புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
First topic message reminder :
விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையுடன் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மோடி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண் மீது தமிழிசை செளந்தரராஜன் போலீஸில் புகார் அளித்தார்.
விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யாவிடம் தமிழிசை புகார் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நெல்லையில் 1,000 பேர் பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தேன். விமானத்தில் வைத்தே தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற பெண், கைகளை உயர்த்தி என்னைப் பார்த்து, எங்களது கட்சியைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் தகாத முறையில் கோஷம் எழுப்பினார். விமானத்தில் வைத்து எதையும் பேசுவது முறையல்ல என்பதால் நான் எதுவும் பேசவில்லை. விமானம் தூத்துக்குடி வந்ததும், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் அந்தப் பெண் வந்தபோது, “விமானத்துக்குள் வைத்து இப்படிப் பேசுவது சரியா” எனக் கேட்டேன். “எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்றபடி மீண்டும் அதே கோஷங்களை எழுப்பினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண்மீது புகார் அளித்துவிட்டுச் சென்றதால், கூடுதலாக 30 நிமிடம் தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் தமிழிசை. தமிழிசையின் புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி விகடன்
விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையுடன் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மோடி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண் மீது தமிழிசை செளந்தரராஜன் போலீஸில் புகார் அளித்தார்.
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையும் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில் கனடாவில் வேலை செய்து வரும், தூத்துக்குடி கந்தன்காலனியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற 23 வயதுப் பெண் ஒருவரும் பயணித்து வந்துள்ளார். இவரது இருக்கை எண் 17. சென்னையிலிருந்து விமானம் ஏறியதும், 3-ம் எண் இருக்கையில் அமருவதற்காக விமானத்துக்குள் வந்த, தமிழிசையைப் பார்த்து “பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனக் கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம்.
விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யாவிடம் தமிழிசை புகார் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நெல்லையில் 1,000 பேர் பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தேன். விமானத்தில் வைத்தே தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற பெண், கைகளை உயர்த்தி என்னைப் பார்த்து, எங்களது கட்சியைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் தகாத முறையில் கோஷம் எழுப்பினார். விமானத்தில் வைத்து எதையும் பேசுவது முறையல்ல என்பதால் நான் எதுவும் பேசவில்லை. விமானம் தூத்துக்குடி வந்ததும், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் அந்தப் பெண் வந்தபோது, “விமானத்துக்குள் வைத்து இப்படிப் பேசுவது சரியா” எனக் கேட்டேன். “எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்றபடி மீண்டும் அதே கோஷங்களை எழுப்பினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இது போன்ற கோஷங்களுக்கு நான் பயப்படவில்லை. ஆனால், அவர் சாதாரணப் பயணிபோல எனக்குத் தோன்றவில்லை. அவர் கோஷம் எழுப்பியபோது,
என் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவியதுபோல உணர்ந்தேன்.யாரும் சிரிக்க கூடாது
அவரது பின்புலத்தில் ஏதாவது ஒரு தீவிரவாதி அமைப்பு உள்ளது எனவும் சந்தேகிக்கிறேன். இதுகுறித்து, விமான நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்திடமும் புகார் அளித்துள்ளேன்.
நேர் எதிர் கொள்கை உள்ளவர்கள்கூட அடுத்தடுத்த இருக்கைகளில் ஒரே விமானத்தில் அமர்ந்து சென்றபோதிலும், இதுபோன்று நிகழ்ந்ததில்லை. தூத்துக்குடி நகரம் பலரின் பின்புலத்தால் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நகரம். இந்த நிலையில் இப்படி ஒரு பெண் கோஷம் எழுப்பியது சந்தேகத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் இது போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்றார்.பெண்மீது புகார் அளித்துவிட்டுச் சென்றதால், கூடுதலாக 30 நிமிடம் தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் தமிழிசை. தமிழிசையின் புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி விகடன்
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 14/01/2017
எனது கருத்து ஏதோ பிஜேபி யை ஆதரித்து என்று நினைக்க வேண்டாம்..அதற்கு முந்திய ஆட்சியாக இருந்தாலும் சரி,இனி வரப்போகும் ஆட்சியானாலும் சரி இதே தான் நடக்கும்..
ஏதோ மோடி பிரதமர் ஆவதற்கு முன் இந்தியாவே சுபிக்ஷமாகவும்,எல்லா அரசியல்வாதிகளையும் நாம் தினம் தினம் மடக்கி கேள்வி கேட்கும் சுதந்திரம் இருந்ததாகவும் பேசும் பாசாங்கு ஏன்?
ஏதோ மோடி பிரதமர் ஆவதற்கு முன் இந்தியாவே சுபிக்ஷமாகவும்,எல்லா அரசியல்வாதிகளையும் நாம் தினம் தினம் மடக்கி கேள்வி கேட்கும் சுதந்திரம் இருந்ததாகவும் பேசும் பாசாங்கு ஏன்?
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 14/01/2017
[quote="ayyasamy ram"]''பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,
விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை
அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட
வேண்டிய குற்றவாளிகளே.
தாராளமாக செய்யட்டும்..அது தானே எல்லார் விருப்பமும்..
விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை
அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட
வேண்டிய குற்றவாளிகளே.
தாராளமாக செய்யட்டும்..அது தானே எல்லார் விருப்பமும்..
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
கோபால்ஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276398anikuttan wrote:அய்யா உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் இதுபோன்ற ஒரு சம்பவம் சிறுது காலம் முன்பு நடந்தது மத்தியில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான ஊழியரை தாக்கிய சம்பவம்
அது ஆளும்கட்சி உறுப்பினர் அல்ல நண்பரே..தெலுங்குதேச கட்சி உறுப்பினர்..
அவர் சிவசேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நண்பரே அவர் பெயர்
( Ravindra Gaikwad )
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழில் இசை பாட போயிருப்பாங்களோ??? அவுங்க குரல் வளத்துக்கு பாடுனா எப்படி இருக்கும்???
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 14/01/2017
அவர் சிவசேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நண்பரே அவர் பெயர்
ஜே.சி.திவாகர் ரெட்டி என்ற தெலுங்குதேச mp யும் அப்படி நடந்து கொண்டு பல மாதம் பறக்க தடை பெற்றவர் நண்பரே..
நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 14/01/2017
[quote="சிவா"]நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
நன்றி ஐயா..
நன்றி ஐயா..
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 14/01/2017
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276427நானும் தான்சிவா wrote:நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
மிக்க நன்றி நண்பரே..சற்றே வலதுசாரி ஆதரவாளனாக இருந்தாலும் பிஜேபி என்ன செய்தாலும் சரி என்று நான் என்றும் வாதிட மாட்டேன்..தவறு என்றால் யார் செய்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கும் நமக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை..மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பார்வையோடு இல்லாமல் எல்லா விஷயத்தையும் பார்த்தால் தான் நடுநிலைமையாக இருப்போம் என்று நம்புகிறேன் ஐயா.. .
உங்கள் நம்பிக்கை நல்லதாகவே இருக்க வாழ்த்துக்கள்கோபால்ஜி wrote:ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276427நானும் தான்சிவா wrote:நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
மிக்க நன்றி நண்பரே..சற்றே வலதுசாரி ஆதரவாளனாக இருந்தாலும் பிஜேபி என்ன செய்தாலும் சரி என்று நான் என்றும் வாதிட மாட்டேன்..தவறு என்றால் யார் செய்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கும் நமக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை..மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பார்வையோடு இல்லாமல் எல்லா விஷயத்தையும் பார்த்தால் தான் நடுநிலைமையாக இருப்போம் என்று நம்புகிறேன் ஐயா.. .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2