ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜான் மெக்கைன் மரணம் - அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப்

Go down

ஜான் மெக்கைன் மரணம் - அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப் Empty ஜான் மெக்கைன் மரணம் - அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப்

Post by ayyasamy ram Tue Aug 28, 2018 10:57 am

ஜான் மெக்கைன் மரணம் - அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப் 201808280940269289_1_cain._L_styvpf

வாஷிங்டன் :

அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவர் ஜான் மெக்கைன் (வயது 81). இவர் 2008-ம் ஆண்டு நடந்த
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர்
ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு
தோல்வியை தழுவியவர்.

அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே நடந்த போரில்,
போர் விமானியாக இருந்தவர் ஜான் மெக்கைன்.

அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் போர்க் கைதியாக
சிறை பிடிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்து
இருக்கிறார். அதன் பின்னர் வியட்நாம், அவரை விடுவித்தது.
இதனால் அவர் வியட்நாம் போர் நாயகனாக கொண்டாடப்பட்டார்.

பின்னர் அரசியலில் குதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின்
செனட் சபையில், அரிசோனா மாகாணத்தில் இருந்து 6 முறை
எம்.பி. பதவி வகித்து உள்ளார்.

இதற்கிடையே, மூளையில் புற்றுநோய் தாக்கியதால் சிகிச்சை
பெற்று வந்த மெக்கைன் கடந்த 25-ம் தேதி காலமானார்.
இதனால், நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கும் வகையில்
அமெரிக்க தேசிய கொடி வெள்ளை மாளிகை உள்பட அனைத்து
இடங்களிலும் சனிக்கிழமை அன்று அரைக் கம்பத்தில் பறக்க
விடப்பட்டன.
-
ஆனால், ஒரே கட்சியை சேர்ந்த டிரம்பிற்கும் மெக்கைனுக்கும்
கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு மோதல்கள் நடந்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய டிரம்ப்,
அனைவரும் நினைப்பது போல் மெக்கைன் போர் நாயகன்
எல்லாம் இல்லை என அவரை தாக்கி பேசியுள்ளார்.

ராணுவ தலைமையகமான பெண்டகன், அமெரிக்க உச்ச
நீதிமன்றம் மற்றும் வெள்ளை மாளிகை போன்ற இடங்களில்
நேற்று முன்தினம் முழுவதும் அறைக் கம்பத்தில் பறக்க
விடப்பட்ட அமெரிக்க கொடியை தனது முன் விரோதம்
காரணமாக நேற்று மீண்டும் முழுக்கம்பத்தில் பறக்கவிட்டார்
டிரம்ப்.

டிரம்பின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள்
ராணுவ வீரர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்டோர்
அவரை கடுமையாக விமர்சித்தனர்.

பின்னர் அவர்களின் அழுத்ததிற்கு அடிபணிந்த டிரம்ப், ’
தனக்கும் மெக்கைனுக்கும் கொள்கைகளில் வேறுபாடுகள்
இருந்தாலும் இந்த நாட்டிற்கு அவர் ஆற்றியுள்ள சேவைகளை
நான் மதிக்கிறேன்.

மெக்கைனை கௌரவிக்கும் விதமாக அவரது உடல் அடக்கம்
செய்யப்படும் தினமான செப்டம்பர் 2-ம் தேதி வரை
அமெரிக்க தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்’
என நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே சனிக்கிழமை அரைக் கம்பத்தில்
பறந்த அமெரிக்க தேசிய கொடியை ஞாயிறு அன்று முழுக்
கம்பத்தில் பறக்க விட்டு பின்னர், நேற்று மீண்டும் அரைக் கம்பத்தில்
பறக்கவிடப்பட்டது.
-
-----------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum