புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
70 Posts - 76%
heezulia
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
235 Posts - 76%
heezulia
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_m10ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 26, 2018 10:22 pm

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Tamil_News_large_2088623
-
ஜகார்த்தா:
ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு
மேலும் 2 வெள்ளி பதக்கம் கிடைத்தது.
-
குதிரையேற்ற போட்டியில் தனி நபர் பிரிவில்
இந்தியாவின் பவாத் மிர்சா வெள்ளி பதக்கம்
வென்றார்.
-
அணிகளுக்கு இடையிலான போட்டியிலும்
இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
-
அரையிறுதியில் செய்னா
-
பாட்மின்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை
செய்னா நேவல், இந்தோனேஷியாவின் ரட்சனோக்
இன்டனோனை எதிர் கொண்டார்.

இதில், செய்னா நேவல், 21- 18, 21 - 16 என்ற
புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு
தகுதி பெற்றுள்ளார்.
-
----------------------------

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 27, 2018 3:53 pm

தங்கம் விற்கும் விலைக்கு தங்கம் வாங்க முடியவில்லை
அருமையிருக்கு அருமையிருக்கு



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 27, 2018 3:58 pm

36 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சாதனை: வெண்கலம் வென்றார் சாய்னா:

வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார் சிந்து

ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளி்ல பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாதித்து வருகின்றனர்.

36 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப்போட்டியில் பாட்மிண்டன் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றது. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்று 36 ஆண்டு பதக்க தாகத்தைத் தீர்த்தார். அதுமட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பத்கம் வென்ற முதல் வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார் சாய்னா.

அதேசமயம், பி.வி. சிந்து அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் நிச்சயமாகிவிட்டது என்றாலும்கூட, தங்கம் வெல்வது லட்சியமாகும்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. பாட்மிண்டன் பிரிவில் மகளிர் ஒற்றையருக்கான அரையிறுதிப்போட்டிகள் இன்று நடந்தன. இதில் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலை எதிர்கொண்டார் சீன தைப்பே வீராங்கனை தாய் ஜு யிங்.

32 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சீன தைப்பே வீராங்கனை தாய் ஜு யிங்கிடம் 17-21, 14-21 என்ற நேர் செட்களில் பரிதாபமாகத் தோல்வி அடைந்தார் சாய்னா நேவால். இதன் மூலம் சீன தைப்பே வீராங்கனையிடம் தொடர்ந்து 10-வது முறையாக சாய்னா தோல்வி அடைந்துள்ளார்.

இதற்கு முன் தொடர்ந்து 9 போட்டிகளைச் சீன தைப்பே வீராங்கனையிடம் சாய்னா தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் தகுந்த பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது அவருக்கு 10-வது தோல்வியாக அமைந்தது.

அதுமட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் பத்தம் வெல்வது என்பது இந்தியாவின் 36 ஆண்டு கனவாகும். இதற்கு முன் கடந்த 1982-ம் ஆண்டு சயித் மோடி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார் அதன்பின் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எந்த இந்திய வீரர், வீராங்கனைகளும் பதக்கம் வெல்லாமல் இருந்தனர். இப்போது அதை சாய்னா நிறைவேற்றி இருக்கிறார். அதைக் காட்டிலும் அடுத்த மகிழ்ச்சியாக இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகிவிட்டது என்றாலும், தங்கத்துக்காகச் சிந்து போராடுகிறார்.

மற்றொரு ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியை எதிர்த்து களம்கண்டார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.

65 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான ஆட்டத்தில், யமாகுச்சியை 21-17, 15-21, 21-10 என்ற செட்களில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிந்து. யமாகுச்சியை ஆசிய விளையாட்டுப்போட்டியில் 2-வது முறையாக வென்றுள்ளார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டியில் சீன தைப்பே வீராங்கனை தாய் ஜூ யங்குடன் சிந்து மோதவுள்ளார்.

ஆசிய விளையாட்டுப்போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்று 36 ஆண்டுகள் ஆகிறது, அதைச் சிந்து உடைத்து, வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக