ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

3 posters

Go down

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Empty வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

Post by ayyasamy ram Wed Sep 05, 2018 8:43 am

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Kajal_at_home
-
உங்களுக்கு கண்மை இட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டா?
ஒவ்வொருமுறையும் கண்மை தீர்ந்து போன பின்...
நேரமின்றியோ அல்லது வேலைப்பளுவினாலோ மீண்டும்
கண்மை வாங்க மறந்து தவித்திருக்கிறீர்களா?

அப்படித் தவிக்கும் போது எப்போதேனும் இப்படி
யோசித்ததுண்டா? ஏன் நமக்குத் தேவையான கண்மையை
நாமே வீட்டில் தயாரித்துக் கொள்ளக்கூடாது என!

அப்படி யோசித்திருப்பீர்கள் எனில் இந்தக் கட்டுரை நிச்சயம்
உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பயனைத் தாண்டியும் இதிலிருக்கும் மற்றொரு உபகாரம்
என்னவென்றால் அது நம் கண்களின் ஆரோக்யம்.
கடைகளில் வாங்கி உபயோகிக்கக் கூடிய கண்மைகள்
என்ன இருந்தாலும் ரசாயனக்கூட்டுபொருட்கள் தானே?

பன்றிக் கொழுப்பிலிருந்து, பல்வேறு விதமான தாவர
எண்ணெய்கள், செயற்கை மெழுகுகள் முதல் அவற்றில்
என்னென்ன விதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன?

அவை நம் கண்களுக்கும், புருவத்திற்கும் என்னென்ன
விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை என்றெல்லாம்
அறியாமலே பயன்படுத்துவதைக் காட்டிலும்
இது தேவலாம் இல்லையா? எனவே கூடுமான வரையில்
இவற்றையும் வீட்டில் தயாரிக்க முயற்சித்துப் பாருங்கள்
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Empty Re: வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

Post by ayyasamy ram Wed Sep 05, 2018 8:44 am

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Traditional_way_kajal
-

தேவையான பொருட்கள்:

அகல்விளக்குகள் - 2
நல்லெண்ணெய் - 2 விளக்குகளை ஏற்றப் போதுமான அளவு
தடிமனான திரி - 2
எவர்சில்வர் தட்டு அல்லது மூடி - 1
எவர்சில்வர் டம்ளர்கள் - 2
============
  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Charcoal_kajal
-


கண்மைக்குத் தேவையான புகைக்கரி (charcoal)
தயாரிப்பு செய்முறை:
--

2 அகல் விளக்குகளையும் ஏற்றி எரிய விட்டு அதன் நடுவில்
இரண்டு எவர்சில்வர் டம்ளர்களை வைத்து அவற்றின் மீது
எவர்சில்வர் தட்டால் மூடவும். சுமார் 1 மணி நேரம்
விளக்குகளை எரிய விட்டால் மூடியின் மீது கணிசமான
அளவு புகைக்கரி படியும்.

தேவையான அளவு புகைக்கரி கிடைத்ததும் விளக்குகளை
அணைத்து மூடியை நீக்கி.. சூடு ஆறியதும் அதிலிருக்கும்
புகைக்கரியை ஸ்பூனால் சுரண்டி எடுத்து ஒரு சிறு
கோப்பையில் சேகரிக்கவும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Empty Re: வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

Post by ayyasamy ram Wed Sep 05, 2018 8:45 am

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Kajal_1
-



மிகவும் மென்மையான இந்த புகைக்கரித் துகள்களுடன்
1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு நன்கு பசை போல
கலந்தால் குழந்தைகளுக்குப் பயன்படுத்தத் தோதான
கண்மை கிடைக்கும்.

இதில் விளக்கெண்ணெய் சேர்ப்பதால் கண்களுக்கு
மிகவும் நல்லது. கண்மை தயாரிப்பில் இது தான் நமது
தென்னகத்து பாரம்பர்ய முறை.
-
-----------------------------
-
பீ வேக்ஸ் பயன்படுத்தி கண்மை (காஜல்) தயாரிக்கும்
மற்றொரு முறை:
--
அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் பீ வேக்ஸ் என்று
கேட்டால் கிடைக்கும். அதாவது தேன் கூட்டில் இருந்து
எடுக்கப் படக்கூடிய ஒருவகை மெழுகு இது.
-
இந்த மெழுமை வாங்கி ஃப்ரிஜ்ஜில் சேமித்து வைத்துக்
கொண்டு அவ்வப்போது தேவையான அளவு துருவி
எடுத்து கண் மை தயாரிக்கப் பயன்படுத்திக்
கொள்ளலாம்.
-
தேவையான பொருட்கள்:
-
பீ வேக்ஸ் - ஒரு ஸ்பூன்
புகைக்கரித்தூள் - 1 ஸ்பூன்
விளக்கெண்ணெய் - தேவையான அளவு
அல்லது 1 1/4 ஸ்பூன்)
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Empty Re: வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

Post by ayyasamy ram Wed Sep 05, 2018 8:46 am

செய்முறை:
-
அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு கனமான பாத்திரத்தில்
பாதியளவு நீர் நிரப்பி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில்
ஒரு சிறு எவர்சில்வர் கிண்ணத்தை மிதக்க விட்டு..
கிண்ணம் சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் பீ வேக்ஸையும்,
1 டீஸ்பூன் புகைக்கரித்தூளையும் சேர்த்து மேலும்
சூடாக்கவும்.

சூட்டில் பீ வேக்ஸ் இளகி உருகி புகைக்கரித்தூளுடன்
கலக்கத் தொடங்கும் போது ஒரு சிறு ஸ்பூனில்
விளக்கெண்ணெயை மெதுவாக அந்தக் கலவையில்
சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

விளக்கெண்ணெயை அப்படியே மொத்தமாக விட்டு விடக்
கூடாது. துளித்துளியாகச் சேர்க்க வேண்டும்.
விளக்கெண்ணெயின் அளவு 1/2 டீஸ்பூனில் இருந்து
1 அல்லது 1 1/2 டீஸ்பூன் அளவு தேவைப்படலாம்.

கண்மைக்கு நீரில் கரையாத தன்மை அதிகரிக்க வேண்டும்
என்றால் பீ வேக்ஸின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.
இப்போது சூடுபடுத்துவதை நிறுத்தி விட்டு கிண்ணத்தில்
உள்ள கலவையின் அடர்த்தியைச் சோதித்துக் கொள்ளவும்.

திக்னஸ் போதுமென்றால் கிண்ணத்தை பாத்திரத்தில்
இருந்து இறக்கி விட்டு... அதிலிருக்கும் கலவையை சூடு
ஆறியதும் ஒரு அழகான சிறு கண்ணாடி அல்லது
டிரான்ஸ்ஃபரண்ட் பிளாஸ்டிக் ஜாரில் நிரப்பிக் கொள்ளவும்.

அது செட் ஆக 30 நிமிடங்கள் ஆகலாம். விரைவாகப்
பயன்படுத்த வேண்டும் என்றால் கண்ணாடி ஜாரை
ஓர் இரவு முழுதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுங்கள். மறுநாள்
நீங்களே உங்கள் கைகளால் தயார் செய்த கண்மையை
பெருமையுடன் கண்களுக்கு இட்டுக் கொள்ளலாம்.

மேலே இரண்டு முறைகளில் கண்மை தயாரிப்பது எப்படி
என்று கற்றுக் கொடுத்திருக்கிறோம். இரண்டில் முதலில்
உள்ளது பாரம்பரிய முறை.

அதிலுள்ள ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் தண்ணீரில்
கரையக் கூடிய தன்மை. இரண்டாவது முறையில் பீ வேக்ஸ்
பயன்படுத்தப் பட்டிருப்பதால் அது தண்ணீரில் கரையாது.

எனவே இந்த முறை இளம்பெண்களால் பெரிதும் விரும்பப்
படலாம். கைக்குழந்தைகளுக்கு நெற்றிக்கு இடுவதற்கும்,
கன்னத்தில் இடுவதற்கும் முதலாவதாகச் சொன்ன முறையில்
கண்மை தயாரித்துக் கொள்ளலாம்.

ஏனெனில் இதில் குழந்தையின் உடலுக்கு கேடு விளைவிக்கக்
கூடிய எவ்விதமான ரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை
என்பதால்.
-
----------------------------------
Image courtesy: google
இனிய இல்லம்- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Empty Re: வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Sep 05, 2018 12:13 pm

கண்மை தயாரிக்கும் முறை அருமையாக விளக்கப் பட்டுள்ளது நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Empty Re: வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

Post by சிவா Wed Sep 05, 2018 1:57 pm

பயனுள்ள தகவல்!   வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? 3838410834


  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Empty Re: வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

Post by சிவா Wed Sep 05, 2018 1:57 pm

பயனுள்ள தகவல்!   வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? 3838410834


  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி? Empty Re: வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum