ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளேயானாலும் சல்யூட் அடிக்கணும்!

2 posters

Go down

மகளேயானாலும் சல்யூட் அடிக்கணும்! Empty மகளேயானாலும் சல்யூட் அடிக்கணும்!

Post by ayyasamy ram Mon Sep 03, 2018 3:54 pm


மகளேயானாலும் சல்யூட் அடிக்கணும்! Tamil_News_large_209399820180903130330
ஐதராபாத்:
சொந்த மகள் என்றாலும், ஐ.பி.எஸ்., பட்டம் பெற்ற
உயர் அதிகாரி என்பதால், 'சல்யூட்' அடிக்க வேண்டிய
கட்டாயத்திற்கு ஆளானார் துணை போலீஸ் கமிஷனர்
ஒருவர்.

அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் மல்காஜ்கிரி
என்ற பகுதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி
வருபவர் உமாமகேஸ்வரா சர்மா.

இவர் சப் - இன்ஸ்பெக்டராக போலீஸ் பணியில் சேர்ந்தவர்.
30 ஆண்டுகளாக பணியில் உள்ளார். சில ஆண்டுகளுக்கு
முன் ஐ.பி.எஸ்., பதவி உயர்வு கிடைத்தது. தற்போது
துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார்.

இவரது மகள் சிந்து சர்மா. 2014ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பணியில்
சேர்ந்தார். தற்போது தெலுங்கானா மாநிலம், ஜக்தியால்
மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார்.

ஐ தராபாத்தின் புறநகர் பகுதியில் நேற்று( செப்., 2) ஆளும்
கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பொது
கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் தந்தையும்,
மகளும் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சொந்த மகள் என்றாலும்,
உயர் அதிகாரி என்பதால், சல்யூட் அடிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது உமா மகேஸ்வரா சர்மாவுக்கு.
அவரும் கம்பீரமாக சல்யூட் அடித்தார்.

இதை பார்த்த அனைவரும் அதிசயத்து போயினர். இது குறித்து
உமா மகேஸ்வரா சர்மா கூறுகையில், 'பணியில் இருக்கும் போது
நாங்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தது இதுவே முதல் முறை.

மகளுடன் சேர்ந்த பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன்
இருந்தேன். அவர் எனக்கு உயர் அதிகாரி. எனவே, நேரில்
பார்த்த போது சல்யூட் அடித்தேன். எனினும், வீட்டில் தந்தை,
மகள் போலவே இருப்போம்' என்றார்.

சிந்து சர்மா கூறுகையில்,' பொது கூட்டத்தில் பெண்கள்
பாதுகாப்பு பணிக்காக வந்தேன். தந்தையுடன் பணியாற்றியதால்
மிகவும் சந்தோஷப்பட்டேன். இது மிகவும் நல்ல தருணம்' என்றார்.
-
----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளேயானாலும் சல்யூட் அடிக்கணும்! Empty Re: மகளேயானாலும் சல்யூட் அடிக்கணும்!

Post by SK Mon Sep 03, 2018 4:17 pm

நெகிழ்ச்சியான தருணம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
» ராயல் சல்யூட்: அரசுப்பேருந்து ஓட்டுனரின் அசத்தல் வேலை: வீடியோ
» ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்
» திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
» வருங்கால முதல்வர் எனக் கூறி கே.பி க்கு இராணுவத்தினர் சல்யூட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum