Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டிச்சுவர் சிந்தனைகள்
2 posters
Page 1 of 1
குட்டிச்சுவர் சிந்தனைகள்
-
உணர்வுகள் உருகி, உள்ளம் மருகி நேசித்த முன்னாள்
காதலியை இனி எந்த நாளிலாவது காணும்போது,
‘கொஞ்சம் பொறுத்திருந்தா உன்னை எப்படிக்
கொண்டாடியிருப்பேன் தெரியுமா?’ என சொல்லுமளவு
ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.
–
25 வயது வரை நாம் சொல்வதை நம் குழந்தைகளும்,
அதற்கு மேல் குழந்தைகள் சொல்வதை நாமும் கேட்டு
வாழுமளவு பொறுப்பான குழந்தைகள் கொண்ட
வாழ்க்கை அமைய வேண்டும்.
–
* இனிமையாக இளமைக் காலம் அமைய, அதை
மகிழ்ச்சியாக அசை போட நல்ல நாலு நண்பர்கள்
கொண்ட எதிர்காலம் அமைதல் வேண்டும்.
–
* நல்ல மனிதர்கள் நாலு பேரை நமக்கும்,
நம்மை நாலு நல்ல மனிதர்களுக்கும் தெரிந்திருக்கும்
வாழ்க்கை வேண்டும்.
–
* பெற்றோர்களுக்கு நோய் தாக்காத முதுமையும்,
பெற்ற குழந்தைகளுக்கு மனம் நோகாத இளமையும்
அமைந்த வாழ்க்கை வேண்டும்.
–
* உதவிக்காக நம்மை புகழும் உறவுகளும், உதவி
கிடைக்கவில்லையென நம்மை இகழும் உறவுகளும்
இல்லாத வாழ்வு வேண்டும்.
–
* கணவன் முன் மண்டியிடாத சுயமரியாதையும்,
குழந்தைகள் முன் சண்டையிடாத சுயசிந்தனையும்
உள்ள மனைவியோடு வாழ்க்கை வேண்டும்.
–
* குடும்பத்துக்காக கொஞ்ச நேரம் ஒதுக்குபவனும்,
தன் பிறந்த குடும்பத்தை மதிப்பவனுமான கணவன்
அமைந்த வாழ்க்கை வேண்டும்.
–
* எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல,
எத்தனை பேருக்கு சம்பளம் தருகிறோம் என்ற
வகையில் தொழில் அமைந்த வாழ்வு வேண்டும்.
–
* நெருங்கிய உறவுகளைச் சுற்றிய கனவுகளும்,
அவர்கள் தந்த உற்சாக நினைவுகளும் நிறைந்த மனசு
கொண்ட வாழ்வு வேண்டும்.
–
* அரசாங்க ஓய்வூதிய வயசுக்குப் பிறகு மண்ணுக்கு
டாட்டா காட்டும்போது, வீட்டுக்கும் நாட்டுக்கும்
கொஞ்சம் சொத்து விட்டுப் போகும் வகையில் வாழ்க்கை
முடிய வேண்டும்.
——–
———————————–
ஆல்தோட்ட பூபதி
குங்குமம்
Similar topics
» குட்டிச்சுவர் சிந்தனைகள்
» சில சிந்தனைகள்!
» சில சிந்தனைகள்
» சில சிந்தனைகள்
» குட்டிச்சுவர் சிந்தனைகள் - ஆல்தோட்ட பூபதி
» சில சிந்தனைகள்!
» சில சிந்தனைகள்
» சில சிந்தனைகள்
» குட்டிச்சுவர் சிந்தனைகள் - ஆல்தோட்ட பூபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum