புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?
Page 1 of 1 •
![வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Kajal_at_home](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/28/original/kajal_at_home.jpg)
-
உங்களுக்கு கண்மை இட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டா?
ஒவ்வொருமுறையும் கண்மை தீர்ந்து போன பின்...
நேரமின்றியோ அல்லது வேலைப்பளுவினாலோ மீண்டும்
கண்மை வாங்க மறந்து தவித்திருக்கிறீர்களா?
அப்படித் தவிக்கும் போது எப்போதேனும் இப்படி
யோசித்ததுண்டா? ஏன் நமக்குத் தேவையான கண்மையை
நாமே வீட்டில் தயாரித்துக் கொள்ளக்கூடாது என!
அப்படி யோசித்திருப்பீர்கள் எனில் இந்தக் கட்டுரை நிச்சயம்
உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
பயனைத் தாண்டியும் இதிலிருக்கும் மற்றொரு உபகாரம்
என்னவென்றால் அது நம் கண்களின் ஆரோக்யம்.
கடைகளில் வாங்கி உபயோகிக்கக் கூடிய கண்மைகள்
என்ன இருந்தாலும் ரசாயனக்கூட்டுபொருட்கள் தானே?
பன்றிக் கொழுப்பிலிருந்து, பல்வேறு விதமான தாவர
எண்ணெய்கள், செயற்கை மெழுகுகள் முதல் அவற்றில்
என்னென்ன விதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன?
அவை நம் கண்களுக்கும், புருவத்திற்கும் என்னென்ன
விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை என்றெல்லாம்
அறியாமலே பயன்படுத்துவதைக் காட்டிலும்
இது தேவலாம் இல்லையா? எனவே கூடுமான வரையில்
இவற்றையும் வீட்டில் தயாரிக்க முயற்சித்துப் பாருங்கள்
-
-------------------------------
![வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Traditional_way_kajal](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/8/28/traditional_way_kajal.jpg)
-
தேவையான பொருட்கள்:
அகல்விளக்குகள் - 2
நல்லெண்ணெய் - 2 விளக்குகளை ஏற்றப் போதுமான அளவு
தடிமனான திரி - 2
எவர்சில்வர் தட்டு அல்லது மூடி - 1
எவர்சில்வர் டம்ளர்கள் - 2
============
![வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Charcoal_kajal](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/8/28/charcoal_kajal.jpg)
-
கண்மைக்குத் தேவையான புகைக்கரி (charcoal)
தயாரிப்பு செய்முறை:
--
2 அகல் விளக்குகளையும் ஏற்றி எரிய விட்டு அதன் நடுவில்
இரண்டு எவர்சில்வர் டம்ளர்களை வைத்து அவற்றின் மீது
எவர்சில்வர் தட்டால் மூடவும். சுமார் 1 மணி நேரம்
விளக்குகளை எரிய விட்டால் மூடியின் மீது கணிசமான
அளவு புகைக்கரி படியும்.
தேவையான அளவு புகைக்கரி கிடைத்ததும் விளக்குகளை
அணைத்து மூடியை நீக்கி.. சூடு ஆறியதும் அதிலிருக்கும்
புகைக்கரியை ஸ்பூனால் சுரண்டி எடுத்து ஒரு சிறு
கோப்பையில் சேகரிக்கவும்.
![வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Kajal_1](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/8/28/kajal_1.jpg)
-
மிகவும் மென்மையான இந்த புகைக்கரித் துகள்களுடன்
1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு நன்கு பசை போல
கலந்தால் குழந்தைகளுக்குப் பயன்படுத்தத் தோதான
கண்மை கிடைக்கும்.
இதில் விளக்கெண்ணெய் சேர்ப்பதால் கண்களுக்கு
மிகவும் நல்லது. கண்மை தயாரிப்பில் இது தான் நமது
தென்னகத்து பாரம்பர்ய முறை.
-
-----------------------------
-
பீ வேக்ஸ் பயன்படுத்தி கண்மை (காஜல்) தயாரிக்கும்
மற்றொரு முறை:
--
அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் பீ வேக்ஸ் என்று
கேட்டால் கிடைக்கும். அதாவது தேன் கூட்டில் இருந்து
எடுக்கப் படக்கூடிய ஒருவகை மெழுகு இது.
-
இந்த மெழுமை வாங்கி ஃப்ரிஜ்ஜில் சேமித்து வைத்துக்
கொண்டு அவ்வப்போது தேவையான அளவு துருவி
எடுத்து கண் மை தயாரிக்கப் பயன்படுத்திக்
கொள்ளலாம்.
-
தேவையான பொருட்கள்:
-
பீ வேக்ஸ் - ஒரு ஸ்பூன்
புகைக்கரித்தூள் - 1 ஸ்பூன்
விளக்கெண்ணெய் - தேவையான அளவு
அல்லது 1 1/4 ஸ்பூன்)
-
செய்முறை:
-
அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு கனமான பாத்திரத்தில்
பாதியளவு நீர் நிரப்பி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில்
ஒரு சிறு எவர்சில்வர் கிண்ணத்தை மிதக்க விட்டு..
கிண்ணம் சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் பீ வேக்ஸையும்,
1 டீஸ்பூன் புகைக்கரித்தூளையும் சேர்த்து மேலும்
சூடாக்கவும்.
சூட்டில் பீ வேக்ஸ் இளகி உருகி புகைக்கரித்தூளுடன்
கலக்கத் தொடங்கும் போது ஒரு சிறு ஸ்பூனில்
விளக்கெண்ணெயை மெதுவாக அந்தக் கலவையில்
சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கெண்ணெயை அப்படியே மொத்தமாக விட்டு விடக்
கூடாது. துளித்துளியாகச் சேர்க்க வேண்டும்.
விளக்கெண்ணெயின் அளவு 1/2 டீஸ்பூனில் இருந்து
1 அல்லது 1 1/2 டீஸ்பூன் அளவு தேவைப்படலாம்.
கண்மைக்கு நீரில் கரையாத தன்மை அதிகரிக்க வேண்டும்
என்றால் பீ வேக்ஸின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.
இப்போது சூடுபடுத்துவதை நிறுத்தி விட்டு கிண்ணத்தில்
உள்ள கலவையின் அடர்த்தியைச் சோதித்துக் கொள்ளவும்.
திக்னஸ் போதுமென்றால் கிண்ணத்தை பாத்திரத்தில்
இருந்து இறக்கி விட்டு... அதிலிருக்கும் கலவையை சூடு
ஆறியதும் ஒரு அழகான சிறு கண்ணாடி அல்லது
டிரான்ஸ்ஃபரண்ட் பிளாஸ்டிக் ஜாரில் நிரப்பிக் கொள்ளவும்.
அது செட் ஆக 30 நிமிடங்கள் ஆகலாம். விரைவாகப்
பயன்படுத்த வேண்டும் என்றால் கண்ணாடி ஜாரை
ஓர் இரவு முழுதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுங்கள். மறுநாள்
நீங்களே உங்கள் கைகளால் தயார் செய்த கண்மையை
பெருமையுடன் கண்களுக்கு இட்டுக் கொள்ளலாம்.
மேலே இரண்டு முறைகளில் கண்மை தயாரிப்பது எப்படி
என்று கற்றுக் கொடுத்திருக்கிறோம். இரண்டில் முதலில்
உள்ளது பாரம்பரிய முறை.
அதிலுள்ள ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் தண்ணீரில்
கரையக் கூடிய தன்மை. இரண்டாவது முறையில் பீ வேக்ஸ்
பயன்படுத்தப் பட்டிருப்பதால் அது தண்ணீரில் கரையாது.
எனவே இந்த முறை இளம்பெண்களால் பெரிதும் விரும்பப்
படலாம். கைக்குழந்தைகளுக்கு நெற்றிக்கு இடுவதற்கும்,
கன்னத்தில் இடுவதற்கும் முதலாவதாகச் சொன்ன முறையில்
கண்மை தயாரித்துக் கொள்ளலாம்.
ஏனெனில் இதில் குழந்தையின் உடலுக்கு கேடு விளைவிக்கக்
கூடிய எவ்விதமான ரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை
என்பதால்.
-
----------------------------------
Image courtesy: google
இனிய இல்லம்- தினமணி

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கண்மை தயாரிக்கும் முறை அருமையாக விளக்கப் பட்டுள்ளது நன்றி
பயனுள்ள தகவல்!
![சிவா](https://2img.net/u/1813/71/41/02/avatars/1-80.jpg)
![வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சிவா](https://2img.net/u/1813/71/41/02/avatars/1-80.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயனுள்ள தகவல்!
![வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» வீட்டிலேயே இரு முறையில் மின் உற்பத்தி செய்யலாம்
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» எளிய முறையில் கணக்கு
» எளிய முறையில் கண் பரிசோதனை...!
» சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|