ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எஸ்.என்.எல். ராக்கி ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு

2 posters

Go down

பி.எஸ்.என்.எல். ராக்கி ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு Empty பி.எஸ்.என்.எல். ராக்கி ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு

Post by ayyasamy ram Tue Aug 28, 2018 6:23 am


பி.எஸ்.என்.எல். ராக்கி ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு 201808261025153687_BSNL-Rakhi-Recharge-offers-Unlimited-Voice-Calls-Data-to_SECVPF
-
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு
ராக்கி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெலிகாம்
சந்தையில் ஜியோ வரவுக்கு பின் மற்ற நிறுவனங்களை
போன்றே பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளை மாற்றியமைத்து,
குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில்
பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா
உள்ளிட்டவை ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது.

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள
புதிய சலுகை 74 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். STV399 சலுகையை பயனர்கள் இன்று
(ஆகஸ்டு 26) முதல் பெற முடியும்.

எனினும் இந்த சலுகை எதுவரை வழங்கப்படும் என்பது குறித்து
இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

பி.எஸ்.என்.எல். ரூ.399 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
அன்லிமிட்டெட் மெசேஜ் உள்ளிட்டவை 74 நாட்களுக்கு வழங்கப்
படுகிறது.

இத்துடன் அன்லிமிட்டெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது.
கூடுதலாக பிரத்யேக ரிங் பேக் டோன் மற்றும் எத்தனை
முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி
வழங்கப்படுகிறது. புதிய சலுகை தேசிய ரோமிங்
வழங்கப்பட்டாலும் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களில்
வழங்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல். புதிய ரூ.399 சலுகையைப் போன்று ஜியோ
ரூ.349 விலையில் சலுகையை வழங்கி வருகிறது.
ஜியோ வழங்கும் ரூ.349 சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள்,
எஸ்.எம்.எஸ்., 1.5 ஜிபி டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்தும்
வசதிகள் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோன்று ஜியோ ரூ.398 சலுகையில் இதே சலுகைகளுடன்
தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதே போன்று ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டாவும்,
ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு
வழங்கப்படுகிறது.
-
-----------------------
தினதந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பி.எஸ்.என்.எல். ராக்கி ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு Empty Re: பி.எஸ்.என்.எல். ராக்கி ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு

Post by SK Tue Aug 28, 2018 10:48 am

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum