ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைகடல் என திரண்டு வாரீர்...

+6
தாமு
பாலாஜி
Tamilzhan
இளவரசன்
ரூபன்
VIJAY
10 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY Fri 18 Dec 2009 - 18:41

First topic message reminder :

பேரன்பு மிக்க பெரியோர்களே!! வாலிபர்களே !! கல்லூரி மாணவ மணிகளே !!
இளம் வயது பெண்களே !! வயோதிக அழகிகளே !!

உங்களுக்காக இதோ வந்துவிட்டது சிவா டிரைவிங் ஸ்கூல்...

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Siva

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Learner_plate


எங்களிடம் சிறந்த முறையில் பல்சர் பைக் தள்ளுவது, ஓட்டுவது,
எப்படி பைக்கை லாவகமாக லாரிக்கு அடியில் பார்க் செய்வது !!!

பைக்கில் எப்படி ஏழரை மற்றும் பதினொன்னு, பதிமூனு போன்ற உயரிய, அறிய மலேசியாவில் மட்டுமே கற்றுக்கொடுக்ககூடிய வித்தைகள் இங்கு கற்றுக்கொடுக்கப்படும். மற்றும் பல சாகசங்களை மலேசியா தொழில்நுட்பத்துடன் சொல்லிக் கொடுக்கிறோம்..



அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 SpecialOfferSign

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு

எங்களது நிறுவனத்தில் சேரும் முதல் பத்து பேருக்கு தேவையான மருத்துவ செலவுகளை கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்...

முந்துங்கள்.... இச்சலுகை சில நாட்களுக்கு மட்டுமே....

அனைவரும் வருக... வருக... வருக ....

*****பின் குறிப்பு*****


பயிற்சியின் போது ஏற்படும் உடல் உறுப்பு சேதங்களுக்கு (முக்கியமாக கால்கள்) கம்பெனி பொறுப்பு ஆகாது....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down


அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by ராஜா Sat 19 Dec 2009 - 13:25

தாமு wrote:அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Affraid நான் போகலை அதுவும் மலோசியாவிலா?அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 67637 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 67637 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 67637

ஆமாம் , அவசியம் போய் ஆரம்பித்து வையுங்க தாமு ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY Sat 19 Dec 2009 - 13:25

தாமு wrote:அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Affraid நான் போகலை அதுவும் மலோசியாவிலா?அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 67637 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 67637 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 67637

ஆமா அதுக்கு அப்புறமா சிங்க்ப்பூரிலும்..... அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு Sat 19 Dec 2009 - 13:25

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 56667 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by ராஜா Sat 19 Dec 2009 - 13:30

தாமு wrote:அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 56667 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 230655

இப்ப ஓடினா விட்டுடுவோமா , என்ன தைரியம் இருந்தா , இங்க இவ்வளவு பேர்
சொல்லியும் கேட்காம அந்த டிரைவிங் ஸ்கூல்ல போயி application வாங்கிட்டுவருவீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு Sat 19 Dec 2009 - 13:34

ஆமாம் அண்ணா நான் சிவா அண்ணா கிட்ட டைவிங்கு கத்துக்க போடுரேன்... அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 168113 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 514396

என்னோட காடியனா உங்க பெயரதான் போட்டூ இருக்கென்... அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 938222

எதனா ஒன்னு அப்ப்டி ஆனா நீங்க டாக்குடர் பீஸ் கட்டிடுங்க.. அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 182891 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 168113

2 வது காடியனா விஜய் போட்டு இருக்கேன்.... அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 572280
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by VIJAY Sat 19 Dec 2009 - 13:37

காடியன்னு சொல்லி கடைசில காமெடியன் ஆக்காம இருந்தா சரி.. அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு Sat 19 Dec 2009 - 13:39

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 168113 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 514396
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by சிவா Sat 19 Dec 2009 - 13:41

சரி யாரும் ட்ரைவிங் பழக வேண்டாம், உங்களை என் பல்சரில் ஏற்றி சுற்றுலா அழைத்துச் செல்கிறேன்.

இலவச அழைப்பு.... உடனே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.


அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by தாமு Sat 19 Dec 2009 - 13:42

ஆஆஆஆஆஆஅ இந்த விளையாட்டு நான் வரலை...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by ராஜா Sat 19 Dec 2009 - 13:46

தாமு wrote:ஆமாம் அண்ணா நான் சிவா அண்ணா கிட்ட டைவிங்கு கத்துக்க போடுரேன்... அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 168113 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 514396

என்னோட காடியனா உங்க பெயரதான் போட்டூ இருக்கென்... அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 938222

எதனா ஒன்னு அப்ப்டி ஆனா நீங்க டாக்குடர் பீஸ் கட்டிடுங்க.. அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 182891 அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 168113

2 வது காடியனா விஜய் போட்டு இருக்கேன்.... அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 572280

எதுக்கு டாக்டர் பீசு எல்லாம் , அது தான் எல்லாம் ஸ்பாட்டுலையே முடிஞ்சுடுமே , வேணுமின்னா அடக்கம் பண்ணுற செலவ நாங்க ஏதுக்குறோம்,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலைகடல் என திரண்டு வாரீர்... - Page 6 Empty Re: அலைகடல் என திரண்டு வாரீர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum