ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

5 posters

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Thu Aug 23, 2018 5:50 am

First topic message reminder :

நான்கு பதிவுகள் இட்டேன் இதுவரை
ஏன்பதில் இல்லை எதற்கும் - தேன் தமிழின்
ஈகரை என்னும் இனைய தளத்தில்நான்
வேகமாய்ச் சேர்ந்த பிறகு

பதிவிடும் ஒவ்வோர்க் கவிதை தனையும்
விதிவிலக் கின்றிப் படிப்பீர் - அதிலுள்ள
சொற்பொருள் பற்றி விமர்சிப்பீர் ஈங்கதனால்
பற்பல உண்டே பயன்.
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down


எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 10:36 am

T.N.Balasubramanian wrote:இல்லை பானு,
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.

உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.

ரமணியன்

@ஜாஹீதாபானு

மேற்கோள் செய்த பதிவு: 1301532
உங்கள் கருத்து சரியெப்படுகிறது ஐயா.
உங்களை போன்றோர் மறுமொழியே சாலச்சிறந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Sat Aug 03, 2019 9:38 am

T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490
T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490

உண்மைதான் ஐயா! என்னாலும் கூட இரு நாட்களாய் இங்கு வர இயலவில்லை. எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 1f600 இருந்தாலும், தன் கவிதைகளின் குறை நிறைகளை பிறரது பார்வையிலிருந்து தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வம் இருக்கும்தானே. அதன் வெளிப்பாடுதான் அந்த வெண்பா.
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை