ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

5 posters

Go down

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Empty அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

Post by ayyasamy ram Wed Aug 29, 2018 4:50 pm

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் DdAudS4zSym4euxJBEdZ+IMG_1159
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Empty Re: அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

Post by SK Wed Aug 29, 2018 4:56 pm

சரி தான் இப்போ நடக்கறதை எதிர்த்து போராட வேண்டியது தானே 
8 வலி சாலை 
தூத்துக்குடி தாக்குதல் 
மீதேன் 
மெரினா சமாதிகள் 
அனைத்தையும் எதிர்த்து அறிக்கை விட வேண்டியாது தானே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Empty Re: அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

Post by ayyasamy ram Wed Aug 29, 2018 5:35 pm

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Tamil-image

மக்கள் நல இயக்கம் என்று நடிகர் விஷால் தனது ரசிகர்
மன்றத்துக்கு பெயர் சூட்டி, கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஷால் அண்மைக்காலமாக அரசியலில் ஆர்வம் காட்டி
வருகிறார். கடந்த முறை ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது
சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்து பெரும் பரபரப்பை
ஏற்படுத்தினார்.

ஆனால், அவர் முன்மொழிந்த 10 பேரில் 2 பேர் நம்பகத்தன்மை
இல்லை என்று கூறியதால் அவரது வேட்பு மனு தள்ளுபடி
செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து மக்களுக்கு நான் சேவை
செய்வேன் என்று கூறி விட்டு சினிமா பக்கம் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடிகர்
விஷால், ‘மக்கள் நல இயக்கம்’ என்று தனது புதிய அமைப்பை
அறிவித்தார். மேலும், புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
அந்த கொடியில், ‘அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’
என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

பின்னர் அமைப்பின் பெயர் அறிமுக விழாவில் அவர்
பேசியதாவது: ‘மக்கள் பிரச்னையை நேரில் சந்தித்து தீர்த்து
வைப்பதே அரசியல். நிஜ வாழ்வில் நல்லது செய்ய விரும்பும்
அனைவரும் அரசியல்வாதிகளே.

என்னுடைய சொத்து எனது ரசிகர்களும் தன்னம்பிக்கையும் தான்.
எனக்கு ஒரே ஒரு கார் உள்ளது. அது மட்டுமே எனது சொத்து.
மற்றபடி சொத்து என்று சொல்லிக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை.
நாட்டில் நடக்கும் பிரச்னை கண்டும் காணாததுமாக இருப்பவர்கள்
பிணத்திற்கு சமம்’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
--------------------
தமிழ் சமயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Empty Re: அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

Post by சிவா Wed Aug 29, 2018 7:31 pm

தமிழனைப் பார்த்தால் அனைத்து தெலுங்கனும் ஆளத்துடிக்கிறான்...

Sent from Topic'it App


அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Empty Re: அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

Post by ராஜா Thu Aug 30, 2018 4:14 pm

சிவா wrote:தமிழனைப் பார்த்தால் அனைத்து தெலுங்கனும் ஆளத்துடிக்கிறான்...

Sent from Topic'it App
ஆமாம் தல ,

அடேய் விஜாலு இப்ப தாண்டா ஒரு டிக்கெட்ட அனுப்பினோம் உடனே இன்னொரு தெலுங்கன் என்றால் நாங்க என்ன தாண்டா பண்ணுறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Empty Re: அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

Post by SK Thu Aug 30, 2018 4:56 pm

ராஜா wrote: ஆமாம் தல ,

அடேய் விஜாலு  இப்ப தாண்டா ஒரு டிக்கெட்ட அனுப்பினோம் உடனே இன்னொரு தெலுங்கன் என்றால் நாங்க என்ன தாண்டா பண்ணுறது
மேற்கோள் செய்த பதிவு: 1275767

அப்போ இன்னொரு குழியை வெட்டிடுவோமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Empty Re: அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

Post by சிவனாசான் Thu Aug 30, 2018 5:07 pm

அதாங்க சுதந்திரம் எல்லோருக்கும்  உரிமை உண்டு.
குடும்ப ராஜ்யம் அல்ல  விசும்பு பாத்தியத்தை புரட்சி 
நடிகர் எம்.ஜி.ஆர் . அகற்றினார்.எந்த அரசியல் வாதி
 சொத்து சேர்க்காது உள்ளான். விரல் விடுங்கள் >>
விதிவிலக்கு  கர்மவீரர் எனக்கு தெரிந்த அளவில்>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம் Empty Re: அரசியலுக்கு விஷால் அச்சாரம் - மக்கள் நல இயக்கம் துவக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் மக்கள் இயக்கம் இணையதளம் துவக்கம்
» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
» விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர்
» அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
» உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum