புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
90 Posts - 71%
heezulia
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_m10குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 03, 2018 2:24 pm

குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் 201809021001291626_krishna-jayanthi-virathan_SECVPF

கிருஷ்ண மந்திரம் கூறுவது, கிருஷ்ண நாமம் கூறுவது
கலியுகத்தில் புண்ணியம் தரக்கூடிய செயல்களாகும்.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குருவாயூர் கிருஷ்ணனை
வணங்கலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருக்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தியன்று மட்டும் இருக்காமல் ஒவ்வொரு
மாதமும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில்
தொடர்ந்து கிருஷ்ணனை நினைத்து விரதம் இருந்தால்
நிச்சயமாக பலன் கிடைக்கும்.

திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள்,
கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் நீராடி விரதத்தை
தொடங்க வேண்டும். கிருஷ்ணர் பாதத்தை வீடு முழுவதும்
மாக்கோலமாக வரைந்து, பூஜை அறையில் விளக்கேற்ற
வேண்டும்.

கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் பாகவதம்
என்ற நூலின், பத்தாவது அத்தியாயத்தை படிக்க வேண்டும்.

நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களையும் பாடலாம்.
கண்ணனுக்குப் படைத்த நைவேத்யத்தை குழந்தைகளுக்கு
வழங்க வேண்டும். இதனால் சிறுவரல்& சிறுயர்களின் மனம்
குளிரும்.

அந்த குளர்ந்த வாழ்த்து உங்கள் வயிற்றில் புத்திர
பாக்கியத்தை சுமக்கும் பேற்றைத் தரும்.
இரவில் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி
வழிபட வேண்டும்.
இதன் மூலம் விரைவில் வீட்டில் மழலைக் குரல் கேட்கும்.

விரதம் இருப்பது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும்
தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில்
விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து
கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து
வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.
-
-----------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக