புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற அபிராமி கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற அபிராமி கைது
நாகர்கோவில்: கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற குன்றத்தூர் அபிராமியை தனிப்படை போலீஸார் நாகர்கோவிலில் கைது செய்தனர். குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.
கதவு திறக்குமாறு...
இந்நிலையில் விஜய் நேற்று முன் தினம்இரவு வங்கியில் பணி காரணமாக வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். அப்போது கதவை திறக்குமாறு மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. விசாரணை இதையடுத்து அவர் கதவை தட்ட முயன்ற போது கதவு திறந்திருந்தது தெரியவந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பிரியாணி கடையில் கள்ளக்காதலன்
இந்நிலையில் வீட்டில் அபிராமியும் அவரது இரு சக்கர வாகனமும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அபிராமியை தேடுவதற்காக தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே அபிராமிக்கு குன்றத்தூர்- போரூர் நெடுஞ்சாலையில் பிரியாணி கடையில் பணியாற்றும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.
சுந்தரம் கைது
கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலுக்கு அபிராமி தப்பி சென்றது தெரியவந்தது.
தாய் கைது
குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர். இந்த நிலையில், விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அழகான பச்சிளம் குழந்தைகள்..
யாருக்கு கொலை செய்ய மனம் வரும் ?
அதுவும் பெற்ற தாயே..... கொடுமையிலும் கொடுமை.

குழந்தைகள் முகம் பாருங்கள்
வேதனை தலை தூக்குகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இவளைப் போன்றவர்கள் உடல் சுகம் மட்டுமே வாழ்க்கை எனத் திரியும் மிருகங்கள்.
மரணதண்டனை கொடுத்து கொன்றுவிடாமல் வாழ்க்கை முழுதும் நரக வேதனையைத் தரும் தண்டனையை இவளுக்கு வழங்க வேண்டும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276084சிவா wrote:இவளைப் போன்றவர்கள் உடல் சுகம் மட்டுமே வாழ்க்கை எனத் திரியும் மிருகங்கள்.
மரணதண்டனை கொடுத்து கொன்றுவிடாமல் வாழ்க்கை முழுதும் நரக வேதனையைத் தரும் தண்டனையை இவளுக்கு வழங்க வேண்டும்.
ஓடிப்போக நினைத்தவள் பிள்ளைகளை ஏன் கொள்ள வேண்டும்
ஐ படத்தி வருவது போல ஒரு தண்டனை கொடுக்க வேண்டு தல
மேற்கோள் செய்த பதிவு: 1276158 Family என்பதற்கு பதில் எக்ஸ்ட்ரா பிரியாணி என்று இருந்திருக்கும் நல்லா பாருங்க SKSK wrote:
இந்த படம் இந்த கொலைகார பெண்ணின் முகநூலில் இருந்து எடுத்ததாம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மூன்று பேருக்கு ஸ்கெட்ச்
திருமணத்துக்குப் பிறகு அபிராமி வேலைக்குச் செல்லவில்லை. விஜய் மட்டும் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். மகன் அஜயை மட்டும் தினமும் ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார் அபிராமி. அப்போது கார்னிகாவை, வீட்டு உரிமையாளர் வீட்டில் விட்டுச் செல்வார். அவர்களும் கார்னிகாவை அன்பாகப் பார்த்துக்கொள்வார்கள். வார விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விஜய் வெளியில் செல்வது வழக்கம். அப்போது, பிரியாணி கடைக்குச் செல்வார். அந்தக் கடையில் சுந்தரம் என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருக்கும் அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தங்களுக்குத் திருமணமாகியதை இருவரும் மறந்து நெருங்கிப் பழகியுள்ளனர். அதை இருவீட்டினரும் கண்டித்துள்ளனர். இதனால், அபிராமியும் சுந்தரமும் சென்னையைவிட்டு கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்கு இடையூறாக இருந்த குழந்தைகள் அஜய், கார்னிகா, கணவர் விஜய் ஆகியோரை கொலை செய்ய அபிராமி திட்டமிட்டார். அதற்காக குன்றத்தூரில் உள்ள மருந்துக் கடையில் தூக்க மாத்திரைகளை வாங்கிய அபிராமி, அதைப் பாலில் கலந்து மூன்று பேருக்கும் இரவு கொடுத்துள்ளார். இதில் கார்னிகா மட்டும் இறந்துவிட்டார். அஜய், விஜய் ஆகியோர் காலையில் எழுந்துள்ளனர். அதைப்பார்த்து அபிராமி அதிர்ச்சியடைந்தாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
வழக்கம்போல விஜய், வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் அஜய்க்கு மீண்டும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் அபிராமி. அதில் அஜய் இறந்துவிட்டார். இதையடுத்து ஸ்கூட்டியில் வீட்டிலிருந்து கோயம்பேடுக்குப் புறப்பட்டுள்ளார். பிறகு, பணம் இல்லாததால் கோயம்பேடு பகுதியில் உள்ள அடகுக்கடையில் தாலியை விற்றுள்ளார். அந்தப் பணத்தில் கேரளாவுக்கு அவர் செல்ல பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரைப் பிடித்துள்ளனர். இதற்கிடையில் சுந்தரத்தை போலீஸார் பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடினார். அதில் அவரின் இடது கை உடைந்தது. இந்தக் கொலை சம்பவத்துக்குக் காரணமான அபிராமி, சுந்தரம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிக்கியது எப்படி?
இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் போலீஸார் அபிராமியைத் தேடினர். அப்போதுதான் சுந்தரம் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. போலீஸாரின் கட்டுப்பாட்டில் சுந்தரத்தைக் கொண்டு வந்தனர். இந்தச் சமயத்தில் சுந்தரத்துக்கு அபிராமி `நீங்கள் சொன்ன இடத்துக்கு நான் வந்துவிட்டேன். நீங்கள் எப்போது வருவீர்கள்' என்று பேசியுள்ளார். உடனே அந்த செல்நம்பரின் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தபோது அது, கோயம்பேடு என்று காட்டியது. உடனே அங்கு சென்ற போலீஸார் அபிராமியைக் கைது செய்துவிட்டனர். தன்னை போலீஸார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று கருதிய அபிராமி, தன்னுடைய சிம்கார்டை உடைத்துப்போட்டுள்ளார். புதிய சிம்கார்டு வாங்க அவரிடம் ஆதார்கார்டு இல்லை. இதனால்தான் வேறு ஒரு நம்பரில் அவர் சுந்தரத்துக்கு போன் செய்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் அபிராமி பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சிகளும் போலீஸுக்குக் கிடைத்ததே அவரை கண்டுபிடிக்க உதவியாக இருந்தது. அபிராமியை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தாலும், அவரை நாகர்கோவில்தான் கைது செய்துள்ளது போலீஸ் டீம்.
மனசாட்சி
இதுகுறித்து மனநல மருத்துவர் ஜனனி ரெக்ஸிடம் பேசினோம், ``பெற்ற குழந்தைகளைக் கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண் துணிந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலில் அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்துவிட்டதே இதற்குக் காரணம். அபிராமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், விஜய்க்கு மனைவி என்பதை உணர்ந்திருந்தால் இந்தத் தவற்றை அவர் செய்திருக்க மாட்டார். அவரின் மனசாட்சியை சாகடித்துவிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகும் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுலபமாகக் கிடைக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும். சில சினிமாப் படங்களில்தான் நல்ல கருத்துகள் உள்ளன. ஆனால், மற்ற படங்களைப் பார்த்து அதன்படி நிஜத்திலும் வாழ முடியும் எனப் பலர் கருதுகின்றனர். ஒரு நிமிடம் யோசித்தால் தவறுகளை தள்ளிபோட முடியும். அபிராமி வழக்கில் கணவனும் மனைவியும் வெளிப்படையாகப் பேசியிருந்தால் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கலாம்" என்றார்.
நன்றி விகடன்

தப்பிச் செல்லும் அபிராமி..
கணவர் விஜய் குறித்து அபிராமியிடம் விசாரித்தபோது `அவர் ரொம்ப நல்லவர். நான்தான் தவறு செய்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார். சுந்தரத்திடம் போலீஸார் விசாரித்தபோது, `குழந்தைகளை கொலை செய்ய நான் கூறவில்லை' என்று தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை முடிந்து இரண்டு குழந்தைகளின் சடலங்களும் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டன. அதைப்பார்த்து அவர் மற்றும் அவரின் உறவினர்கள் கதறி அழுதனர். மனசாட்சி
இதுகுறித்து மனநல மருத்துவர் ஜனனி ரெக்ஸிடம் பேசினோம், ``பெற்ற குழந்தைகளைக் கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண் துணிந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலில் அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்துவிட்டதே இதற்குக் காரணம். அபிராமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், விஜய்க்கு மனைவி என்பதை உணர்ந்திருந்தால் இந்தத் தவற்றை அவர் செய்திருக்க மாட்டார். அவரின் மனசாட்சியை சாகடித்துவிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகும் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுலபமாகக் கிடைக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும். சில சினிமாப் படங்களில்தான் நல்ல கருத்துகள் உள்ளன. ஆனால், மற்ற படங்களைப் பார்த்து அதன்படி நிஜத்திலும் வாழ முடியும் எனப் பலர் கருதுகின்றனர். ஒரு நிமிடம் யோசித்தால் தவறுகளை தள்ளிபோட முடியும். அபிராமி வழக்கில் கணவனும் மனைவியும் வெளிப்படையாகப் பேசியிருந்தால் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கலாம்" என்றார்.
நன்றி விகடன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2