Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
+6
பாலாஜி
சுடர் வீ
ராஜா
mdkhan
VIJAY
Tamilzhan
10 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
சிவா: பர்சிலே அட்ரஸ் வச்சுகிட்டது தப்பா போச்சு
தமிழன் : ஏன்? என்னாச்சு?
சிவா : பிக்பாக்கெட் அடிச்சவன், பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைக்கிறான்
தமிழன் : ஏன்? என்னாச்சு?
சிவா : பிக்பாக்கெட் அடிச்சவன், பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைக்கிறான்
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
சிவா: என்னப்பா எழுதிக்கிட்டு இருக்கே?
தமிழன் :லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்
சிவா : "யாருக்கு?
தமிழன் :எனக்கு..
சிவா : (தேவைதான் எனக்கு!!) அது சரி... அப்படி என்னதான் லெட்டர்ல எழுதுறே?
தமிழன் :"அது எப்படி எனக்குத் தெரியும்? இத நான் போஸ்ட் பண்ணி அது எனக்கு வந்தாத் தானே தெரியும்"
சிவா : நான் உன்னையை ஒண்ணும் கேட்கலை... சரியா...!
தமிழன் :லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்
சிவா : "யாருக்கு?
தமிழன் :எனக்கு..
சிவா : (தேவைதான் எனக்கு!!) அது சரி... அப்படி என்னதான் லெட்டர்ல எழுதுறே?
தமிழன் :"அது எப்படி எனக்குத் தெரியும்? இத நான் போஸ்ட் பண்ணி அது எனக்கு வந்தாத் தானே தெரியும்"
சிவா : நான் உன்னையை ஒண்ணும் கேட்கலை... சரியா...!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
தமிழன்: நண்பா.தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
சிவா : அடடா..என்னே ஒரு நட்பு.
தமிழன்: அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.அதனாலதான்..!
சிவா : அடடா..என்னே ஒரு நட்பு.
தமிழன்: அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.அதனாலதான்..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
Tamilzhan wrote:தமிழன்: நண்பா.தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
சிவா : அடடா..என்னே ஒரு நட்பு.
தமிழன்: அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.அதனாலதான்..!
மொபைலில் பேலன்ஸ் இல்லன்னா?? என்ன பண்ணுறது.......
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
கடன் வாங்கி போன் சுய்யனும் அதுதான் உண்மையான நட்பு..!VIJAY wrote:
மொபைலில் பேலன்ஸ் இல்லன்னா?? என்ன பண்ணுறது.......
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
Tamilzhan wrote:சிவா: பர்சிலே அட்ரஸ் வச்சுகிட்டது தப்பா போச்சு
தமிழன் : ஏன்? என்னாச்சு?
சிவா : பிக்பாக்கெட் அடிச்சவன், பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைக்கிறான்
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
சிவா : 51 ரூபாய் கடன் வாங்கிட்டு, 15ரூபாய் மட்டும் திருப்பித்தரியே ஏன்?
தமிழன் : பணத்தைத் திருப்பித்தரசொன்ன!!!
தமிழன் : பணத்தைத் திருப்பித்தரசொன்ன!!!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
வீரனா இருந்தா SMS பண்ணணும்....VIJAY wrote:மிஸ்டு கால் குடுக்கலாமா??
சூரனா இருந்தா Call பண்ணணும்....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» வடிவேலுவின் சிரிப்பு வெடிகள் மெகா தொகுப்பு (டிவிடி)
» உலக பொருளாதார பாதிப்பின் காரணமாக சிவா & தமிழன் அன்கோ மல்டிநேசனல் இன்றைய நிலை...
» தமிழன் VS சிவா..!
» சில நகைச்சுவை வெடிகள்
» ஆழ்கடல் களஞ்சியம் இன்றோடு 1000வது பதிவு -- சிவா அண்ணா & தமிழன் நன்றி
» உலக பொருளாதார பாதிப்பின் காரணமாக சிவா & தமிழன் அன்கோ மல்டிநேசனல் இன்றைய நிலை...
» தமிழன் VS சிவா..!
» சில நகைச்சுவை வெடிகள்
» ஆழ்கடல் களஞ்சியம் இன்றோடு 1000வது பதிவு -- சிவா அண்ணா & தமிழன் நன்றி
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|