ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்!

2 posters

Go down

அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்! Empty அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்!

Post by ayyasamy ram Fri Aug 31, 2018 6:45 am

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று முன்தினம்
ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள் இன்று
மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.

அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்! 37_20549
இந்திய வீரர்கள்
----
இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் சீனா, ஜப்பான் நாடுகளின் ஆதிக்கத்துக்கு மத்தியில் குறிப்பிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்களும் சாதனை புரிந்து வருகின்றனர்.

டென்னிஸ், பேட்மின்டன், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுக்களில் இந்திய வீரர்கள் தங்களது முத்திரையைப் பதித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றார்.

இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான மஞ்சித் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல் வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்று அசத்தினார்.

மேலும், மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், பூவம்மா ராஜு, சரிதா பென் லக்ஷ்மண் பாய், விஷ்மயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.

இதேபோல் ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்திலும் தமிழக வீரர் தருண் அய்யாசாமி, குன்கூ முகமது, முகமது அனஸ், ராஜீவ் ஆரோகியா அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

இதன்மூலம், 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலப்பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் இந்தியா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதேபோல் 59 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 8-ம் இடத்தில் உள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த ஆடவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட மஞ்சித் சிங் 1:46.15 நிமிடத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான ஜின்சன் ஜான்சன் 1:46.35 நிமிடத்தில் பந்தய தூரத்தைக் கடந்து இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆனால், இன்று 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்
ஜின்சன் ஜான்சன் தங்கம் கைப்பற்றி சாதனை
படைத்துள்ளார்.

இதேபோல் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில்
முகமது அனஸ், ஹிமா தாஸ், ராஜீவ் ஆரோகியா,
பூவம்மா ராஜு ஆகியோர் ஏற்கெனவே வெள்ளிப்
பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

————————-
-மலையரசு
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்! Empty Re: அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்!

Post by SK Fri Aug 31, 2018 11:08 am

அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்! 3838410834 அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum