் கட்டை விரலில் ஓர் அங்குல நீளத்துக்கு (இரண்டரை சென்டி மீட்டர்) நகம் வளர்ந்திருக்கும்.
காண்டா மிருகக் கொம்பு மாதிரி பயங்கரமாக இருக்கும். "வெட்டித் தொலையேண்டா," என்று பல தடவை சொல்லியிருக்கிறேன். அக்கறையைவிடத் தற்காப்புதான்.
அவனருகில் நின்று பேச வேண்டிய சந்தர்ப்பங்களிலோ சேர்ந்தாற்போல் வாக்கிங் போகும்போதோ அவனது கட்டை விரல் நகத்தால் என் கால்கள் பலமுறை குத்தப்பட்டு ரணமாயிருக்கிறது.
நகமும் சதையும் போன்ற நண்பர்கள்தானென்றாலும் நகம் அவனுடையது, சதை என்னுடையதாகப் பிரிந்து இருந்ததால் வேதனையைத் தாங்கிக் கொள்வது சிரமமாயிருந்தது.
'நகம் வெட்டிக் கொள்வதில் என்ன சிரமம்?' என்று அவனை வற்புறுத்திக் கேட்டபோது அவன் சொன்ன பதில் : "என்னால் என் கால் நகத்தை வெட்டிக் கொள்ள முடியாது. தொப்பை பெரிசாக இருக்கிறது. குனிந்து நகத்தைப் பார்க்கக்கூட முடியாது."
ஒபிஸிடி ஏற்படுவதற்குக் காரணங்களைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. ஒருத்தரின் தொப்பை எப்படி எல்லாருக்கும் பகிரங்கமாகத் தெரியுமோ அதேபோல் தொப்பைக்கான காரணங்களும் சகலரும் அறிந்ததே. தொப்பையைக் குரூரமான முறையில் ஆகாரக் கட்டுப்பாடுகள், கொரியன் கிராஸ் மற்றும் பலவகை மூலிகைகள், மருந்து மாத்திரைகள், அளவுக்கதிகமான உடற் பயிற்சிகள் இவற்றாலெல்லாம் உடலை வருத்திக் குறைக்கிறார்கள். ஆனால் வெட்டவெட்டத் துளிர்க்கும் கட்டைப் புளிய மரம் போல, மீண்டும் தொப்பை விழுந்து விடுகிறது.
தொப்பையைக் குறைக்க முடியாதென்றாலும் விழுந்த தொப்பை மேலும் சரிவடையாமல், ஸ்டாக் மார்க்கெட் வீழ்ச்சியைச் சில முயற்சிகள் செய்து மேலும் சரியாமல் செய்வதுபோல் தொப்பையானது மேலும் சரியாமல் செய்ய சில வழிகள் உண்டு.
லேசான எடை தூக்கும் பயிற்சியை ஒருத்தர் சிபாரிசு செய்தார். அந்தப் பயிற்சியினால் வயிற்றுத் தசை நார்கள் வலுவடைந்து, சரியும் தொப்பைச் சதைகளை இழுத்துப் பிடித்து நிறுத்தும் என்கின்றனர்.
ஆனால் நான் அதை முழுவதுமாக நம்பவில்லை. ஏனென்றால் எடை தூக்கும் பயில்வான்களுக்கு நிறையவே தொப்பை உள்ளது. எடை தூக்கும் பயில்வான் ஒல்லியாக ஓமக்குச்சி மாதிரி இருந்தால் யாரும் நம்பவே மாட்டார்கள். ஆகவே எடை தூக்குவதால் தொப்பை விழாது என்பதை பூர்ணமாக நம்புவதற்கு இல்லை.
ஏகப்பட்ட கலோரி அளவுள்ள பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவு விஷயத்தில் சற்று உஷாராக இருக்க வேண்டும். உணவிலுள்ள கலோரிகளை எரிப்பதற்கு என்னென்ன உபாயங்கள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
வாக்கிங், தேகப்பயிற்சி இவையெல்லாம் வயிறு தொடர்பான தசைகளுக்கு வலுவூட்டி சரியும் தொப்பையை இழுத்துப் பிடித்துக் கொள்ள உதவக் கூடியவை.
ஒரு வருஷமாகத் தினமும் விடியற் காலை ஒரு மணி நேரம் வாக்கிங் போயும் தொப்பை கரையவில்லையே என்று மனம் தளர வேண்டியதில்லை. அந்த மாதிரி வாக்கிங்கால்தான் இந்த அளவோடு தொப்பை நிற்கிறது என்று மகிழ வேண்டும்.
"நான் ரொம்ப சோர்வாகி விடுகிறேன் - சதா உட்கார்ந்து டி.வி. பார்க்கவும் படுத்துத் தூங்கவும்தான் உடம்பு விரும்புகிறது" என்றான் நாராயணன். அவனுக்கு ஒரு ரகசியத்தை சொன்னேன்.
"கூடுமானவரை உட்காராதே, படுக்காதே. எல்லாக் காரியங்களையும் நின்றவாறோ நடந்து கொண்டோ செய்யக் கற்றுக் கொள். உட்காரப் பழகிய உடம்பானது பழக்கம் காரணமாக எப்போ உட்கார சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருக்கும். உட்கார்ந்ததும் அடுத்த காரியம் உடலை சவுகரியமாகத் தொய்வாக்கிக் கொள்வது. தொய்வான உடம்பு படுத்துக்கொள்ள நேரம் பார்க்கும்.
"சாய்வு நாற்காலியில் சரிவதுபோல நாற்காலியில் பலர் சரிந்தே அமர்வார்கள். இந்த மாதிரி சாய்வதைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர் நின்றவாறே வேலை செய்ய வேண்டும்.
"சாப்பிடுவது, கம்ப்யூட்டர் இயக்குவது, எழுதுவது, படிப்பது எல்லாமே நின்றவாறோ நடந்து கொண்டோ செய்யப் பழகிக் கொண்டு விட்டால் (ஆரம்பத்தில் சற்றுக் கால் வலித்தாலும்) தொப்பை குறைய அதிக சான்ஸ் உண்டு!"
(இந்த கட்டுரையைக்கூட நின்றுகொண்டேதான் டைப்பிங் செய்தேன்.)
சிலபேர் 'நான் துளியூண்டுதான் சாப்பிடுகிறேன். ஆனால் தொப்பை விழுந்துவிட்டதே' என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நொறுக்குத் தீனி தின்பவர்களாக இருப்பாரகள். நொறுக்குத் தீனி தின்பது என்றால், நான் - ஸ்டாப்பாக - வாய் மூடாப் பட்டினியாக சதா எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருக்கும் பழக்கம்.
வாய் துறு துறுத்தால் சூயிங்கம் போட்டு மெல்லலாம். கிரிக்கெட் வீரர்கள்கூட முக்கியமாக வெள்ளைக் காரர்கள் சதா அசை போடுபவர்கள்தான். வாய் எதையாவது மென்றுகொண்டே இருக்கவேண்டும். அரசியல் தலைவர் லல்லு பிரசாத் சதா வெற்றிலை பாக்கு மெல்லுகிறவர். மறைந்த மூப்பனார் அவர்கள் பாக்கு மெல்லும் வழக்கமுடையவர்.
நொறுக்குத் தீனியை தவிர்ப்பதற்கே இப்படிப்பட்ட பொருட்களை அவர்கள் மெல்லுகிறார்கள்.
தான் சாப்பிட்டப் பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசை போடுகிறது. அதைப்போல் மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லி யாகவே இருக்கக்கூடும்!
பாக்கியம் ராமசாமி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK wrote:தகவலுக்கு நன்றி தல நான் எனக்கு தெரிந்த ஒரு குறிப்பை பதிவு செய்கிறேன் இதுவும் சிலருக்கு பயன் தரலாம்
காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா உன் அட்டுழியத்தை...
ஹா ஹா ஹா.....
மிடில......
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275950சிவா wrote:
காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா உன் அட்டுழியத்தை...
ஹா ஹா ஹா.....
மிடில......
Sent from Topic'it App
ஏதோ நம்மால் முடிந்த ஒரு சமூக அக்கறை குறிப்பு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஸ்டாக் மார்க்கெட் விழுந்தாலும் கவலை
தொப்பை விழுந்தாலும் கவலை
ரமணியன்
தொப்பை விழுந்தாலும் கவலை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276000SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275950சிவா wrote:
காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா உன் அட்டுழியத்தை...
ஹா ஹா ஹா.....
மிடில......
Sent from Topic'it App
ஏதோ நம்மால் முடிந்த ஒரு சமூக அக்கறை குறிப்பு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1275950சிவா wrote:SK wrote:தகவலுக்கு நன்றி தல நான் எனக்கு தெரிந்த ஒரு குறிப்பை பதிவு செய்கிறேன் இதுவும் சிலருக்கு பயன் தரலாம்
காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா உன் அட்டுழியத்தை...
ஹா ஹா ஹா.....
மிடில......
Sent from Topic'it App
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1