புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_m10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_m10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_m10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_m10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_m10ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 15, 2018 8:39 pm

நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம்
என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே
வந்திருக்காது; சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச்
சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும்.

நண்பர்களிடம் `என்ன செய்யலாம்?' என ஆலோசித்து,
ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள்.
ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க
மாட்டீர்கள். அப்படியானால், தூக்கம் வர என்னதான்
செய்வது?

மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி.
அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு
நோயாக இருக்குமோ..!? என்பது குறித்து யோசிக்க
வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப்
பிரச்னைக்குப் பெயர்தான் என்ன? அதுதான் இ
ன்சோம்னியா (Insomnia).

அதற்கு, மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம்.
இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட
இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால்,
அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும்.

அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப்
பற்றித் தெரிந்துகொள்வோமா..!
-
--------------
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Bihs_16054
-
மது

இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக்
காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன்மூலம்
மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று
தோன்றுவது இயல்புதான்.

ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம்
வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும்
மூளையைத் தூண்டிவிடும்.

இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும்
தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது
அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்
கொள்ள முடியாது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 15, 2018 8:40 pm

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Shutterstock_114314737_16218
-
தக்காளி

இரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக
நீண்ட நேரம் ஆகும். அதிலும் தூங்குவதற்குச் சில மணி
நேரங்களுக்குமுன் இதைச் சாப்பிட்டால் தூக்கமின்மை
ஏற்பட வாய்ப்புள்ளது.

தக்காளியில் உள்ள அமிலங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ்
(Acid reflux) பிரச்னையை ஏற்படுத்தும். இதனால்
வயிற்றில் உள்ள அமிலங்கள் தவறான பாதையில்
சென்று உணவுக்குழாய்க்கு திரும்பி வருவதால்
வாய் வழியாக வெளியேறும்.

இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நேராகப் படுக்கும்
போது, நிலைமை இன்னும் மோசமாகும். எனவே,
இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப்
போன்ற தக்காளி தொடர்பான எதையும் சாப்பிடாமல்
தவிர்ப்பது நல்லது.
-
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Shutterstock_95710771_16005
-
துரித உணவுகள்

துரித உணவுகள், சீன உணவுகளில் மோனோசோடியம்
குளூட்டமேட் (Monosodium glutamate) என்ற
சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத்
தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும்.
இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத்
தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 15, 2018 8:44 pm

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... CsiOb1NVYAAVGUf_16063
-
சர்க்கரை
-
சர்க்கரை சாப்பிட்டால், மூளையை இயல்புக்கு மாறாக
ஆக்டிவ்வாக மாற்றும்.

மாலை நேரத்துக்கு மேல் சர்க்கரை அதிகமாக உள்ள
உணவுகளைச் சாப்பிடுவது தூக்கமின்மைக்கு வழி
வகுக்கும். அதேபோல், பகலிலும் சர்க்கரை நிறைந்த
உணவுகளைச் சாப்பிட்டால், நடு இரவில் விழிப்பு வரும்.

அதாவது, தொடர்ந்து அதிகப்படியான சர்க்கரை
நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, கார்டிசால்
(Cortisol) எனும் ஹார்மோனை தூண்டி,
நடுஇரவில் விழிப்பு வரும் நிலைக்குத் தள்ளிவிடும்.
-
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... P20d_16434
-
மசாலா உணவுகள்
-
காரமான உணவுகள் உடலுக்குச் சூட்டைத் தரக்
கூடியவை. தக்காளியைப் போல ஆசிட் ரிஃபிளக்ஸை
ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே
நிம்மதியாகத் தூங்க முடியாது.

உடலுக்குள் உள்ள சூடு, மூளையைத் தூண்டிவிட்டு
தூக்க உணர்வை போக்கிவிடும். எனவே, காரமான
உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளை இரவில்
தவிர்க்க வேண்டும்.
-
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Semparuththi_coffee_16211
-
காபி

காபியில் கஃபெய்ன் (Caffeine) அதிகம்.
இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால்,
காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க
நேரிடும்.
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 15, 2018 8:47 pm

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Chocolate_16481
--
சாக்லேட்

காபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான்
என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக்
கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட
இரவில் தூக்கம் வராமல் தவிப்போம்.

ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும்
எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும்
கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக்
கெடுக்கக்கூடியவை.
-
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Cool_drinks_(1)_16299
--
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்

உருளைக்கிழங்கு, பூசணி, பிரெட், நூடுல்ஸ், பீட்சா
போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக
உள்ளது. இந்த உணவுகள் உடலுக்குள் சேர்ந்து
சீக்கிரமே சர்க்கரையாக மாறிவிடும்.

காரணம், இதெல்லாம் ஹை கிளைசமிக் உணவுகள்.
சர்க்கரையைச் சாப்பிட்டால் என்ன நடக்குமோ
அதுவேதான் கார்போஹைட்ரேட் உணவுகளைச்
சாப்பிட்டாலும் நடக்கும்.
-
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... Navathaniyam_16451
---
இரவில் என்ன சாப்பிடலாம்?

காய்கறிகள்

பழங்கள்

புரத உணவுகள்

பால் மற்றும் ஒரு வாழைப்பழம்

முழுத் தானியங்கள்

ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளான
இட்லி, இடியாப்பம், புட்டு.

ஆக, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து
சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது
உண்மைதான்.

ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம்
மன அழுத்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும்
மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும்
வீண்.

மனநலம் சிறப்பாக அமைய யோகா, மூச்சுப் பயிற்சி,
தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
உடல்நலத்தோடு மனநலத்தையும் கவனமாகப்
பார்த்துக்கொண்டால் தூக்கமின்மை பிரச்னையைத்
தவிர்க்கலாம்.
-
----------------------------------

- அகில் குமார்
நன்றி- விகடன்
----

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 10:43 am

அருமையான தகவல் நன்றி ஐயா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 18, 2018 7:20 pm

தகவல் காப்பி தொகுத்தமைக்கு நன்றி.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
படுக்குமுன் இறைவனை தொழுது
அன்றைய தினம் .செய்த தவற்றிக்கு
மன்னிப்பும் கேள்...பிறகு உறக்கம்
கொள் நல்லுறக்கம் வரும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக