ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

+6
பாலாஜி
சுடர் வீ
ராஜா
mdkhan
VIJAY
Tamilzhan
10 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan Fri Dec 18, 2009 3:09 pm

First topic message reminder :

சிவா: பர்சிலே அட்ரஸ் வச்சுகிட்டது தப்பா போச்சு

தமிழன் : ஏன்? என்னாச்சு?

சிவா : பிக்பாக்கெட் அடிச்சவன், பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைக்கிறான்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by mdkhan Fri Dec 18, 2009 3:28 pm

Tamilzhan wrote:சிவா : 51 ரூபாய் கடன் வாங்கிட்டு, 15ரூபாய் மட்டும் திருப்பித்தரியே ஏன்?

தமிழன் : பணத்தைத் திருப்பித்தரசொன்ன!!!

ஓ....... அந்த திருப்பியா....... சொல்லவே இல்லை........ சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Icon_lol


சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Eegaraitkmkhan
சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY Fri Dec 18, 2009 3:29 pm

Tamilzhan wrote:
VIJAY wrote:மிஸ்டு கால் குடுக்கலாமா?? சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 182891
வீரனா இருந்தா SMS பண்ணணும்....
சூரனா இருந்தா Call பண்ணணும்....


இப்ப நான் என்ன பண்ணனும்.. சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Icon_eek


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan Fri Dec 18, 2009 3:30 pm

VIJAY wrote:அப்ப என்கிட்ட வாங்குன 105 ரூபாயை திருப்பி குடுங்க... சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 246975
தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....

எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY Fri Dec 18, 2009 3:33 pm

Tamilzhan wrote:
VIJAY wrote:அப்ப என்கிட்ட வாங்குன 105 ரூபாயை திருப்பி குடுங்க... சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 246975
தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....

எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?


ஆஹா.. நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா.. சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan Fri Dec 18, 2009 3:36 pm

விஜய் : ஹாய், எப்படி இருக்கே?

தமிழன்: நான் இப்ப ஒரு தியேட்டரில் இருக்கேன்.
நான் என் காதலி நமிதாகூட படம் பார்க்கிறேன்.
அவள், உன்கிட்டே ஏதோ சொல்லணுமாம்.

நமிதா: ஹாய், அண்ணா! உங்க ஃபிரெண்டு ரொம்ப மோசம்....!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan Fri Dec 18, 2009 3:38 pm

சிவா: விஜயகாந்த ADMK-ல சேர்ந்தா என்ன செய்வார்?

தமிழன்: வைகோ- கிட்ட இருந்து பம்பரம் வாங்கி .......... தொப்புளில் பம்பரம் விடுவார்.! சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY Fri Dec 18, 2009 3:40 pm

Tamilzhan wrote:விஜய் : ஹாய், எப்படி இருக்கே?

தமிழன்: நான் இப்ப ஒரு தியேட்டரில் இருக்கேன்.
நான் என் காதலி நமிதாகூட படம் பார்க்கிறேன்.
அவள், உன்கிட்டே ஏதோ சொல்லணுமாம்.

நமிதா: ஹாய், அண்ணா! உங்க ஃபிரெண்டு ரொம்ப மோசம்....!



சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Broken_heart_by_fabu


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan Fri Dec 18, 2009 3:48 pm

சிவா : என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையாக தேடிகிட்டு இருக்கேன். அதுக்காக சில கேள்விகள்"

தமிழன் : "கேளுங்க"

சிவா : "உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா?"

தமிழன் :"இல்லை"

சிவா : "குடிப்பழக்கம் உண்டா..?"

தமிழன் :"சத்தியமா இல்லை"

சிவா : "சீட்டாட்டம், குதிரை ரேஸ் பழக்கம் உண்டா..?"

தமிழன் :"அய்யய்யோ கிடையவே கிடையாது"

சிவா : "வேறு பெண்களுடன் தொடர்பு உண்டா..?"

தமிழன் :"அய்யோ..அது பற்றியே எனக்கு தெரியாது"

சிவா : "ரொம்ப நல்லவரா இருக்கீங்களே. உங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாதா?"

தமிழன் :"ஒரே ஒரு கெட்ட பழக்கம் உண்டு".

சிவா : "என்ன அது..?"

தமிழன் :"நிறைய பொய் சொல்லுவேன்"

சிவா : ".....???...!!!...???...." சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Icon_eek


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan Fri Dec 18, 2009 3:57 pm

தமிழன் : ஒரு டீ குடுங்க...

சிவா : ஸ்ட்ராங்கா.... லைட்டா....

தமிழன் : கடனா.... சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan Fri Dec 18, 2009 3:59 pm

மணைவி: ஏங்க, நான் உங்க பாக்கெட்ல இருந்து 50ரூபாய் எடுத்து பிரா வாங்கினேன்.

சிவா : இப்படித்தான், நீ , ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் காஸை வேஸ்ட் செய்துட்டு.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள் - Page 2 Empty Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum