புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_m10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_m10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_m10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_m10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_m10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_m10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_m10ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 5:33 pm

ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன? 135896_thumb
-
போட்ஸ்வானா, தெற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் நாடு.
அங்கிருக்கும் வனவிலங்கு சரணாலயத்தில் யானைகளின்
வாழ்விடம் அதிகமாக உள்ளது.

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 90 யானைகள்
கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில்
87 யானைகளின் சடலங்களைக் கண்டுள்ளனர்.

அனைத்துமே தந்தங்கள் எடுக்கப்பட்டுக் கிடந்துள்ளன.
இது முழுக்க தந்தக் கடத்தலுக்காக நடத்தப்பட்ட வேட்டை.
அனைத்து சடலங்களுமே மிகச் சமீபத்தில் இறந்த
யானைகளுடையது.

இதேபோல் கடந்த மூன்று மாதத்தில் ஐந்து
காண்டாமிருகங்களும் வேட்டையாடப்பட்டுள்ளன.
-
பக்கத்து நாடுகளில் அதிகமாக நடைபெற்ற கள்ளவேட்டை
யானைகளை போட்ஸ்வானா நாட்டின் காட்டுப் பகுதிக்குள்
பாதுகாப்பு தேடி வரவைத்தது.

ஆனால், வேட்டைக்காரர்கள் அவற்றை இங்கும் விட்டு
வைக்கவில்லை. அவற்றின் தந்தங்களுக்காகப் பின்
தொடர்ந்து வந்துவிட்டனர். இது விரைவான கடுமையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன்
முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

20-ம் நூற்றாண்டில் 415,000-ஆக இருந்த யானைகளின்
எண்ணிக்கை இதுபோன்ற வேட்டைகளால் வெறும்
43,000 ஆகக் குறைந்துவிட்டது. ஆப்பிரிக்காவில் யானைகளை
வேட்டையாடுவது நடந்துகொண்டிருக்கிறது என்பது
அதிர்ச்சியளிக்கக்கூடியது.

இதைத் தொடரவிட்டால் வடக்கு வெள்ளை
காண்டாமிருகங்களை இழந்ததுபோல் நாம் யானைகளையும்
இழக்கநேரிடும் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
-
----------------------------
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 05, 2018 12:17 pm

தந்தங்களை எதற்கும் உபயோகிக்க கூடாது என்று எல்லா நாடுகளும்
சட்டம் இயற்றினால், இந்த கொள்ளை தவிர்க்க வழி பிறக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 05, 2018 5:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:தந்தங்களை எதற்கும் உபயோகிக்க கூடாது என்று எல்லா நாடுகளும்
சட்டம் இயற்றினால், இந்த கொள்ளை தவிர்க்க வழி பிறக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1276418சீனாக்காரனை ஒழித்தால் உலகில் உள்ள அனைத்து விலங்குகளும் தப்பிக்கும் அண்ணா , இல்லன்னா அவற்றை வைத்து ஆண்மை பெருக்க மருந்துகள் செய்யுறேன்னு சொல்லியே உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் அழித்துவிடுவார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக