புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_c10காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_m10காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_c10 
44 Posts - 45%
heezulia

28 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_c10காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_m10காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_c10 
164 Posts - 41%

159 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_c10காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_m10காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 23, 2018 8:09 am

திருச்சி,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக திருச்சி முக்கொம்பில் வாத்தலை பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கி.பி. 1836-ம் ஆண்டு ஆர்தர் கார்ட்டர் என்ற பொறியாளரால் அணை கட்டப்பட்டது.

630 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாகத்தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். இதற்கு முக்கொம்பு கொள்ளிடம் அணை என பெயர்.

அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

கடந்த வாரம் முழுவதும் காவிரியில் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த அணையில் உள்ள மதகுகளின் வழியாக கொள்ளிடத்தில் சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணை கட்டி 182 ஆண்டுகள் ஆகி மிகவும் பழமை அடைந்து விட்டதால் பாலத்தில் உள்ள தூண்களில் விரிசல் ஏற்பட்டு அபாய நிலையில் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 8 மதகுகள் திடீரென இடிந்தன.

இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள மதகுகளின் வழியாக நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தான் 8.30 மணி அளவில் 8 மதகுகள் இடிந்து விழுந்து இருக்கிறது. இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

முக்கொம்புக்கு வரும் ஒட்டுமொத்த தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தற்போது பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றாலும் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

கொள்ளிடம் அணைக்கட்டு இடிந்து விழுந்ததை தொடர்ந்து திருச்சியில் இருந்து கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முக்கொம்புக்கு விரைந்து உள்ளனர். இடிந்து விழுந்த அணைக்கட்டில் மீட்பு நடவடிக்கைகளை செய்வது தொடர்பான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

முக்கொம்பு கொள்ளிடம் அணை இடிந்தது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள மொத்தம் 45 மதகுகளில் 6-ம் எண் முதல் 13-ம் எண் வரை உள்ள மொத்தம் 8 மதகுகள் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டன. மிகவும் பழமையான இந்த அணையின் மதகுகள் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

மேட்டூர் அணையில் இருந்து முக்கொம்புக்கு வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் வந்து கொண்டிருக்கிறது. இதில் காவிரியில் 32 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தான் கொள்ளிடம் அணையின் 8 மதகுகள் இடிந்து விழுந்து உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக