புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_c10ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_m10ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_c10 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_c10ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_m10ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_c10 
1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_c10ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_m10ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_c10 
320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_c10ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_m10ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு எஸ்பிஐ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 27 Aug 2018 - 10:37

புது தில்லி:
இப்போது பயன்படுத்தி வரும் டெபிட்,
ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, ‘சிப்’
அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக்
கொள்ளுமாறு வாடிக்கையாளா்களுக்கு
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
இதற்கு டிசம்பா் 31-ஆம் தேதி வரை கால அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி அட்டைகள்
காந்தப் பட்டை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்
கொண்டவை. இவற்றை ‘ஸ்கிம்மா்’ கருவி மூலம்
நகல் எடுத்து மோசடியாளா்கள் முறைகேடுகளில்
ஈடுபட்டு வருகின்றனா்.

இதனைத் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு
அம்சங்கள் நிறைந்த ‘சிப்’ அடிப்படையில் கார்டுகளை
வழங்குமாறு ரிசா்வ் வங்கி பிற வங்கிகளுக்கு
அறிவுறுத்தியிருந்தது.

இதனால், வங்கி அட்டை முறைகேடுகளை
முழுமையாகத் தடுக்க முடியும்.

இந்நிலையில் இந்த பாதுகாப்பு அம்சத்தை முழுமையாக
செயல்படுத்த எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக டுவிட்டரில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள
பதிவில், ‘அன்பார்ந்த வாடிக்கையாளா்களே, ஆா்பிஐ
வழிகாட்டுதலின்படி நமது வங்கியின் டெபிட் மற்றும்
ஏடிஎம் அட்டைகளை ‘சிப்’ தொழில்நுட்பத்தில் மாற்ற
இருக்கிறோம்.

வாடிக்கையாளா் தங்கள் அட்டைகளுக்கு பதிலாக
புதிய அட்டைகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு
எவ்வித கட்டணமும் கிடையாது. இதற்கு இந்த ஆண்டு
இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது’
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்கள் தங்களுடைய வங்கிக் கிளைக்கு
நேரில் சென்றும், நெட் பாங்கிங் மூலமும்
புதிய அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ சார்பில் இதுவரை 28.9 கோடி டெபிட், ஏடிஎம்
கார்டுகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பகுதி ஏற்கெனவே சிப் தொழில்
நுட்பத்தில் உள்ளது.

இப்போது, அனைத்து கார்டுகளையும் சிப் தொழில்
நுட்பத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ மட்டுமல்லாது அனைத்து வங்கிகளுமே,
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய
புதிய அட்டைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கி
வருகின்றன.
-
-----------------------------
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 27 Aug 2018 - 11:41

எஸ்பிஐ சார்பில் இதுவரை 28.9 கோடி டெபிட், ஏடிஎம்
கார்டுகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

ஒரு டெபிட் கார்டுக்கு ஆண்டுக்கு 100 ருபாய் பராமரிப்பு கட்டணம் என்றாலும் 2890 கோடி ஆண்டு வருமானம்
சோகம் சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக