ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம்

2 posters

Go down

ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம் Empty ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம்

Post by சிவா Mon Sep 03, 2018 10:55 pm


ஜாதகத்தில் உள்ள ‘சிறை தோஷத்தை’ போக்க, போலீஸ் நிலைய ‘லாக்-அப்’பில் இருந் தால் ஆபத்து நீங்கிவிடும் என்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வில் உள்ள பலர் நம்புகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஜாதகத் தின் மீது பலர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஜோதிடர் கூறும் பரிகாரங்களை அப்படியே அவர்கள் செய்கின்றனர். கோம்திநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங். 38 வயது தொழிலதிபர். இவர் தனது ஜாதகத்தில் உள்ள ‘சிறை தோஷத்தை’ போக்க கடந்த மே மாதம் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ‘லாக்-அப்’பில் ஒரு நாள் இருந்துள்ளார்.

இதுகுறித்து ரமேஷ் சிங் கூறியதாவது:

எங்கள் குடும்ப ஜோதிடர், என்னுடைய ஜாதகத்தை தீவிர மாக ஆய்வு செய்தார். அதில், குற்ற வழக்கில் நான் சிறை செல்லும் நிலை இருப்பதாகவும், அதனால் எதிர்கால வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் கூறினார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அப்போது ஜோதிடரே பரிகாரமும் கூறினார்.

எந்தக் குற்றமும் செய்யாத நிலையில், சிறையில் சில மணி நேரம் இருந்தால் அந்த ஆபத்து நீங்கிவிடும் என்று தெரிவித்தார். அதன்பின், சிறை ‘லாக்-அப்’பில் ஒரு நாள் அனுமதிக்கும்படி என்னுடைய ஜாதகத்தின் நகலுடன் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தேன். விண்ணப் பத்தையும் ஜாதகத்தையும் நன்கு ஆராய்ந்த பிறகு மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்தது. அதன்பின் 24 மணி நேரம் உள்ளூர் போலீஸ் நிலையத் தில் உள்ள ‘லாக்-அப்’பில் இருந் தேன். ஜோதிடரின் அறிவுரைப்படி, விசாரணை கைதிகளுக்கு வழங் கப்படும் சாப்பாடு, தண்ணீரையே அருந்தினேன்.

அங்கிருந்த போது, என்னுடைய பாவங்களை மன்னித்து விடுங்கள். எந்தக் குற்றமும் செய்யாமல் சரியான பாதையில் நான் செல்ல உதவுங்கள் என்று கடவுளிடம் வேண்டினேன்.

இவ்வாறு ரமேஷ் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவுஷல் ராஜ் சர்மா கூறும்போது, ‘‘இதுபோல் ஆண்டுதோறும் 24-க்கும் மேற்பட்ட விண்ணப்பங் கள் வருகின்றன. தங்களை ஒரு நாள் அல்லது 2 நாட்கள் ‘லாக்-அப்’பில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்ப தாரர்கள் கோருகின்றனர். அவர்களுடைய ஜாதகத்தை நன்கு பரிசீலித்த பிறகு அனுமதி வழங்குகிறோம்’’ என்றார்.

எந்த குற்றமும் செய்யாதவரை ‘லாக்-அப்’பில் அடைக்க சட்டத் தில் இடமில்லை. எனினும், சொந்த விருப்பத்தின்படி அவர்களுடைய கோரிக்கையை ஏற்கிறோம். இது முழுக்க முழுக்க மதரீதியிலானது என்று மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரமேஷ் சிங்கைப் போலவே அன்கிட் சதுர்வேதி என்பவரும் கடந்த ஜனவரி மாதம் ஒரு நாள் ‘லாக்-அப்’பில் இருந்துள் ளார். அவர் கூறும்போது, ‘‘குறைந் தபட்சம் என்ன கிடைக்கிறதோ அதை வைத்து வாழ முடியும் என்ற மிக முக்கியமான தத் துவத்தை ‘லாக்-அப்’பில் புரிந்து கொண்டேன். தரையில் உறங்கி னேன், அங்கிருந்த தண்ணீரை குடித்தேன். வெளியில் இருந்திருந் தால் அதை குடித்திருக்க மாட் டேன். அங்கு கொடுத்த உணவை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால், அதைச் சாப்பிட்டேன்’’ என்கிறார்.

இதுகுறித்து ஜோதிடர்கள் கூறும்போது, ‘‘ஜாதகத்தில் சிறை தோஷம் இருப்பவர்களுக்கு இதுபோல் பரிகாரம் செய்யலாம்’’ என்கின்றனர்.


ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம் Empty Re: ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தை போக்க உத்தரபிரதேசத்தில் ‘லாக்-அப்’ பரிகாரம்

Post by SK Tue Sep 04, 2018 10:41 am

எனது ஜாதகத்தில் பிரதமர் தோஷம் இருக்கிறது தல அதற்கும் இதே மாதிரி ஒரு பரிகாரம் பண்ணல் சரியாகி விடுமா 

2  பிரதமராக இருக்க நானும் விண்ணப்பம் கொடுக்க போகிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)
» உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
» புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடை
» பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு
» வேலன்- கீ -லாக்-கீபோர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்ய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum