ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுந்த எதிர்ப்புகள்..ரகசியமாகக் கரைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி

Go down

எழுந்த எதிர்ப்புகள்..ரகசியமாகக் கரைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி  Empty எழுந்த எதிர்ப்புகள்..ரகசியமாகக் கரைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி

Post by ayyasamy ram Mon Aug 27, 2018 4:18 pm

எழுந்த எதிர்ப்புகள்..ரகசியமாகக் கரைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி  Vajpaye_ashes

கவுஹாத்தி:
கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய
நாகலாந்து மாநிலத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளைத்
தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்
அஸ்தி ரகசியமாகக் கரைக்கப்பட்டது.

உடல்நலக் குறைவின் காரணமாக தில்லி எய்ம்ஸ்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள்
பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த
தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மாலை
காலமானார்.

மறுநாள் அவரது உடலானது தில்லியில் 21 குண்டுகள்
முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது

இதனைத் தொடர்ந்து அவரது அஸ்தியினை நாடு
முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பது என்று முடிவு
செய்யப்பட்டது. இதற்காக தனியான நிகழ்வு ஒன்றில்
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்கள்
ஒவ்வொருவரிடமும் வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய
கலசம் வழங்கப்பட்டது

இந்நிலையில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக
இருக்கக் கூடிய நாகலாந்து மாநிலத்தில் எழுந்த கடும்
எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள்
பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி ரகசியமாகக்
கரைக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நாகாலாந்து பழங்குடிகள் கூட்டமைப்புகள்,
எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் கிறிஸ்துவ
தேவாலயத் தலைமை ஆகிய மூன்று தரப்பிலிருந்தும்,
இந்த சடங்கானது நமது நிலத்திற்கு
‘அந்நியமான ஒன்று’ என க் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

முன்னதாக நாகாலாந்து பழங்குடிகள்
கூட்டமைப்புகளின் தலைமை அமைப்பான
லோதா ஹோஹோ சார்பில் கூறுகையில்,
‘ஆறுகளில் அஸ்தியைக் கரைப்பது என்பது கலாச்சாரப்
பழக்கமோ அல்லது மத நம்பிக்கையோ கிடையாது.

இதன் காரணமாக நாகர்களின் தனிப்பட்ட
கலாச்சாரத்தினை எந்த விதத்திலும் நீர்த்துப் போகச்
செய்யக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய எதிர்ப்புகளின் காரணமாக வாஜ்பாய்
அஸ்தியானது முந்தைய திட்டப்படி டோயங் நதியில்
ஒகா மாவட்டத்தில் கரைப்பதற்குப் பதிலாக, திமாபூர்
மாவட்டத்தில் கரைக்கப்பட்டது.

இது தொடர்பாக மாநில பாஜக தலைவர்
டெம்ஜென் லோங்குமேர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வாஜ்பாயின் அஸ்தியானது
திட்டமிடப்படி முறையாக யாருடைய நம்பிக்கையையும்
காயப்படுத்தாமல் நதியில் கரைக்கப்பட்டது. .

இங்குள்ளவர்கள் உண்மை எதுவென்று தெரியாமல்
சிறிய விஷயத்தினை பெரிதாக மாற்றுகிறார்கள்.
இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை; மாறாக தேசிய
அளவிலான விஷயம். ஒரு மாபெரும் மனிதர் தொடர்பான
விஷயம்.

எனது தலைமையில் நாகாலாந்து பாஜகவின்
சிறுபான்மையினர் பிரிவானது அஸ்தியை கரைக்கும்
நிகழ்வில் கலந்து கொண்டது. கிறிஸ்துவர்களான
நாங்கள் பிரார்த்தனை செய்தோம்.
மத குருக்கள் அவர்களது கடமையைச் செய்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனாலும் அவர்
அஸ்தி கரைக்கப்பட்ட இடம் எது என்பதனைக் கூற
மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
--------------------
தினமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி...
» அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்
» நீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா?
» என் அஸ்தி இங்குதான் கரைக்கப்படும்; என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன்; சோனியா காந்தி உருக்கம்
» இளைய ஆதீனமாக நீடிப்பேன்: எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விலகப் போவதில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum