புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_m10கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Fri Dec 18, 2009 8:13 am



கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )











கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) IMAGE0002 அறம் பொருள் இன்பமென
வாழ்வை வகுத்து
எக்காலும் ஏற்புடையதை
ஈரடிக்குள் தொகுத்து
மந்தையாகாமல் மனிதனை
மனிதானாக்கும் இலக்கியம் !
*
இல்லற மேன்மையையும்
இனியவைக் கூறலையும்
இயல்பாய்ச் சொன்ன காவியம் !
*
காதலின் நெறி எது
கற்பின் செறிவெது வென்று
கவிதையில் சொன்னக் காப்பியம் !
*
நட்பின் உயர்வெது
நல்லோர் பண்பெது வென்று
நமக்குணர்த்தும் பொதுமறை !
*
நாடாளும் முறை எது
நாடள்வோர் நிறை எதுவென
நற்குடிக்கு சொன்ன தமிழ்மறை !
*
பசலைத் துயரத்தையும்
பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம் !
*
குடிமை சிறப்பையும்
குற்றங் கடிதலையும்
குறளாய் தந்த ஓவியம் !
*
கல்லாமையின் சிறுமையையும்
கள்ளாமையின் பெருமையையும்
கல்வெட்டாக்கிய காப்பியம் !
*
புறங் கூறாமையையும்
பொறாமைக் கொள்ளாமையையும்
புரிய வைக்கும் இலக்கியம் !
*
வினைத் தூய்மை நாடவும்
விலைமாது தவிர்க்கவும்
விரும்பச் சொல்லும் படைப்பு !
*
சிற்றினம் சேராமையும்
செய்நன்றி மறவாமையையும்
செய்தியாய் தந்த சிற்பம் !
*
வாய்மையின் அழகையும்
வறுமையின் நிகழ்வையும்
வகுத்திட்ட இலக்கியம் !
*
பெருமை எதுவென்றும்
பேதைமை எதுவென்றும்
பிரித்து சொன்ன தமிழ்மறை !
*
வள்ளுவம் கற்றவன் சிறப்பான் !
மறைந்தாலும் ...அவன்
மற்றவர் நினைவில் இருப்பான் !.
*
*
(மலேசியாவில்
2005_ல் நடந்தேறிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டி, உலக
அளவில் வள்ளுவம் பற்றிய புதுக்கவிதைக்கான ஆறுதல் பறிசை வென்ற எனது கவிதை
இது)


அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Dec 18, 2009 11:10 am

மிகவும் அருமையான வரிகளில் திருக்குறளின் சிறப்பை சொல்லி இருகிறிர்கள்



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 7cc6bbddf869102c5cb6f3e
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Dec 18, 2009 5:21 pm

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196 கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196 கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 18, 2009 5:49 pm

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196 கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 677196 கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Dec 18, 2009 7:24 pm

கவிதைக்கு ஏற்றாப்போல் படமும் சிறப்பாக இருக்கிறது, நன்றி Kvinele
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirupairajah



கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் ) Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக