புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையுடன் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மோடி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண் மீது தமிழிசை செளந்தரராஜன் போலீஸில் புகார் அளித்தார்.
விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யாவிடம் தமிழிசை புகார் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நெல்லையில் 1,000 பேர் பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தேன். விமானத்தில் வைத்தே தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற பெண், கைகளை உயர்த்தி என்னைப் பார்த்து, எங்களது கட்சியைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் தகாத முறையில் கோஷம் எழுப்பினார். விமானத்தில் வைத்து எதையும் பேசுவது முறையல்ல என்பதால் நான் எதுவும் பேசவில்லை. விமானம் தூத்துக்குடி வந்ததும், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் அந்தப் பெண் வந்தபோது, “விமானத்துக்குள் வைத்து இப்படிப் பேசுவது சரியா” எனக் கேட்டேன். “எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்றபடி மீண்டும் அதே கோஷங்களை எழுப்பினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண்மீது புகார் அளித்துவிட்டுச் சென்றதால், கூடுதலாக 30 நிமிடம் தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் தமிழிசை. தமிழிசையின் புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி விகடன்
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையும் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில் கனடாவில் வேலை செய்து வரும், தூத்துக்குடி கந்தன்காலனியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற 23 வயதுப் பெண் ஒருவரும் பயணித்து வந்துள்ளார். இவரது இருக்கை எண் 17. சென்னையிலிருந்து விமானம் ஏறியதும், 3-ம் எண் இருக்கையில் அமருவதற்காக விமானத்துக்குள் வந்த, தமிழிசையைப் பார்த்து “பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனக் கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம்.
விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யாவிடம் தமிழிசை புகார் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நெல்லையில் 1,000 பேர் பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தேன். விமானத்தில் வைத்தே தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற பெண், கைகளை உயர்த்தி என்னைப் பார்த்து, எங்களது கட்சியைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் தகாத முறையில் கோஷம் எழுப்பினார். விமானத்தில் வைத்து எதையும் பேசுவது முறையல்ல என்பதால் நான் எதுவும் பேசவில்லை. விமானம் தூத்துக்குடி வந்ததும், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் அந்தப் பெண் வந்தபோது, “விமானத்துக்குள் வைத்து இப்படிப் பேசுவது சரியா” எனக் கேட்டேன். “எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்றபடி மீண்டும் அதே கோஷங்களை எழுப்பினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இது போன்ற கோஷங்களுக்கு நான் பயப்படவில்லை. ஆனால், அவர் சாதாரணப் பயணிபோல எனக்குத் தோன்றவில்லை. அவர் கோஷம் எழுப்பியபோது,
என் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவியதுபோல உணர்ந்தேன்.யாரும் சிரிக்க கூடாது
அவரது பின்புலத்தில் ஏதாவது ஒரு தீவிரவாதி அமைப்பு உள்ளது எனவும் சந்தேகிக்கிறேன். இதுகுறித்து, விமான நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்திடமும் புகார் அளித்துள்ளேன்.
நேர் எதிர் கொள்கை உள்ளவர்கள்கூட அடுத்தடுத்த இருக்கைகளில் ஒரே விமானத்தில் அமர்ந்து சென்றபோதிலும், இதுபோன்று நிகழ்ந்ததில்லை. தூத்துக்குடி நகரம் பலரின் பின்புலத்தால் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நகரம். இந்த நிலையில் இப்படி ஒரு பெண் கோஷம் எழுப்பியது சந்தேகத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் இது போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்றார்.பெண்மீது புகார் அளித்துவிட்டுச் சென்றதால், கூடுதலாக 30 நிமிடம் தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் தமிழிசை. தமிழிசையின் புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி விகடன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
என் கருத்து
இந்த பெண் செய்தது தவறு இவர்கள் நம்மிடம் கையேந்தி வர இன்னும் 6மாத காலமே உள்ளது அப்போது காட்டுவோம் நம் கோவத்தை
இப்போது இவர் என்னவோ சர்வேதேச தலைவர் போல தன்னை காட்டிக் கொள்ள இந்த பெண் உதவி இருக்கிறார்
உண்மையில் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்றால் இநேரம் அந்த பெண் மீது புகார் கொடுக்காமல் அவர் கருத்தை அவர் கூறினார் இதற்காக நான் வறுத்த பட போவதில்லை என்று கூறி இருக்க வேண்டும் இது தான் ஒரு தலைவரின் மாண்பு
அந்த கட்சியில் அப்படிப்பட்ட மனங்களும் மனிதர்களும் இல்லை

- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
உண்மையில் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்றால் இநேரம் அந்த பெண் மீது புகார் கொடுக்காமல் அவர் கருத்தை அவர் கூறினார் இதற்காக நான் வறுத்த பட போவதில்லை என்று கூறி இருக்க வேண்டும் இது தான் ஒரு தலைவரின் மாண்பு
அந்த கட்சியில் அப்படிப்பட்ட மனங்களும் மனிதர்களும்
இந்த சகோதரி பிஜேபி யை பற்றி முழக்கமிட்டதால் காவல்துறை புகாரோடு போயிற்று..இதே திராவிட கட்சிகள் பற்றியோ ,ஜாதி கட்சிகள் பற்றியோ கோஷமிட்டிருந்தால் உடலுக்கு சேதாரமில்லாமல் உயிரோடு வீடு திரும்ப அந்த கட்சி தொண்டர்கள் (!) அனுமதித்திருக்கமாட்டார்களே நண்பரே..இவர்களா சகிப்புத்தன்மை பற்றியும்,ஜனநாயகம் பற்றியும் பேசுவது..கலிகாலம் என்பது இது தான்
அந்த கட்சியில் அப்படிப்பட்ட மனங்களும் மனிதர்களும்
இந்த சகோதரி பிஜேபி யை பற்றி முழக்கமிட்டதால் காவல்துறை புகாரோடு போயிற்று..இதே திராவிட கட்சிகள் பற்றியோ ,ஜாதி கட்சிகள் பற்றியோ கோஷமிட்டிருந்தால் உடலுக்கு சேதாரமில்லாமல் உயிரோடு வீடு திரும்ப அந்த கட்சி தொண்டர்கள் (!) அனுமதித்திருக்கமாட்டார்களே நண்பரே..இவர்களா சகிப்புத்தன்மை பற்றியும்,ஜனநாயகம் பற்றியும் பேசுவது..கலிகாலம் என்பது இது தான்
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
அவர் படிக்கும் கனடாவில் விமானத்தில் இந்த மாதிரி தரக்குறைவாக நடந்துகொண்டால் அதற்கு என்ன தண்டனை என்று அவர்க்கு நன்றாக தெரியும்..ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல தமிழ்நாட்டில் பிஜேபி க்கு எதிராக எது செய்தாலும் அதை ஆதரிக்க ஒரு கூட்டம் இருக்கும் என்றும் அவருக்கு தெரியும்..
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
அந்த பெண்ணிற்கு உள்ள கருத்துரிமை போல தமிழிசைக்கு தனி மனித உரிமை இல்லையா?அரசியல் கட்சி தலைவர் என்றால் கண்ட இடத்தில அவர் கட்சிக்கு எதிராக கோஷமிடுவதா?
பிஜேபி பிடிக்கவில்லை என்றால் ஒட்டு போடவேண்டாம்,இல்லையென்றால் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை பதிவு செய்யட்டும்..இல்லை பொதுக்கூட்டத்தில் கோஷமிட்டு எதிர்ப்பை காட்டட்டும்..அதை விட்டு பயணத்தின் போதா அவருக்கு தொல்லை கொடுப்பது?நம் வீட்டு பெண்ணிடம்,அவர் அரசியலில் இருந்தாலும்,இப்படி யாரவது நடந்து கொண்டால் அதை நாம் ஆதரிப்போமா?எதற்கும் ஒரு இடம்,நேரம் இல்லையா?

''பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,
விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை
அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட
வேண்டிய குற்றவாளிகளே.
சுதந்திரப் பறவை சோபியாவை சிறையிலிருந்து
பெயிலில் எடுக்கிறோம்.
அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே
சொல்கிறேன்''
-
-------------------------------
ட்விட்டரில் கமலஹாசன்

- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அய்யா உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் இதுபோன்ற ஒரு சம்பவம் சிறுது காலம் முன்பு நடந்தது மத்தியில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான ஊழியரை தாக்கிய சம்பவம் .அவருக்கு கண்துடைப்பிற்காக சில நாட்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்து அதை யாருக்கும் தெரியாமல் வாபசும் வாங்கிவிட்டார் . சோபியாவின் நிகழ்வை அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அந்த அரசியல் வாதியை எத்தனை காலம் தான் ஜெயில் போட்டு தண்டிக்கவேண்டும் .
சும்மா அல்ல மக்கள் கூறுவது இந்த மதிய அரசின் ஆட்சி பாசிச ஆட்சி என்று .அவர்கள் என்ன தான் செய்தாலும் அதை அவர்கள் சார்ந்த கட்சியே நியாயபடுத்தும். இதையே அரசியலில் அல்லாத ஒருவர் செய்தால் உடனேயே அவர்கள் பின்புலம் ஆராயவேண்டும் , அவர் நக்சல் வாதியாக இருக்கலாம் , தீவிரவாதியாக இருக்கலாம் என்றெல்லாம் கூறி அவருக்கு மனஅழுத்தம் குடுத்து அவராகவே தற்கொலை பண்ணிகொள்ளும் அளவுக்கு கொண்டுசென்றுவிடுவார்கள் . ஆனால் சோபியாவுக்கு நீதிமன்ற காவல் குடுத்த நீதிபதியாவது கொஞ்சம் யோசிக்கவேண்டாமா . ஆளும் கட்சியிலிருந்து யாரேனும் ஏதாவது புகார் குடுத்தால் பயந்து போய் உடனேயே கைது பண்ணுவது . சுதந்திரமாக செயல்பட வேண்டிய நீதித்துறை , பத்திரிகை துறை ஏன் இவர்களை பயபடுகிறது .இவ்வாறு இவர்கள் பயபட்டால் மக்கள் எப்படி வாழுவது .

[quote="anikuttan"]அய்யா உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் இதுபோன்ற ஒரு சம்பவம் சிறுது காலம் முன்பு நடந்தது மத்தியில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான ஊழியரை தாக்கிய சம்பவம்
அது ஆளும்கட்சி உறுப்பினர் அல்ல நண்பரே..தெலுங்குதேச கட்சி உறுப்பினர்..
அது ஆளும்கட்சி உறுப்பினர் அல்ல நண்பரே..தெலுங்குதேச கட்சி உறுப்பினர்..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2