புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
38 Posts - 63%
heezulia
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
18 Posts - 30%
வேல்முருகன் காசி
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
230 Posts - 42%

215 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 30, 2018 6:19 am

இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம் 201808300105011257_IndiaEngland-crashThe-4th-Test-starts-today_SECVPF
-
சவுதம்டன்,

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்
-
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்
கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில்
நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில்
இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில்
இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது
டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல்
ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும்
புத்துணர்ச்சியுடன் களம் இறங்குகிறார்கள்.

விராட் கோலி
--
முதல் இரு டெஸ்டில் சொதப்பிய இந்திய அணி 3–வது
டெஸ்டில் பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் மூன்று துறையிலும்
எழுச்சி பெற்று, இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது.

அதில் கேப்டன் விராட் கோலி 97 மற்றும் 103 ரன்கள்
வீதம் விளாசினார். பந்து வீச்சில் பும்ரா,
ஹர்திக் பாண்ட்யா ஜொலித்தனர். தொடக்க
ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும்
இரு இன்னிங்சிலும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள்
சேர்த்து நல்ல பார்ட்னர்ஷிப் தந்தனர்.

அதே போல் இன்றைய டெஸ்டிலும் சிறப்பான தொடக்கம்
தந்தால், இந்தியா கணிசமாக ஆதிக்கம் செலுத்த முடியும்.

இந்த டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று
தெரிகிறது. விராட் கோலி கேப்டன் பதவியை ஏற்ற பிறகு
இந்திய அணி ஒரு போதும் அடுத்தடுத்த டெஸ்டுகளில்
மாற்றமின்றி களம் இறங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி இன்னும் 6 ரன் எடுத்தால் டெஸ்டில் 6 ஆயிரம்
ரன்களை கடந்த 10–வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 30, 2018 6:20 am

சாதனை நோக்கி ஆண்டர்சன்
-
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இந்த போட்டியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள். கைவிரலில் காயமடைந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஓரளவு குணமடைந்து விட்டார். இருந்தாலும் இந்த டெஸ்டில் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருவார், விக்கெட் கீப்பிங் பணியை ஜோஸ் பட்லர் கவனிப்பார் என்று கேப்டன் ஜோ ரூட் அறிவித்துள்ளார்.

தொடையில் காயமடைந்துள்ள கிறிஸ் வோக்சுக்கு பதிலாக சாம் குர்ரனும், ஆலிவர் போப்புக்கு பதிலாக மொயீன் அலியும் இடம் பெறுகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் 7 விக்கெட் வீழ்த்தினால், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். இந்த டெஸ்டில் அந்த மைல்கல்லை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் மட்டுமே நடந்துள்ளன. 2011–ம் ஆண்டில் இலங்கையுடன் டிரா செய்த இங்கிலாந்து அணி 2014–ம் ஆண்டில் இந்தியாவை தோற்கடித்து இருந்தது. இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

வீரர்கள் பட்டியல்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இங்கிலாந்து: அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் குர்ரன், அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.

இந்தியா: தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பான்ட், அஸ்வின், முகமது ‌ஷமி, இஷாந்த் ‌ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
-
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 30, 2018 4:08 pm

இந்திய அணி வெற்றிபெற்று தொடரை சமன் செய்யவேண்டும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 30, 2018 6:33 pm

ராஜா wrote:இந்திய அணி வெற்றிபெற்று தொடரை சமன் செய்யவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1275764

சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக