புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
137 Posts - 79%
heezulia
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
3 Posts - 2%
Pampu
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
302 Posts - 78%
heezulia
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
8 Posts - 2%
prajai
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ராம ராம.... Poll_c10 ராம ராம.... Poll_m10 ராம ராம.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராம ராம....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 10:47 pm


ராம: என்றால், எல்லோரையும் ரமிக்கப் பண்ணுகிறவன் என்று பொருள்.  யோகிகளின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகிறவன் ஸ்ரீராமன்!

 ராம ராம.... 7e769210

வடுவூர்  ராமர் ! 

குழந்தை ராமன் படுத்திருக்கும் போது, வசிஷ்டர் கிட்டே போனார் - குழந்தையைப் பார்ப்பதற்கு... அந்தக் குழந்தையைப் பார்த்தபோது வசிஷ்டருடைய ஹ்ருதயத்தையே அது கொள்ளை கொண்டுவிட்டது. 

இந்த மாதிரி குழந்தை ஒன்று நமக்கு இல்லையே.. என்று தோன்றிவிட்டதாம் முனிவருக்கு!
தோன்றிய கணத்திலேயே அந்த எண்ணத்தின் தவறும் அவருக்குப் புரிந்ததாம். நமக்கே இப்படி ஒரு எண்ணம்   வரலாமா? எவ்வளவு தப்பான எண்ணம்.

உடனே தப்பு தன்னுடையதில்லை என்று உணர்ந்து விட்டார் அவர்.  இவன் இவ்வளவு அழகாய் இருக்கிறானே, அதனாலல்லவா நமக்கு அப்படியொரு எண்ணம் உண்டாயிற்று என்று பழியை அவன் மேலேயே போட்டுவிட்டார்.

அகலிகை வெண்பா என்றொரு கிரந்தம் இருக்கிறது. அதில் என்ன சொல்லியிருக்கிறது பாருங்கள்.
"நல்லார் உள்ளத்தும், நல்லார் அல்லாதார் உளத்தும் பொல்லாங்கு புகுவது இயல்பே.. 
நல்லார், புகுந்தவுடன் விட்டிருவார்;  அல்லாதார் மிகுந்துரைய விட்டிருவர் வேட்டு"...
நல்லோருக்குக் கூட தீய எண்ணம் வருமாம்!  ஆனால், அவர்கள் அதை உடனே விட்டு விடுவார்கள்.  தீயவர்களோ அந்த எண்ணத்தை மிகுந்துரைய விட்டு விடுவர்!

வசிஷ்டருக்கும் பொருந்தாத எண்ணம் ஒன்று தோன்றியது.  ஆனால் உடனே அதைக் கைவிட்டார்.  ராமனுடைய சௌந்தர்யமே தன்னை அவ்வாறு பேச வைத்தது என்று உணர்ந்து கொண்டார்.
அலகிலா விளையாட்டுடையவன் பரமாத்மா! நம்மையெல்லாம் ஒரு பந்தாக வைத்துக் கொண்டு அவன் விளையாடுகிறான்! 

வசிஷ்டரோடும் விளையாடியிருக்கிறான்!

குழந்தையைப் பார்த்த வசிஷ்டர் ராம: என்கிற பரம மங்களமான பெயரை அதற்குச் சூட்டினார். எல்லா பலன்களையும் தரவல்லது அந்த நாமம்.

காச்யாம் மரணாந் முக்தி  (காசியில் மரணமுற்றால் முக்தி நிலை அடையலாம்)  என்பார்கள். எதனால் முக்தி..? காசியில் உரையும்படியான விச்வேச்வரன், அங்கு மரிப்பவர்களின் செவியிலே ராம நாமாவைச் சொல்வதனாலே..! 

பரமமான, உயர்ந்த ப்ரும்ம ரூபமான ராம நாமாவை பஜிக்கிறேன் பஜிக்கிறேன் என்று நான்கு தடவை ஆதி சங்கர பகவத்பாதாள் சொல்கிறார். இதனாலேயே அந்த நாமத்தின் ஏற்றம் நமக்குத் தெரிகிறது.   நம்முடைய பிறப்பின் வித்தை அது பொசுக்கிவிடும். எல்லா சொத்துக்களையும் சம்பாதித்துக் கொடுக்கும்.  யம தூதர்களை விரட்டி அடிக்கும்.  எப்போது விரட்டியடிக்கும்..?
"ராம ராமேதி:" என்று கர்ஜனம் செய்யும்போது... அந்தச் சமயத்தில் யமதூதர்கள் கிட்டே வரமுடியுமா!

யமன் யம தூதர்களைக் கூப்பிட்டு ரகசியமாகச் சொன்னானாம்.  "இந்த ராமநாமத்தைச் சொல்லக்கூடிய விஷ்ணுபக்தர்களிடத்திலே போகாதீர்கள்.  ஏனென்றால், நாமெல்லாம் அதைச் சொல்லாதவர்களுக்குத்தான் அதிகாரிகளேயொழிய அதைச் சொல்லக் கூடியவர்களுக்குக் கிங்கரர்கள்"!

இந்த விஷயத்தை யமன் ஏன் ரகசியமாய்க் காதிலே சொல்ல வேணும்?  இதை உரக்கச் சொல்வது கூட அபசாரம் என்பதால்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி விஷ்ணுசித்தர் வியாக்யானம் பண்ணியிருக்கிறார்.  
அவர் எழுதுகிறார்:  "ஒரு ராஜகுமாரத்தி - இளவரசி... "நான் இளவரசியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்.." என்று யாராவது உரக்கச் சொல்ல முடியுமா..?  அந்த மாதிரி தான், விஷ்ணு பக்தாளிடம் போகாதே என்று சொல்வது கூட - உரக்கச் சொல்வது கூட அபசாரமாகும்.

இதுதான் பகவான் நாமாவின் உயர்த்தி.  "ராம" என்ற இரண்டு எழுத்துக்கள் எல்லா நலனையும் உண்டாக்கக் கூடியது.  எல்லோரையும் ஒய்வுரச் செய்யக்கூடியவன் பரமாத்மா.  எல்லோரையும் அடக்கி ஆளக்கூடியவன். அவன் ஒருத்தன் இருந்துவிட்டால் எல்லோருமே அடங்கி விடுவார்கள்.  அதனால்தான் சுவாமி தேசிகன், அந்த பகவானை "ஜெய ஜெய் மகா வீர" என்று கொண்டாடினார்


முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்!  
குறையொன்றுமில்லை!




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 1:29 am

 ராம ராம.... 3838410834 சூப்பருங்க
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



 ராம ராம.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84817
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 10:36 am

 ராம ராம.... 103459460  ராம ராம.... 3838410834
-
 ராம ராம.... 201706030956136710_vaduvur-kothandaramar._L_styvpf

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 05, 2018 10:38 am

ராமா ராமா ..........ராமராம

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:42 pm

நன்றி சிவா, அண்ணா மற்றும் ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக