ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி

2 posters

Go down

ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி Empty ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி

Post by ayyasamy ram Thu Aug 30, 2018 5:33 pm

ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி Tamil_Daily_News_Aug28_2018__2495080828667

ரஷ்யா:
காரில் இருந்து இறங்கி நடனமாடி பலர் 'கிகி சேலஞ்'
எனும் சவாலை சந்தித்த நிலையில், விமானத்தில்
இருந்து இறங்கி நடனமாட முடியுமா என்ற சவாலை
பெண் விமானி ஒருவர் எதிர்கொண்டார்.

விமானத்தை இயக்கி ஓடவிட்டு அந்த பெண் விமானி
விமானம் மெதுவாக நகரும்போது அதிலிருந்து இறங்கி
நடனமாடினார். அவருடன் விமான பணிப்பெண்ணும்
நடனமாடினார்.

இந்த நிகழ்வின்போது எவ்வித அசம்பாவிதமும்
ஏற்படவில்லை. இந்த வீடியோ காட்சி இணையத்தில்
வைரலாகி வருகிறது.

'கிகி சேலஞ்' உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.

இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தொடக்கத்தில் காரில் இருந்து இறங்கி நடனமாடி
'கிகி சேலஞ்'-ஐ எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில்
கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் ஏறுதழுவும்
போது 'கிகி சேலஞ்' செய்தது அனைவரின் கவனத்தையும்
ஈர்த்தது.

அண்மையில் மும்பை ரயில் நிலையத்தில் இளைஞர்கள்
சிலர் ரயிலில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்'-ஐ எதிர்
கொண்டனர். இதனையடுத்து போலீசாரிடம் பிடிப்பட்ட
அந்த இளைஞர்களை தொடர்ந்து 3 நாட்கள் அந்த
ரயில்நிலையத்தை சுத்தம் செய்ய வைத்தனர்.
-
-----------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி Empty Re: ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி

Post by SK Thu Aug 30, 2018 5:42 pm

ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி 3838410834 ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி 3838410834
 
விமாமன் பறக்கும்போது முயற்சி செய்திருக்கலாமே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி.- மன நிம்மதி அளிப்பதாக கூறுகிறார்
» முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்த உலகின் உயரமான பெண்
» ஓடும் ரயிலில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற தாய்
» ஓடும் பேருந்தில் ஓரின பெண் ஈர்ப்பாளர்களை தாக்கி, வன்கொடுமை செய்த கும்பல் கைது
» விமானத்தின் வால் பகுதியில் இருந்து திகில் பயணம் செய்த பெண்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum