ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_c10 
heezulia
ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_c10 
mohamed nizamudeen
ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_c10ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_m10ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ்

2 posters

Go down

ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Empty ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ்

Post by அபிராமிவேலூ Fri Dec 18, 2009 12:48 pm

முடி என்பது அனைவருக்கும் முக்கியமான விஷயம். அதை எந்த விதத்தில்
பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து உங்கள் மீதான வசீகரத்தை கூட்ட
முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும் என்றாலும் இந்த
முறை ஆண்களுக்காக இதை கூறுகிறேன். இது வரை எழுதிய இடுகைகள் எதிலும்
அவர்களுக்கு என்று தனியாக எதையும் எழுதியதில்லை, எனவே அதற்காக :-)

முடி
விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் தலைவாகிற்கு எது பொருந்துமோ
அந்த வகையான சடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக
பொருத்தமில்லாத சடைகளை போட்டு மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து
கொள்ளக்கூடாது.

சரியான சடைகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களிடம்
உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக முடி அடர்த்தியாக
மற்றும் நீளம் இல்லாமல் இருப்பவர்கள்,ரொம்ப சொட்டையா இருப்பவர்கள், எனக்கு
நல்ல தலை ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா
இல்லைன்[You must be registered and logged in to see this link.]னு நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.

முதலில் அடர்த்தியான முடி உள்ளவர்கள்.


இவர்களுக்கு
தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த சடை போட்டாலும் திருப்தி இல்லாமலே
இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான முடி தான். எண்ணெய் ,
லோஷன் அது இதெல்லாம் இருந்தாலும் நாம் எண்ணெயின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி
செய்யலாம் என்று பார்ப்போம்.

மேல இருக்கும் படம் தேங்காய் எண்ணெய்
போட்டு செஞ்ச சடை. அடர்த்தியா முடி - ஆனா குட்டையா முடி இருக்கவங்க ,
வழுவழுப்பான எண்ணெய்களை உபயோகிக்கவே கூடாது. அப்பறம் ரப்பர் பேண்ட் போட்டு
கட்ட முடியாமயே போய்விடும். இல்லைங்க எனக்கு வழுவழுப்பான எண்ணெய்தான்
வீட்டுல வாங்கித்தராங்கன்னு சொன்னா , ஏங்க , நீங்க ஐயோ பாவம். யூத்துன்னு
எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்க கல்யாணமான பெருசுன்னு எல்லாரும் முடிவு
செய்யலாம்.

நடுவில் சொட்டை சுத்தியும் முடி உள்ளவர்கள்.

இவர்களும்
வழுவழுப்பான எண்ணெய்களை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே
இல்லை. அதற்குப்பதில் சொட்டையில் கண், மூக்கு வரைந்தால், அலுவலகத்தில்
பாஸை ஏமாற்றி தூங்க வசதியாயிருக்கும். நன்கு தூங்குபவர்கள் குறட்டையை
தவிர்க்கவேண்டும்.

நான் முழு சொட்டையும் இல்ல முழு மொட்டையும் இல்ல
, ஆனா தலையில பர்ஃபெக்ட் ஆன முடி வட்டம் இருக்குன்னு வருத்தப்படறீங்களா!
இதற்கெல்லாம் காரணம் நீங்க சரியா வட்டத்தை மறைக்க சடை போடாததே.
இந்த கீழ இருக்க டிசைன் போடுங்க அலுவலகத்தில் தூங்கவும் வசதியாக இருக்கும்.

[You must be registered and logged in to see this link.]

முக்கியமான
விஷயம் ஆண்களின் மீசை. மூக்கிற்கு கீழ் மீசை வைக்காவிட்டாலும் தலையில்
பின்னால் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது.
ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். இதை விலாவாரியாக விவரிக்க
முடியாது என்பதால் ,போட்டோ போடுகிறேன். நீங்களே புரிந்து கொள்ளுங்கள். புன்னகை


[You must be registered and logged in to see this link.]அதே
போல இளைஞர்களுக்கே உள்ள எண்ணம் , வித்தியாசமாக தலைக்கு கலர்
அடித்துக்கொள்வது. முடிக்கு தகுந்த மாதிரி கலர் அடித்துக்கொண்டால் ,
உங்களைக்கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் கூட , இன்னும் கொஞ்சம் சிகப்பு
க்கலரா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்வார்கள். அதே போல ஒரு முக்கிய
விஷயம் , முடி விஷயத்தில் ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை
பின் பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்து விட்டு வழக்கம்
போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால்
மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது
[You must be registered and logged in to see this link.]அனைத்திற்கும் பொருந்தும் நம் முடி ஸ்டைல் தேர்வு உட்பட.


நான் கூறிய எல்லாவற்றையும் விட முக்கியமானது தலைக்கு மேல என்ன இருக்குங்கறதை விட தலைக்கு உள்ள என்ன இருக்கு என்பதுதான்.

பின் குறிப்பு





மேற்கூறிய அனைத்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் இதை
மனதில் வைத்துக்கொள்ளலாம், அதே போல ஓரளவு முடி உள்ளவர்களுக்கு மட்டுமே
நமது முடிஅழகை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம், சொட்டையாக
உள்ளவர்களுக்கு விக்கை தவிர வேறு வழி இல்லை. மனமிருந்தால் மார்க்க பந்து
:-)


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ் Empty Re: ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ்

Post by தாமு Fri Dec 18, 2009 6:02 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum