ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

2 posters

Go down

 இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.  Empty இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

Post by ayyasamy ram Wed Aug 29, 2018 3:24 pm

 இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.  Imaikka11xx
-


இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

இமைக்கா நொடிகள்,
60 வயது மாநிறம்,
ஆருத்ரா,
அண்ணனுக்கு ஜே.

ஆகஸ்ட் 30 அன்று இமைக்கா நொடிகளும் அடுத்த
நாளன்று இதர மூன்று படங்களும் வெளியாகின்றன.

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர்
நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள
படம் ‘இமைக்கா நொடிகள்’.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப்
வில்லனாக நடித்துள்ளார். ‘ஹிப் ஹாப் தமிழா’
இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு
செய்ய படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
-
-----------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.  Empty Re: இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

Post by ayyasamy ram Wed Aug 29, 2018 3:27 pm


தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில்
உருவாகியுள்ள படம் - 60 வயது மாநிறம்.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி போன்றோர்
நடித்துள்ளார்கள். விஜி வசனத்தில் உருவாகியுள்ள
இப்படத்துக்கு பா. விஜய், பழனி பாரதி, விவேக் ஆகியோர்
பாடல்கள் எழுதியுள்ளார்கள்.
-
------------------------------------

இயக்குநர் வெற்றிமாறனும் ஃபாக்ஸ் நிறுவனமும்
இணைந்து தயாரித்துள்ள படம் - அண்ணனுக்கு ஜே.

தினேஷ், மஹிமா நம்பியார் நடித்துள்ள இப்படத்தை
ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
-
-----------------------------------

பாடலாசிரியர் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்துள்ள
படம் - ஆருத்ரா. இசை - வித்யாசாகர்.
-
--------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.  Empty Re: இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

Post by SK Wed Aug 29, 2018 4:43 pm

தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் 
உருவாகியுள்ள படம் - 60 வயது மாநிறம். 

அப்போ காற்றின் மொழி 
என்ன? என்ன?


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.  Empty Re: இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum