ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’!

4 posters

Go down

மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! Empty மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! - கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்

Post by SK Mon Sep 03, 2018 6:02 pm

சாம் ரடுலங்கி பி.பி 1600(SAM Ratulangi PB 1600). இந்தோனேஷியாவை சேர்ந்த சரக்கு கப்பலான இது 2001 -ல் கட்டப்பட்டது. 580 அடி நீளம் கொண்ட இந்தக் கப்பல் கடைசியாகக் கடந்த 2009 -ம் ஆண்டில் தைவான் கடல் பகுதியில் தென்பட்டது. அதன் பின்னர் இந்தக் கப்பல் காணாமல் போன நிலையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் திடீர் என்று தெற்கு மியான்மர் கடல் பகுதியில் மீனவர்கள் கண்களில் பட்டது. அப்போது மீனவர்கள் சிலர் கப்பலில் ஏறி சோதனை செய்தனர். அந்தக் கப்பலில் மனிதர்கள் யாரும் இல்லை. அதில் சரக்குகளும் இல்லை. மியான்மர் கடல் பகுதியில் இத்தனை பெரிய கப்பல் திடீரென எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்தது. 
மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! Ship_17307
Photo: Facebook/YANGON POLICE


மீனவர்கள் மியான்மர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் அளித்தனர். அவர்களும் கப்பலை சோதனையிட்டனர். இதனிடையே கடந்த 2009 -ம் ஆண்டில் காணாமல் போன கப்பல் திடீரென்று தோன்றியதால் இதனைப் பலர் கோஸ்ட் ஷிப்(பேய்க் கப்பல்) என்று அழைக்கத் தொடங்கினர். இதனால் இந்தக் கப்பல் குறித்து தகவல் வைரலாக பரவத்தொடங்கியது.
 
ஆனால் கோஸ்ட் ஷிப் என்ற கருத்தை மறுத்த மியான்மர் அதிகாரிகள், 2009 -ம் ஆண்டு தான் இது கடைசியாக காணப்பட்டது என்பதற்காக இதனை மூழ்கிய கப்பல் என்று சொல்ல முடியாது.  இந்தக்கப்பல் சமீபத்தில் கைவிடப்பட்டது தான் என்கின்றனர் உறுதியாக. இது தொடர்பான விசாரணையில் மியான்மர் கடல் பகுதியில் இழுவைக்கப்பல் ஒன்றை கண்டுப்பிடித்தனர். அந்த கப்பலில் பயணம் செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கப்பலை, வங்கதேசத்தில் இருக்கும் கப்பல் பணிமனைக்கு இழுத்துச் செல்ல முயற்சிகள் நடந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக இழுவைக்கயிறு அறுந்தது. அதனால் இந்தப் கப்பலை கைவிடும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். அதனால் கோஸ்ட் ஷிப் குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது. 


நன்றி விகடன் 


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! Empty மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’!

Post by ayyasamy ram Mon Sep 03, 2018 9:15 pm



- கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்
பிரேம் குமார் எஸ்.கே.
--
சாம் ரடுலங்கி பி.பி 1600(SAM Ratulangi PB 1600).

இந்தோனேஷியாவை சேர்ந்த சரக்கு கப்பலான இது
2001 -ல் கட்டப்பட்டது. 580 அடி நீளம் கொண்ட இந்தக்
கப்பல் கடைசியாகக் கடந்த 2009 -ம் ஆண்டில்
தைவான் கடல் பகுதியில் தென்பட்டது.

அதன் பின்னர் இந்தக் கப்பல் காணாமல் போன நிலையில்
கடந்த வாரத்தின் தொடக்கத்தில் திடீர் என்று தெற்கு
மியான்மர் கடல் பகுதியில் மீனவர்கள் கண்களில் பட்டது.

அப்போது மீனவர்கள் சிலர் கப்பலில் ஏறி சோதனை செய்தனர்.
அந்தக் கப்பலில் மனிதர்கள் யாரும் இல்லை.
அதில் சரக்குகளும் இல்லை. மியான்மர் கடல் பகுதியில்
இத்தனை பெரிய கப்பல் திடீரென எப்படி வந்தது என்ற
கேள்வியும் எழுந்தது.

மீனவர்கள் மியான்மர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக
தகவல் அளித்தனர். அவர்களும் கப்பலை சோதனையிட்டனர்.
இதனிடையே கடந்த 2009 -ம் ஆண்டில் காணாமல் போன
கப்பல் திடீரென்று தோன்றியதால் இதனைப் பலர்
கோஸ்ட் ஷிப்(பேய்க் கப்பல்) என்று அழைக்கத் தொடங்கினர். இ

தனால் இந்தக் கப்பல் குறித்து தகவல் வைரலாக பரவத்
தொடங்கியது.

ஆனால் கோஸ்ட் ஷிப் என்ற கருத்தை மறுத்த மியான்மர்
அதிகாரிகள், 2009 -ம் ஆண்டு தான் இது கடைசியாக
காணப்பட்டது என்பதற்காக இதனை மூழ்கிய கப்பல் என்று
சொல்ல முடியாது.

இந்தக்கப்பல் சமீபத்தில் கைவிடப்பட்டது தான் என்கின்றனர்
உறுதியாக. இது தொடர்பான விசாரணையில் மியான்மர்
கடல் பகுதியில் இழுவைக்கப்பல் ஒன்றை கண்டுப்பிடித்தனர்.

அந்த கப்பலில் பயணம் செய்தவர்களிடம் நடத்திய
விசாரணையில் இந்தக் கப்பலை, வங்கதேசத்தில் இருக்கும்
கப்பல் பணிமனைக்கு இழுத்துச் செல்ல முயற்சிகள் நடந்தது.

ஆனால், மோசமான வானிலை காரணமாக இழுவைக்கயிறு
அறுந்தது. அதனால் இந்தப் கப்பலை கைவிடும் முடிவை
எடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அதனால் கோஸ்ட் ஷிப் குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! Empty Re: மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’!

Post by ayyasamy ram Mon Sep 03, 2018 9:18 pm

மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! 135736_thumb
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! Empty Re: மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Sep 05, 2018 12:21 pm

நல்ல தகவல். மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! Empty Re: மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’!

Post by Dr.S.Soundarapandian Tue Jan 23, 2024 7:37 pm

புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! Empty Re: மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல்
» எண்ணூரில் கப்பல் மோதி கடலில் எண்ணெய் கசிந்ததற்கு மனித தவறுகளே காரணம்: அறிக்கையில் தகவல்
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
»  வாகனங்களை ஏற்றிவந்த கப்பல் கடலில் மூழுகும் காட்ச்சி
» ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum