ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தினம்--Sep'5th

4 posters

Go down

ஆசிரியர் தினம்--Sep'5th Empty ஆசிரியர் தினம்--Sep'5th

Post by T.N.Balasubramanian Wed Sep 05, 2018 1:30 pm

இன்று சர்வபள்ளி  ராதாகிருஷ்ணன்--அவர்கள் பிறந்த தினம் --ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்--Sep'5th Z

ஆசிரியர் தினம்--Sep'5th Fa6g8u58_teachers-day_625x300_04_September_18

ஈகரையின்  ஆசிரிய பெருமக்கள் மாணிக்கம் நடேசன் அய்யா /ஆதிரா அக்கா /ஜெகதீசன் அய்யா அவர்களை வாழ்த்துவோம் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Sep 05, 2018 1:34 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியர் தினம்--Sep'5th Empty Re: ஆசிரியர் தினம்--Sep'5th

Post by T.N.Balasubramanian Wed Sep 05, 2018 1:32 pm

மனம் கனிந்த வாழ்த்துக்கள்

மாணிக்கம் நடேசன் அய்யாஅன்பு மலர் /ஆதிரா அக்கா அன்பு மலர் / ஜெகதீசன் அய்யா அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியர் தினம்--Sep'5th Empty Re: ஆசிரியர் தினம்--Sep'5th

Post by சிவா Wed Sep 05, 2018 1:51 pm

ஆசிரியர் தினம்--Sep'5th XAYZAVaSrSNOTNz5wjsg+20180905_161252

அனைத்து ஆசிரிய நல் உள்ளங்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்


ஆசிரியர் தினம்--Sep'5th Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிரியர் தினம்--Sep'5th Empty Re: ஆசிரியர் தினம்--Sep'5th

Post by சிவா Wed Sep 05, 2018 2:13 pm

டில்லியில் நடந்த விழாவில் தேசிய நல்லாசிரியர் விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு வழங்கினார். விழாவில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், நல்லாசிரியர் விருதுக்காக ஆன்லைன் மூலம் 150 பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் சிறப்பாக பணியாற்றிய 45 பேர் தேர்வு செய்யப்பட்டு, இன்று கவுரவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


ஆசிரியர் தினம்--Sep'5th Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிரியர் தினம்--Sep'5th Empty Re: ஆசிரியர் தினம்--Sep'5th

Post by ayyasamy ram Wed Sep 05, 2018 3:41 pm


ஆசிரியர் தினம்--Sep'5th Ch04a_15470

நாட்டின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட
பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம்
முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் உள்ள அவருடைய
சொந்த பங்களாவில் இறுதி காலம் வரை வாழ்ந்தார்.

அவர் எப்படி எளிமையாக வாழ்ந்தாரோ அதே போல்
அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு
வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட நிலையில்
கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார்.
அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம்
அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை'
எனப் பெயரிடப்படுள்ளது
-
--------------
தமிழ்.ஒன் இந்தியா
படம் - விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிரியர் தினம்--Sep'5th Empty Re: ஆசிரியர் தினம்--Sep'5th

Post by T.N.Balasubramanian Wed Sep 05, 2018 4:32 pm

ஸ்டாலின் --ரஷ்ய சர்வாதிகாரியை யாரும் சுலபமாக சந்தித்து பேசமுடியதாம்.,
ஆனால் ஸ்டாலின் இவரை சந்தித்து பேச ஆவலாய் இருந்தாராம். அந்நாட்டிற்கு
இவர் இந்திய தூதராக இருந்தார்..

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியர் தினம்--Sep'5th Empty Re: ஆசிரியர் தினம்--Sep'5th

Post by ராஜா Wed Sep 05, 2018 5:04 pm

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆசிரியர் தினம்--Sep'5th Empty Re: ஆசிரியர் தினம்--Sep'5th

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum