ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!

5 posters

Go down

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  Empty ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!

Post by ayyasamy ram Tue Sep 04, 2018 5:36 pm

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  AP18239524187742_10520

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்
வென்றவர்களில், இந்திய அளவில் தமிழக வீரர்கள்
மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து
தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா
மொத்தம் 69 பதக்கங்களை வென்றது.

15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம். அந்த 69 பதக்கங்களை
184 வீரர்கள் வென்றனர். அதாவது அணியாக விளையாடிய
போட்டிகளில், ஒவ்வொருவரையும் தனித்தனி
வெற்றியாளராகக் கருதினால், மொத்தம் 184 பேர் பதக்கம்
வென்றுள்ளனர்.

ஹாக்கி, கபடி, செபக் டெக்ரா, தொடர் ஓட்டம் போன்ற
விளையாட்டுகளில் நிறைய வீரர்கள் பங்கேற்பதால்,
பதக்கம் வென்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

4X400 தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர்கள் 2 பேர் பதக்கம்
வென்றனர். டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிக்காகப்
பதக்கம் வென்ற 3 பேருமே தமிழக வீரர்கள் -

சத்யன், சரத் கமல், அமல்ராஜ். அதேபோல், ஸ்குவாஷ்
பெண்கள் அணிப் பிரிவில் பதக்கம் வென்ற நால்வரில்
3 வீராங்கனைகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

அதுமட்டுமல்லாமல், ஸ்குவாஷ் ஒற்றையர், பாய்மரப்
படகோட்டுதல், டென்னிஸ் போன்ற பிரிவுகளிலும்
தமிழக வீரர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.
-
---------------------------
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!

Post by SK Tue Sep 04, 2018 6:20 pm

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  103459460 ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  103459460

வெற்றி பெற்றவர்களுக்கு நம் பாராட்டுக்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!

Post by கோபால்ஜி Tue Sep 04, 2018 8:22 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!

Post by சிவா Tue Sep 04, 2018 11:44 pm

வரும் போட்டிகளில் இந்தியா மேலும் பதக்கங்களை வெல்ல வாழ்த்துகள்


ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Sep 05, 2018 11:58 am

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!  Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum