ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி திணிப்பு

3 posters

Go down

ஹிந்தி திணிப்பு  Empty ஹிந்தி திணிப்பு

Post by SK Thu 30 Aug 2018 - 12:43

மத்திய விளையாட்டு துரையின் இந்தி திணிப்பு முயற்சியை இன்று ஈகரையில் 

https://eegarai.darkbb.com/t147482-20#1275733  இந்த பதிவில் தான் கவனித்தேன் 

இந்தியா பெயருக்கு மேலே கோடும் மேல் வரும் புள்ளிகள் ஹிந்தி எழுத்துக்கள் போல இழுத்தும் வருகிறது 

கேடுகெட்ட புத்தி உள்ள ஆட்சியாளர்கள் 

இவர்களால் உலக அரங்கில் நம் நாட்டின் பெருமை சீர்குலையும் 

ஹிந்தி திணிப்பு  8oP1o3RsQGuXZcHOofd3+hindi-1

இப்படி ஒரு கோடு போடா அவசியம் என்ன 

ஹிந்தி திணிப்பு  FEHSVV3GSZy11L6GCAfo+hindi

ஹிந்தி திணிப்பு  Obcb3UfTRm8mKAnO6FY9+hindi-2


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஹிந்தி திணிப்பு  Empty Re: ஹிந்தி திணிப்பு

Post by SK Thu 30 Aug 2018 - 12:46

இந்தியாவின் தொன்மை மொழி பட்டியல்



 ஹிந்தி திணிப்பு  N9USdb1CSYmfe40gm17a+tamil

இது தமிழின் தோராய வயது தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஹிந்தி திணிப்பு  Empty Re: ஹிந்தி திணிப்பு

Post by ராஜா Thu 30 Aug 2018 - 17:34

தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் எந்த காலத்த்திலும் இந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ,

அதற்காக (எங்களை போல )பேசக்கற்றுக்கொள்ளாமல் இருக்க கூடாது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹிந்தி திணிப்பு  Empty Re: ஹிந்தி திணிப்பு

Post by SK Thu 30 Aug 2018 - 17:39

இது திணிப்பு அண்ணா 

விஜயகாந்த் கட்சி கொள்கையில் ஒரு வரி படித்திருக்கிறேன் 

அன்னை மொழி காப்போம் அனைத்து மொழி கற்போம் 
அனால் நம் மொழியை யாரையும் கட்டாயப் படுத்தி படிக்க வைக்க கூடாது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஹிந்தி திணிப்பு  Empty Re: ஹிந்தி திணிப்பு

Post by ராஜா Thu 30 Aug 2018 - 17:47

SK wrote:இது திணிப்பு அண்ணா 

விஜயகாந்த் கட்சி கொள்கையில் ஒரு வரி படித்திருக்கிறேன் 

அன்னை மொழி காப்போம் அனைத்து மொழி கற்போம் 
அனால் நம் மொழியை யாரையும் கட்டாயப் படுத்தி படிக்க வைக்க கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1275765ஆமாம் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹிந்தி திணிப்பு  Empty Re: ஹிந்தி திணிப்பு

Post by சிவனாசான் Thu 30 Aug 2018 - 18:31

ஈகரையில் ஆங்கில மொழியை கலந்து ,பெயரைக்கூட ஆங்கில 
எழுத்தில்>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஹிந்தி திணிப்பு  Empty Re: ஹிந்தி திணிப்பு

Post by SK Thu 30 Aug 2018 - 18:42

சிவனாசான் wrote:ஈகரையில் ஆங்கில மொழியை கலந்து ,பெயரைக்கூட ஆங்கில 
எழுத்தில்>>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1275780

தமிழ் - உயிர் போல 
ஆங்கிலம் -  செருப்பு போல  ஹிந்தி என்ற சாணியை மிதித்து விடாமல் இருக்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஹிந்தி திணிப்பு  Empty Re: ஹிந்தி திணிப்பு

Post by SK Thu 30 Aug 2018 - 19:09

சிவனாசான் wrote:ஈகரையில் ஆங்கில மொழியை கலந்து ,பெயரைக்கூட ஆங்கில 
எழுத்தில்>>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1275780


நானாக படிப்பது என் விருப்பம்

நானாக சாப்பிடுவது போல 


 என் மீதி திணிக்கப் பட்டால் 

திணித்தவர் மீது வாந்தி எடுத்துவிடுவேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஹிந்தி திணிப்பு  Empty Re: ஹிந்தி திணிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum