புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
2 Posts - 67%
viyasan
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
21 Posts - 4%
prajai
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
7 Posts - 1%
mruthun
  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_m10  இன்றைய செய்திகள் - 4-9-18  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்திகள் - 4-9-18


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 7:23 am

திறப்பு விழாவிற்கு தயாராகிறது பிரம்மாண்ட பட்டேல் சிலை
-

  இன்றைய செய்திகள் - 4-9-18  Tamil_News_large_2094405
-
-
ஆமதாபாத்: குஜராத்தில் பிரம்மாண்ட
சர்தார் வல்லபாய்ப பட்டேல் சிலை பணிகள் இறுதி
கட்டத்தை எட்டியுள்ளன. திறப்புவிழாவிற்கு தயார்
நிலையில் உள்ளது.
-
கடந்த, 2013ல், நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது,
குஜராத்தின் கேவாடியா பகுதியில், நர்மதை ஆற்றின் நடுவில்
சர்தார் சரோவர் அணைக்கு அருகே, 182 மீட்டர் உயரமுள்ள இந்த
சிலை, ரூ.3,000 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.
சிலை கட்டும் பணிகள் நடந்து வந்தன. உலகில் உள்ள
சிலைகளிலேயே, மிக உயரமான சிலையாக, 182 மீட்டர் உயரத்தில்
அமைக்கப்படவுள்ள இந்த சிலை வடிவமைப்பு பணிகள் நான்கு
ஆண்டுகளில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது சிலைக்கான இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள்
நிறைவடைந்து வருவதாகவும் இதற்காக சீனாவில் இருந்து
கட்டட கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில்
நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திட்டமிட்டபடி பட்டேல் பிறந்த நாளான அக்.31-ம் தேதி
திறப்பு விழா நடத்தப்படலாம் என தெரிகிறது.
-
----------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 7:25 am



சர்தார் வல்லபாய்ப பட்டேல் சிலை-சிறப்பு அம்சங்கள்:
-



* தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும்,
சீனாவில் உள்ள, புத்தர் சிலை, 153 மீட்டர் உயரமுடையது.

* நர்மதை ஆற்றில், 3.5 கி.மீ., தூரம் படகில் பயணித்து தான்,
சிலை இருக்கும், தீவுக்கு செல்ல முடியும்.

* இரும்பால் வடிவமைக்கப்பட்டாலும், சிலையின் புறத் தோற்றம்,
உயர்தர வெண்கலத்தில் அமைக்கப்படும்.

* சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும், சிலையை அருகில்
சென்று பார்ப்பதற்கும், சிலையை சுற்றியுள்ள பகுதிகளில்
உள்ள இயற்கை வளங்களை ரசிப்பதற்கும், 200 பேர் நின்று
பார்க்க கூடிய வகையிலான, கண்காணிப்பு கூண்டு
அமைக்கப்படும்.
=
=====================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 7:27 am

மதிப்பெண் சான்றிதழில் அமிதாப் படம்: மாணவர் அதிர்ச்சி
-
  இன்றைய செய்திகள் - 4-9-18  Tamil_News_large_2094344
-
லக்னோ:
உ.பி.யில் பி.எட் , மதிப்பெண் சானறிதழில் மாணவர்
புகைபடத்திற்கு பதிலாக நடிகர் அமிதாப் படத்தை
ஒட்டி பல்கலை. நிர்வாகம் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
-
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 3:34 pm

கடந்த, 2013ல், நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, 
குஜராத்தின் கேவாடியா பகுதியில், நர்மதை ஆற்றின் நடுவில்
சர்தார் சரோவர் அணைக்கு அருகே, 182 மீட்டர் உயரமுள்ள இந்த 
சிலை, ரூ.3,000 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. 

இந்த சிலையால் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்க்கு அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு என்ன பயன் 

இதே அந்த பணத்தில் அவர் பெயரில்  மருத்துவமனை அல்லது  பள்ளி எத்தனை பேர் பயன் அடைந்திருப்பார்கள் 

ஒரு பள்ளிக்கு சராசரியாக 3  கோடி என்றாலும் 1000 பள்ளிக்கூடங்கள் திறந்து இருக்கலாம்  
ஒரு மருத்துவமனை 1000 கோடி என்றாலும் 3  மருத்துவமனை திறந்து இருக்கலாம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக