Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
+6
பாலாஜி
சுடர் வீ
ராஜா
mdkhan
VIJAY
Tamilzhan
10 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
First topic message reminder :
சிவா: பர்சிலே அட்ரஸ் வச்சுகிட்டது தப்பா போச்சு
தமிழன் : ஏன்? என்னாச்சு?
சிவா : பிக்பாக்கெட் அடிச்சவன், பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைக்கிறான்
சிவா: பர்சிலே அட்ரஸ் வச்சுகிட்டது தப்பா போச்சு
தமிழன் : ஏன்? என்னாச்சு?
சிவா : பிக்பாக்கெட் அடிச்சவன், பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைக்கிறான்
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
Tamilzhan wrote:சிவா : 51 ரூபாய் கடன் வாங்கிட்டு, 15ரூபாய் மட்டும் திருப்பித்தரியே ஏன்?
தமிழன் : பணத்தைத் திருப்பித்தரசொன்ன!!!
ஓ....... அந்த திருப்பியா....... சொல்லவே இல்லை........
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
Tamilzhan wrote:வீரனா இருந்தா SMS பண்ணணும்....VIJAY wrote:மிஸ்டு கால் குடுக்கலாமா??
சூரனா இருந்தா Call பண்ணணும்....
இப்ப நான் என்ன பண்ணனும்..
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....VIJAY wrote:அப்ப என்கிட்ட வாங்குன 105 ரூபாயை திருப்பி குடுங்க...
எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
Tamilzhan wrote:தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....VIJAY wrote:அப்ப என்கிட்ட வாங்குன 105 ரூபாயை திருப்பி குடுங்க...
எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?
ஆஹா.. நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா..
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
விஜய் : ஹாய், எப்படி இருக்கே?
தமிழன்: நான் இப்ப ஒரு தியேட்டரில் இருக்கேன்.
நான் என் காதலி நமிதாகூட படம் பார்க்கிறேன்.
அவள், உன்கிட்டே ஏதோ சொல்லணுமாம்.
நமிதா: ஹாய், அண்ணா! உங்க ஃபிரெண்டு ரொம்ப மோசம்....!
தமிழன்: நான் இப்ப ஒரு தியேட்டரில் இருக்கேன்.
நான் என் காதலி நமிதாகூட படம் பார்க்கிறேன்.
அவள், உன்கிட்டே ஏதோ சொல்லணுமாம்.
நமிதா: ஹாய், அண்ணா! உங்க ஃபிரெண்டு ரொம்ப மோசம்....!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
சிவா: விஜயகாந்த ADMK-ல சேர்ந்தா என்ன செய்வார்?
தமிழன்: வைகோ- கிட்ட இருந்து பம்பரம் வாங்கி .......... தொப்புளில் பம்பரம் விடுவார்.!
தமிழன்: வைகோ- கிட்ட இருந்து பம்பரம் வாங்கி .......... தொப்புளில் பம்பரம் விடுவார்.!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
Tamilzhan wrote:விஜய் : ஹாய், எப்படி இருக்கே?
தமிழன்: நான் இப்ப ஒரு தியேட்டரில் இருக்கேன்.
நான் என் காதலி நமிதாகூட படம் பார்க்கிறேன்.
அவள், உன்கிட்டே ஏதோ சொல்லணுமாம்.
நமிதா: ஹாய், அண்ணா! உங்க ஃபிரெண்டு ரொம்ப மோசம்....!
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
சிவா : என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையாக தேடிகிட்டு இருக்கேன். அதுக்காக சில கேள்விகள்"
தமிழன் : "கேளுங்க"
சிவா : "உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா?"
தமிழன் :"இல்லை"
சிவா : "குடிப்பழக்கம் உண்டா..?"
தமிழன் :"சத்தியமா இல்லை"
சிவா : "சீட்டாட்டம், குதிரை ரேஸ் பழக்கம் உண்டா..?"
தமிழன் :"அய்யய்யோ கிடையவே கிடையாது"
சிவா : "வேறு பெண்களுடன் தொடர்பு உண்டா..?"
தமிழன் :"அய்யோ..அது பற்றியே எனக்கு தெரியாது"
சிவா : "ரொம்ப நல்லவரா இருக்கீங்களே. உங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாதா?"
தமிழன் :"ஒரே ஒரு கெட்ட பழக்கம் உண்டு".
சிவா : "என்ன அது..?"
தமிழன் :"நிறைய பொய் சொல்லுவேன்"
சிவா : ".....???...!!!...???...."
தமிழன் : "கேளுங்க"
சிவா : "உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா?"
தமிழன் :"இல்லை"
சிவா : "குடிப்பழக்கம் உண்டா..?"
தமிழன் :"சத்தியமா இல்லை"
சிவா : "சீட்டாட்டம், குதிரை ரேஸ் பழக்கம் உண்டா..?"
தமிழன் :"அய்யய்யோ கிடையவே கிடையாது"
சிவா : "வேறு பெண்களுடன் தொடர்பு உண்டா..?"
தமிழன் :"அய்யோ..அது பற்றியே எனக்கு தெரியாது"
சிவா : "ரொம்ப நல்லவரா இருக்கீங்களே. உங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாதா?"
தமிழன் :"ஒரே ஒரு கெட்ட பழக்கம் உண்டு".
சிவா : "என்ன அது..?"
தமிழன் :"நிறைய பொய் சொல்லுவேன்"
சிவா : ".....???...!!!...???...."
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
தமிழன் : ஒரு டீ குடுங்க...
சிவா : ஸ்ட்ராங்கா.... லைட்டா....
தமிழன் : கடனா....
சிவா : ஸ்ட்ராங்கா.... லைட்டா....
தமிழன் : கடனா....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
மணைவி: ஏங்க, நான் உங்க பாக்கெட்ல இருந்து 50ரூபாய் எடுத்து பிரா வாங்கினேன்.
சிவா : இப்படித்தான், நீ , ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் காஸை வேஸ்ட் செய்துட்டு.
சிவா : இப்படித்தான், நீ , ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் காஸை வேஸ்ட் செய்துட்டு.
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» உலக பொருளாதார பாதிப்பின் காரணமாக சிவா & தமிழன் அன்கோ மல்டிநேசனல் இன்றைய நிலை...
» MP3 வடிவில் - சிரிப்பு வெடிகள் - திரு.சுகி சிவத்தின் உரை
» தமிழன் VS சிவா..!
» ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
» சிவா, தமிழன் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
» MP3 வடிவில் - சிரிப்பு வெடிகள் - திரு.சுகி சிவத்தின் உரை
» தமிழன் VS சிவா..!
» ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
» சிவா, தமிழன் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum