ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு

2 posters

Go down

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு Empty சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு

Post by ayyasamy ram Thu 30 Aug 2018 - 7:35

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு 201808300452154643_Statue-Abduction-caseCBI-Request-to-inquireThe-federal_SECVPF
-
சென்னை,

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலை கள் காணாமல் போனது
தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடத்தி வந்தார்.

அவரது தலைமையிலான தனிப்படை விசாரணையில் சிலர் சிக்கினர்.

மேலும் ஒரு சில முக்கியஸ்தர்களுக்கும், தமிழக அரசு அதிகாரியும்
சிலை கடத்தலில் தொடர்பு இருப்பதாக அவரது விசாரணையில்
தெரியவந்தது. அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் ஒருவர்
கைது செய்யப்பட்டார்.

சிலை கடத்தல் தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்குகள்
தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக
ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகிய 2 ஐகோர்ட்டு நீதிபதிகளை
பிரத்யேகமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமித்து
உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதிகள் முன்பு
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில்
திடீர் திருப்புமுனை ஏற்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான
வழக்குகளையும், இனிமேல் பதிவாகும் வழக்குகளையும் சி.பி.ஐ.
விசாரணைக்கு அனுப்ப தமிழக அரசு கொள்கை
முடிவெடுத்திருப்பதாக ஐகோர்ட்டில் அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தனிச்சையாக செயல்படுவதால்
அவரது விசாரணயில் திருப்தி ஏற்படவில்லை.
எனவே இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக அரசின் கூடுதல்
தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியன் வாதிட்டார். இதற்கான
அரசாணையை தமிழக அரசு உடனே வெளியிட்டது.

இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு
எடுத்துள்ள கொள்கை முடிவை மத்திய அரசுக்கு தமிழக அரசு
அனுப்பி வைத்தது. சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.
விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக
அரசு கோரிக்கை விடுத்தது.

இதற்கிடையே கடந்த வாரம் ஐகோர்ட்டில் சிலை கடத்தல்
தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சி.பி.ஐ.
விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில்
உள்நோக்கம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த அரசாணைக்கு இடைக்கால தடை
விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை,
ஐகோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், சிலை கடத்தல் குற்றங்களை சி.பி.ஐ.
விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வைத்த
பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி
உள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர்
கிரிஜா வைத்தியநாதனுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதில், சிலை கடத்தல் குற்றம் தொடர்பான வழக்குகளின்
எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய ஆவணங்களை இணைத்து
அனுப்பவில்லை. பரிந்துரைக் கடிதம் மட்டுமே இருக்கிறது.

வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினால்
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பரிசீலிக்கலாம்
என்று கூறப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவித்தது.
-
---------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு Empty Re: சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு

Post by SK Thu 30 Aug 2018 - 18:24

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலை கள் காணாமல் போனது 
தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடத்தி வந்தார்.

பார்த்தீர்களா தினத்தந்தியின் குசும்பு தனத்தை 


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போபால் வழக்கை மீண்டும் விசாரிக்க SC மறுப்பு
» காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைப்பு இல்லை: பொன்மாணிக்க வேல் புகார்
» ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு
» வெளிநாடுகளுக்கு தகவல்கள் கடத்தல்: 348 செல்போன் செயலிகள் முடக்கம் மத்திய அரசு அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum