ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களின் அத்தியாயம்

5 posters

Go down

ஆண்களின் அத்தியாயம் Empty ஆண்களின் அத்தியாயம்

Post by SK Sat Sep 01, 2018 6:32 pm

ஆண்களின் அத்தியாயம் 2665யாராவது டைம் கேட்டால்... செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க ! ( கையில வாட்ச் கட்டி இருந்தாலும் )

ஆண்களின் அத்தியாயம் 2665எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா... அந்த பொண்ணுக்கு மீசை தாடி வரைஞ்சிடுவாங்க !

ஆண்களின் அத்தியாயம் 2665ஆப்பிள், ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா... தூக்கி போட்டு கேட்ச் பிடிப்பாங்க ! ( கண்டிப்பா கேட்ச மிஸ் பண்ணுவாங்க )

ஆண்களின் அத்தியாயம் 2665எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா... 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க... "அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்" இந்த டயலாக் சொல்லுவாங்க !

ஆண்களின் அத்தியாயம் 2665நண்பர்களை பார்த்துட்டு வர்றேன்னு போனா... மனைவி போன் பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க !

ஆண்களின் அத்தியாயம் 2665டீவி-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க... " ஏன்டா லெக் சைடுல பால் போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க !

ஆண்களின் அத்தியாயம் 2665ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா... மறந்துட்டு வந்துடுவாங்க...
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க ! - அது வேற விஷயம்)

ஆண்களின் அத்தியாயம் 2665திடீர்ன்னு Walking, Exercise ,Yoga பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான் !

ஆண்களின் அத்தியாயம் 2665குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா... Escape ஆயிடுவாங்க ! (குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான் !)

ஆண்களின் அத்தியாயம் 2665எதாவது விட்டு போயிருந்தா இந்த -----------


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆண்களின் அத்தியாயம் Empty Re: ஆண்களின் அத்தியாயம்

Post by சிவனாசான் Sat Sep 01, 2018 7:39 pm

பெண்களுக்கென  ஓர்  அத்தியாயமும் இருக்கா பதிவு செய்யுங்கள்>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்களின் அத்தியாயம் Empty Re: ஆண்களின் அத்தியாயம்

Post by T.N.Balasubramanian Sat Sep 01, 2018 8:01 pm

SK wrote:ஆண்களின் அத்தியாயம் 2665யாராவது டைம் கேட்டால்... செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க ! ( கையில வாட்ச் கட்டி இருந்தாலும் )

ஆண்களின் அத்தியாயம் 2665எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா... அந்த பொண்ணுக்கு மீசை தாடி வரைஞ்சிடுவாங்க !

ஆண்களின் அத்தியாயம் 2665ஆப்பிள், ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா... தூக்கி போட்டு கேட்ச் பிடிப்பாங்க ! ( கண்டிப்பா கேட்ச மிஸ் பண்ணுவாங்க )

ஆண்களின் அத்தியாயம் 2665எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா... 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க... "அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்" இந்த டயலாக் சொல்லுவாங்க !

ஆண்களின் அத்தியாயம் 2665நண்பர்களை பார்த்துட்டு வர்றேன்னு போனா... மனைவி போன் பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க !

ஆண்களின் அத்தியாயம் 2665டீவி-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க... " ஏன்டா லெக் சைடுல பால் போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க !

ஆண்களின் அத்தியாயம் 2665ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா... மறந்துட்டு வந்துடுவாங்க...
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க ! - அது வேற விஷயம்)

ஆண்களின் அத்தியாயம் 2665திடீர்ன்னு Walking, Exercise ,Yoga பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான் !

ஆண்களின் அத்தியாயம் 2665குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா... Escape ஆயிடுவாங்க ! (குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான் !)

ஆண்களின் அத்தியாயம் 2665எதாவது விட்டு போயிருந்தா இந்த -----------
மேற்கோள் செய்த பதிவு: 1276016

இந்த பதிவு உங்கள் மனைவி பெயரில் அல்லவா பதிவிட்டு இருக்கவேண்டும் SK புன்னகை புன்னகை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்களின் அத்தியாயம் Empty Re: ஆண்களின் அத்தியாயம்

Post by ayyasamy ram Sun Sep 02, 2018 11:52 pm

விட்டு போனவை:
-----------------------------

* " உன்னாலே., உன்னாலே " இந்த படம் இவங்களுக்கு ரொம்ப
பிடிக்கும் !
=========

=========
பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு அர்த்தம்... உடனே நல்ல டாக்டரா
போயி பார்க்கிறது நல்லது.
ஹா... ஹா... ஹா... சரிதானே...
=========

வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்களின் அத்தியாயம் Empty Re: ஆண்களின் அத்தியாயம்

Post by SK Tue Sep 04, 2018 10:45 am

T.N.Balasubramanian wrote:
இந்த பதிவு உங்கள் மனைவி பெயரில் அல்லவா பதிவிட்டு இருக்கவேண்டும்  SK   புன்னகை புன்னகை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276048


என் மனைவி எனக்கு அனுப்பியது தான் ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆண்களின் அத்தியாயம் Empty Re: ஆண்களின் அத்தியாயம்

Post by T.N.Balasubramanian Tue Sep 04, 2018 1:56 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
இந்த பதிவு உங்கள் மனைவி பெயரில் அல்லவா பதிவிட்டு இருக்கவேண்டும்  SK   புன்னகை புன்னகை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276048


என் மனைவி எனக்கு அனுப்பியது தான் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1276273

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை உங்களை சமாளிக்க முடியாது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்களின் அத்தியாயம் Empty Re: ஆண்களின் அத்தியாயம்

Post by SK Tue Sep 04, 2018 2:30 pm

T.N.Balasubramanian wrote:
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை உங்களை சமாளிக்க முடியாது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276299

என்னிடம் பழகும் 99% பேர் சொல்வது இது தான் அந்த பாக்கி 1% குழந்தைகள்  குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆண்களின் அத்தியாயம் Empty Re: ஆண்களின் அத்தியாயம்

Post by ஜாஹீதாபானு Tue Sep 04, 2018 3:08 pm

ஆண்களின் அத்தியாயம் 3838410834 ஆண்களின் அத்தியாயம் 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண்களின் அத்தியாயம் Empty Re: ஆண்களின் அத்தியாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum