புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_vote_lcap3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_voting_bar3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_vote_rcap 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 2%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_vote_lcap3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_voting_bar3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_vote_rcap 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_vote_lcap3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_voting_bar3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_vote_lcap3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_voting_bar3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 22, 2018 6:08 pm

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் 201808221546378716_India-thrashed-Engaland-in-3rd-test-cricket_SECVPF

நாட்டிங்ஹாம்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட்
கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 329 ரன்களும்,
இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன.

168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய
இந்தியா விராட் கோலியின் சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்
இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி
இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி 2-வது
இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள்
முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது.
இமாலய இலக்கை நோக்கி தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து
அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து
‘செக்’ வைத்தனர். இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு
62 ரன்களுடன் தத்தளித்தது.

ஆனால், அதன்பின்பு ஜோஸ் பட்லர்- பென்ஸ்டோக்ஸ் ஜோடி
நங்கூரம் போல நிலைத்து நின்று, இந்திய பந்து
வீச்சாளர்களுக்கு தலைவலி கொடுத்தனர். இந்த ஜோடியை
பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடினர்.

தேனீர் இடைவேளை வரை இவர்களை அசைக்க முடியவில்லை.
அபாரமாக ஆடிய ஜோஸ் பட்லர் தொடர்ந்து சதத்தை பூர்த்தி
செய்தார்.

80 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட பிறகே
ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 231 ரன்களாக
உயர்ந்த போது, ஜோஸ் பட்லர் (106 ரன், 176 பந்து, 21 பவுண்டரி)
ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அவர் அப்பீல் செய்து பார்த்தும் நடுவரின் தீர்ப்பு மாறவில்லை.
பட்லர்-ஸ்டோக்ஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 169 ரன்கள்
சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி உடைந்ததும் இங்கிலாந்து நிலைகுலைந்தது.
பின்னர் காயத்துடன் இறங்கிய பேர்ஸ்டோ (0), கிறிஸ் வோக்ஸ்
(4 ரன்), பும்ராவின் தாக்குதலில் சிதறினர். நீண்ட நேரம் போராடிய
பென் ஸ்டோக்சை (62 ரன், 187 பந்து, 6 பவுண்டரி) பாண்ட்யா காலி
செய்தார்.

4-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 102 ஓவர்களில்
9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில்
நின்றது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்னுடனும்
களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 5-வது நாள் ஆட்டம் துவங்கியதும் எதிபார்த்தது
போலவே, இந்திய அணி 10-வது விக்கெட்டையும் உடனடியாக
வீழ்த்தி வெற்றியை ருசித்தது. 104.5 ஓவர்கள் விளையாடிய
இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அடைந்த
தோல்வியால் கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணி, 3-வது
டெஸ்டில் வெற்றி மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி
வரும் ஆக.30 ஆம் தேதி துவங்குகிறது.
-
---------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக