ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

4 posters

Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram Fri Aug 31, 2018 3:47 pm

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் 201808301554064842_Imaikka-Nodigal-Movie-Review_MEDVPF
-
நடிகர் அதர்வா முரளி
நடிகை நயன்தாரா
இயக்குனர் அஜய் ஞானமுத்து
இசை ஹிப்ஹாப் ஆதி
ஓளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்
-

பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக்
கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப்.
இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும்
நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க
முயற்சிக்கிறார்.

ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த
பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார்.

மேலும் இதுபோன்று கொலைகள் அடிக்கடி நடக்கும்
என்று நயன்தாராவிற்கு போனில் மிரட்டல் விடுகிறார்.
இதனையடுத்து தொடர்ந்து கொலைகள் நடக்கிறது.
ஆனால், நயன்தாரா அனுராக்கை கண்டுபிடிக்க
முடியாமல் தவிக்கிறார்.

இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சென்னையில்
நயன்தாராவின் தம்பியான அதர்வா டாக்டராக
இருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் மாடலிங்
பெண்ணான ராஷி கன்னாவிற்கும் இவருக்கும் நட்பு
ஏற்படுகிறது. இவர்களின் நட்பு காதலாக மாறுகிறது.

இருவரும் சொல்லிக் கொள்ளாத நிலையில்,
சிறு பிரச்சனையில் பிரிகிறார்கள்.

இவர்கள் இருவரும் பெங்களூருவில் சந்திக்கிறார்கள்.
அப்போது ராஷி கன்னாவை அனுராக் கடத்துகிறார்.
இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து
விடுகிறார்.
தம்பி சிபிஐயிடம் மாட்டிக் கொண்டதால் நயன்தாராவிற்கு
வேலையில் பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் அனுராக் காஷ்யப்பை நயன்தாரா எப்படி
பிடித்தார்? சிபிஐ பிடியில் இருந்து அதர்வா தப்பித்தாரா?
ராஷி கன்னா என்ன ஆனார்? என்பதே படத்தின்
மீதிக்கதை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by SK Fri Aug 31, 2018 5:18 pm

மீதி கதையும் சொன்னால் தானே விமர்சனம் முழுசாக முடியும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by T.N.Balasubramanian Fri Aug 31, 2018 5:33 pm

பார்ட் 2 இல் வரும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by SK Fri Aug 31, 2018 6:08 pm

SK wrote:மீதி கதையும் சொன்னால் தானே விமர்சனம் முழுசாக முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1275895

விமர்சனத்தையே விமர்சித்த முதல் ஆள் நானாக தான் இருப்பேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by SK Fri Aug 31, 2018 6:09 pm

T.N.Balasubramanian wrote:பார்ட் 2 இல் வரும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275897

பார்ட் 3  வரை போகாமல் பார்ட் 2 உடன் முடித்து விட்டால் நல்லா இருக்கும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by சிவா Fri Aug 31, 2018 10:54 pm

திரை விமர்சனம் எழுதும்பொழுது தமிழ்ராக்கர்ஸின் தரவிறக்க சுட்டியையும் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்... 😀

Sent from Topic'it App


 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by SK Sat Sep 01, 2018 11:18 am

சிவா wrote:திரை விமர்சனம் எழுதும்பொழுது தமிழ்ராக்கர்ஸின் தரவிறக்க சுட்டியையும் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்... 😀

Sent from Topic'it App
மேற்கோள் செய்த பதிவு: 1275917

அந்த பொறுப்பை நான் ஏற்கிறேன் தல 

அருமையிருக்கு அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by சிவா Sat Sep 01, 2018 11:21 am

SK wrote:
சிவா wrote:திரை விமர்சனம் எழுதும்பொழுது தமிழ்ராக்கர்ஸின் தரவிறக்க சுட்டியையும் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்... 😀

மேற்கோள் செய்த பதிவு: 1275917

அந்த பொறுப்பை நான் ஏற்கிறேன் தல 

[smiley]https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif[/smiley] [smiley]https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif[/smiley]

மகிழ்ச்சி.. 😀

Sent from Topic'it App


 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by SK Mon Sep 03, 2018 5:38 pm

[url= http://cdn1.uptofiles.pw/files/Tamil 2018 Movies/Imaikkaa Nodigal/Imaikkaa Nodigal 360p/Imaikkaa Nodigal (PreDVD) 360p.mp4]படத்தை காண[/url]


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம் Empty Re: இமைக்கா நொடிகள் - திரைப்பட விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum