புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோபைல்/லாப்டொப்/கணினி சில டிப்ஸ்…...
Page 1 of 1 •
- Mr.theniபண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
>பாட்டரி சார்ச் செய்யும் போது எயர் பிளேன் மோட்டில் வைத்து செய்தால் விரைவாக சார்ச் ஆகும்.
>இரவு நேரங்களில் சார்ச் செய்யாமல் விடுவது அல்லது சார்ச் ஆனதும் உடனே மின் இணைப்பை துண்டித்து விடுவது. தொடர்ந்து மின் இணைப்பில் இருந்தால் சார்ச் செய்திருந்தாலும் மின்சாரம் கேபிள் ஊடாக தொடரும்.அதனால் பாட்டரி ஆயுள் குறையும்.
>யாருக்கும் எந்த சமயத்திலும் எதுவும் நடக்க வாய்ப்புண்டு. அதனால் வாயிஸ் அசிஸ்டன்டை அக்டிவேட் செய்து வைப்பதன் மூலம் ,விபத்து போன்ற சமயத்திலும், பெண்கள் -குழந்தைகள் தாக்குதல் ஏற்பட்டால் ஒரு பட்டன் மூலம் அவசர உதவியை அழைக்கலாம்.(பேச அல்லது அசைய முடியாத சமயங்களில்) பிளாஷ் ஐக் கூட ஒரு பட்டன் மூலம் அக்டிவேட் செய்து வைக்கலாம். அதுபோல உடனடி உதவிக்கு உறவினர்/நண்பர் தொலைபேசி இலக்கத்தை ICE பட்டன் ஒன்றின் மூலம் சேமிக்கலாம். இவை முகப்பில் இருக்க வேண்டும்.
>தேவையில்லாத சமயங்களில் மோபைல்/லாப்டொப்/கணினி வெப் காம் -காமெராக்களை அணைத்து வைக்கலாம். இவை செயலில் இருக்கும் போது ,அதன் மூலம் உங்கள் அந்தரங்கங்களை திருட/படம் பிடிக்க அல்லது தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்க முடியும்.(சமீபத்தில் சிலர் இதனால் பாதிக்கப்பட்டுளார்கள்.)
>மொபைல் இலக்கத்தை மட்டும் வைத்து அவர்களின் தொலைபேசி அழைப்புகளை ,மெசேச்,சேமிக்கப்பட்ட தரவுகள்,படங்கள் போன்றவற்றை ஒட்டுக் கேட்க /பார்க்க முடியும். அத்தோட அவர் இருக்கும் இடத்தை அறியவும் முடியும். அதனால் நண்பர்கள்/தெரிந்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு இலக்கத்தை கொடுக்கு முன் ஒரு முறை யோசியுங்கள்.
(இ.தேனீ + ஆசிரியர்)
தொடரும்……..

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தேனீயின் செய்தி தேன் போன்றுள்ளது.
இச்செய்தி எல்லோருக்கும் இனிக்கட்டும்.
இச்செய்தி எல்லோருக்கும் இனிக்கட்டும்.
- Mr.theniபண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
அண்ணா.
கணினி அறிவு இல்லாதவர்களும் ஆப் கள் மூலம் ஹக் செய்யலாம்.. தனிப்பட்ட தகவல்களை திருடுவது,ஒட்டுக் கேட்பது சட்ட விரோதம் மட்டுமல்ல மனிதாபிமான செயலும் அல்ல.அதனால் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.விளையாட்டு வினையாகலாம். அதனால் இங்கே S /W அப்பின் பெயர்கள் தரப்படவில்லை.
(சைபர் கிரைம்)

அன்றொயிட் மொபைல் - சிமாட் போன் சில டிப்ஸ்
1.IMEI இலக்கம் அறிய – இதை வைத்து தொலைந்தால் கண்டறிய முடியும் = *#06#
2.முக்கிய தகவல்கள் (சில போன்களில் மட்டும்) = *#0*#
3.தொலைபேசியில் உள்ள முக்கிய தகவல்களை அறிய- (statistics,secred menu) = *#*#4636#*#*
4.Firmware அறிய = *#1234#
5.SW/HW அறிய =*#12580*369#
5.அழைப்பு/செய்திகள் திருப்பப்படுகிறதா என அறிய- (calls,messages diverted?) =*#21#
6.அழைப்புகளை ஆபரேட்டருக்கு திருப்ப (redirected to operators) = *#62#
7. அதை ரத்துச் செய்ய = ##002#
8.வெளிச் செல்லும் அழைப்புகளில் இலக்கத்தை மறைக்க = #31#
(மொபைல் மாடல்/வேர்சன் ஐப் பொறுத்து சில அன்றொயிட் போன்களில் வேலை செய்யாமல் போகலாம்

தேனீ என தமிழில் பெயரை பதியவும்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1